• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Occasional Piece of Interesting Information

Status
Not open for further replies.
dear VR !
when you say something is not available ,you accept that that that has once existed .so to say women or woman ,men or man is a must .but i agree woman loose something for establish man (s minus from she -he ).சக்தி இல்லாமல் சிவன் இல்லை சிவன் இன்றி சக்திக்கு பெருமை இல்லை
guruvayurappan
 
dear VR !
you have rightly said woman adding woe to man .that why woman .
she can not be silent like he &hence she
male is making many foe cos of female
so it is better to say ஸ்திரீ மற்றும் புருஷாள் என்று சொல்லிவிட்டால் வம்பே இல்லை இங்கிலீஷ் வந்ததால் எல்லா குழப்பம் .
guruvayurappan
 
post 296 #
dear renukaji !
i think whichever men sit by the side of you become idiot because you are rating him with you knowledge base .they will act as idiot and may want their work done .they may be courier person for bringing custom item from Malaysia to India idiot man get help from others and avoid problem whereas an idiot woman will hide her fear and ignorance and end in all sort of trouble
intelligence or idiot act are comparative terms bet. persons and situations
guruvayurappan
 
post318 #
dear VR !
i also had the same experience .while boarding train my one of slippers went beneath the train and i throw the other slipper also since it will be not useful for me .(to facilitate the person who may use it or sell is a by product )
guruvayurappan .
 
post 349 #
dear manohar kumar !
you have given us very nice reading with much suspense and broke it
with TV (in red letter-as caution )and computer &cellphone as well I pod
TV was government servant and now it is corporate employee hence well versed with all corruption practice.
the wife computer also equipped with many cosmetic (add on ,search engine ,social net work )which deviate many essential house keeping
the child (cellphone )also engaged in other activities(game ,photo,chat etc.) other than the main task of conversation (study ) with out physical work (book reading habit)
keep your interesting writing
guruvayurappan
 
Occasional Piece of Interesting Information-ஆசாரக்கோவை

Direction of south-north/north-south for the closet is avoidable..

TVK

ஆசாரக்கோவை
மனித வாழ்க்கைக்கு உதவும் ஒழுக்கங்களை கூறும் பண்டைய தமிழ் நூல் 100 பாடல்களைக்கொண்ட ஆசாரக்கோவை .இந்நூலில் தினசரி ஒழுக்கங்களைக் கூறும் போது மனித உடல் உபாதைக்களில் உள்ள விசர்ஜனங்களின் முறைகளையும் விவரமாக கூறப்பட்டிருக்கிறது . அது என்ன என்று கீழேகொடுத்திருக்கிறேன் பார்க்கலாம் வாருங்கள் :
பாடல் 32 : மலம், சிறுநீர் கழிக்கக் கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)

புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார். 32

பொருள் விளக்கம்
நல்ல உணர்வு உடையவர்கள் கால்நடைகள் மேயும் பசும்புற்கள் நிறைந்த பகுதிகளிலும், உண்ணும் பொருள் விளையும் விளை நிலத்திலும், நல்ல காரியங்களுக்கு பயன்படும் பசும் சாணத்தில் மேலும் , சுடுகாட்டிலும், பலர் செல்லும் வழியிலும், பலர் பயன்படுத்தும் நீர் நிலைகளிலும், வழிபாடு செய்யும் இடங்களிலும், ஒருவர் இளைப்பாற நிழல் தரும் மரத்தின் கீழும், ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் இடங்களிலும், உரமாக, வீட்டு பொருள்கள் தூய்மை செய்ய பயன்படும் சாம்பலின் மேல் ஆகிய பத்து இடங்களில் எச்சில் உமிழ்தல் , மலம், சிறுநீர் கழித்தல் செய்ய மாட்டார்கள்.

பாடல் 33 : மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)

பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர்.

பொருள் விளக்கம்:
மலம், சிறுநீர் கழிக்கும் போது பகலில் தெற்கு நோக்கி அமர கூடாது. இரவில் வடக்கு நோக்கி அமரக்கூடாது. வேள்வித் தீயில் பகல் பொழுதில் நீர் ஊற்றி அணைக்கக்கூடாது.

இவை நமது நவீன வாழ்க்கைக்கு உதவுமா என்பது சந்தேகமே .
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு






 
Last edited:
dear RR !
your point is valid one .when i use western toilet outside home ,i will use it just like indian toilet by sitting over the rim with little bit caution .no fear of virus infection .otherwise spread the newspaper with big hole in the middle to ease . necessity is the mother of invention
guruvayurappan
 

Dear Brahmanyan Sir,

Thanks for your post. It justifies the direction which TVK Sir has given.

No North-South direction for WCs! East-West fixtures will be fine. :)
 

Dear Guru Sir,
I burst into laughter after reading your post! :pound:

Actually, in my younger sister's house, I have seen a western toilet with step like extensions on both sides of the rim.

Those who wish to use like you, need not fear and those who wish to sit can use the plastic seat over that rim. :cool: ... right?
 
post318 #
dear VR !
i also had the same experience .while boarding train my one of slippers went beneath the train and i throw the other slipper also since it will be not useful for me .(to facilitate the person who may use it or sell is a by product )
guruvayurappan .

May be you are the person I had written about! :)
 
post 70 #
dear RR !
mesai murugesan is known for making musical sound with day to day used/waste materials .vallavukku pullum ayutham .when experts play music with their instrument ,we wonder they may have special instrument .the same instrument we are unable to make even sweet noise .தில்லான மோகனம்பாள் படத்தில் வருவதுபோல மனோரமா -ஜில் ஜில் ரமாமணி -சிக்கில் ஷண்முக சுந்தரிடம் நாயனத்தை கேட்பதுபோல
guruvayurappan
 
dear VR !
we can add
யார் யார் எதை எதை எதற்காககரைத்தார்கள்
யார் யார் எதை எதை எதற்காக கேட்டார்கள் /கொடுத்தார்கள்
guruvayurappan
 
post 82 #
dear RR !
well said.otherwise we have to say sunday is longer than monday(general usage ) or good morning (ladies circle)
guruvayurappan
 
Greetings. The following one came from my friend and i ejoyed reading thru.. hope members will also. How enterprising are people now a days!!:

It was my usual train journey to home from work boarding the 20:50 train at Paranur. When the train was about to start from Guduvanchery, one Samosa vendor with his empty samosa basket boarded the train sat next to my seat. As the compartment was sparsely crowded and also my destination station is far away, I felt like interacting with the Samosa vendor for sometime as a time pass.
v Me:Innaikku Samosa full sales pola!”
(Seems like you have sold all the samosas today)
v Samosa Vendor: Smilingly, “Aamanga Kadavul punniyathula innaikku full salesnga”
(Yes, by God’s grace full sales today)
v Me: “Paavamga aanal, Full day ippdi sales pannal tired aayida maateengala”
(I really feel pity on you people. Wont you get tired if you do this tiresome job all the day?”)
v Samosa Vendor: “Enna saami seiya.. adhanae pozhappu… Ippdi samosa vithakka dan Oru samosaku 75paisa commission kuduppanga”(What to do sir! This is our job. Only if we sell samosas like this everyday, we will be getting a commission of 75Paise per samosa we sell)
v “Oh appdiya! Oru naalaikku evvalavu Samosa sales aagum?”
(Oh is it! On an average, how many Samosas you sell every day?”)
v Samosa Vendor:“Peak timena 3000-3500 samosa ore aalu vithuruvom. Dull time na 1000 kooda theradhu.. Thoraiyama 2000 samosa vippom oru naalaikku”(If it is peak time, we sell around 3000-3500 samosas per peson. If dull time not even 1000 will move on that day. On an average, it will be around 2000 samosas we sell everyday)
I was speechless for a second, since if it is 75paise per samosa and that guy says he sells at an average of 2000 samosas every day which means his daily earnings is Rs.1500 approx and his monthly earnings come to Rs45000 per month.(OMG!!!) I further intensified my questioner and this time not for time pass but out of curiosity.
v Me:” Samosa neenga seiveengala?”(Will you prepare samosa yourself?)
v Samosa vendor: “Ileenga. Enga mudhalali samosa mastera vachu seiya solluvaru. Samosa vithu kaasu kuduppom. Evvalavu vithomo adhukku maenikku 75kaasu nu pottu kudupparu.(No. Our owner prepares these samosas through samosa vendor and we just sell them here. After selling, we will give the money to him and he will give us a commission of 75paise per samosa we sell.)
I was unable to speak a single word further. But that person continued.
v Samosa vendor: “Aana onnunga.. Evvalavu sambadichalum Kudiliyae poidudu paadhi panam… Meedhi panatha vachu dan matha businessae odudu”(But onething, Most of our earnings are being spent on Drinks itself. Only with the remaining amount we are able to take care of other business)
v Me:“Matha businessa! Adhu enna!!”(Other business!! What is that?”)

v Samosa Vendor: “Land businessunga… Indha samosa kaasa saethu vachu 2007la Urapakkathula 1.5 grounds 3lakhs ku vaanginaen adha konjam kaalam munnadi 15Lakhs ku vithaen. Vandha panathula 5Lakhs ku Uthiramerur la Land vaangi potrukken”(It is land business. In 2007 I bought 1.5 grounds of land at Urapakkam for 3 Lakhs and I have sold it few months back for 15 Lakhs. With that money, I have purchase some Land in Uthiramerur for 5 lakhs.)
v Me: “Micha panatha enna paneenga”(What did you do with the remaining amount?)
v Samosa Vendor:“Micha panam 6 Lakhsa Ponnu kalyanathukku odhukki vachuttaen, 4 lakshatha Bankla pottutaen.” (With the remaining amount, I have set aside 6 lakhs for my Daughter’s marriage and 4 lakhs deposited it in bank).

v Me: Sir evvalavu padichirukeenga?”(How much have you studied?)
v Samosa Vendor: “moonavadhu passunga.. naalavadhula niruthikitten. Aana ezhuda padikka theriyumunga”(Third standard pass. Stopped studies when I was in 4[SUP]th[/SUP]. [SUP]. [/SUP]But I know how to read and write)
I was almost in a shocked state and the further statement of him nailed me right in the head.
v Samosa vendor:“Sir ungala maadhir neraiya paeru Office ku Tie Kattitu, Boots pottukittu, English paesittu, AC roomla vela seiveenga aana Azhukku thuni pottutu irukkara naanga vangara Sambalam Vaanguveengala nu Sandhegam dan”(There are many people like you who dress well wearing tie, shoes, talks fluently in English. Work in AC room. But I don’t think you guys earn as much as we do wearing dirty clothes and sell Samosas.)
What can I speak after this!! I am talking to a Millionaire!!!
At this point of time, the train chugged into Chrompet station and the Samosa vendor started from his seat.
v Samosa vendor: “Sir, enn station vandruchu.. paakalam…”(See you sir. My station has come.)
v Me: “Paakalamga”(Take care..)
Well, what I can say after this incident!!!!! JJ
 
Dear Sri Manoharkumar,

Good post,
Above all the "Samosa" vendor enjoys absolute independence, no need to sign attendance register or punch the card.
The lesson is that enterprising people need not be confined to four walls of A/C room only.
Regards,
Brahmanyan,
Bangalore.
 
Thnaks Brahmanyan Sir. At the same time i cannot but pity them and admocish the government to shut down the tasmac liquor shops. They are ruing their life's there. One shop near our office opens at 830 am even before the office goers can start drifting in the steps leading to the shop is filled with people waiting for the Liquor shop to open. Really pathetic.

Irony is that due to Gandhi Jayanthi no shop yester day but the liquor was availble thru nearby pettyshop who had stocked the shop with liquor from the Tasmac...
 
Occasional Piece of Interesting Information - Arun Kumar A Devoted Mathematician




I am pleased to post an awe Inspiring tale about an Exceptional Man forwarded to me. I am sure this will be of interest to my young friend Sri Anbazhagan Devaraj.

Regards,
Brahmanyan,
Bangalore.
.
Anand Kumar, Patna, Bihar-A Devoted Mathematician!!!



download


He developed an indomitable affection and love towards mathematics and possesses exceptional mathematical abilities. His role model is great Indian mathematician “Ramanujan”. During graduation, He submitted papers on Number Theory, which were published in Mathematical Spectrum and The Mathematical Gazette. He worked hard and dreamed of getting into one of the world’s best university “Cambridge”. And one day he got it, admission to Cambridge.
But…
Very soon he realized that his father cannot afford his education at Cambridge. He and his father searched helplessly for a sponsor all over India but nobody came up. And one day his family’s only breadwinner: his father died and his last hope of getting good education diminished. He gave up the dream of Cambridge and came back to his home in Patna, Bihar.

He would work on Mathematics during day time and would sell papads in evenings with his mother, who had started a small business from home, to support her family. He also tutored students in maths to earn extra money. Since Patna University library did not have foreign journals, for his own study, he would travel every weekend on a six-hour train journey to Varanasi, where his younger brother, learning violin under N. Rajam, had a hostel room. Thus he would spend Saturday and Sunday at the Central Library, BHU and return to Patna on Monday morning.

He rented a classroom for Rs 500 a month, and began his own institute, the Ramanujam School of Mathematics (RSM). Within the space of year, his class grew from two students to thirty-six, and after three years there were almost 500 students enrolled. Then in early 2000, when a poor student came to him seeking coaching for IIT-JEE, who couldn’t afford the annual admission fee due to poverty, Kumar was motivated to start the Super 30 program in 2003, for which he is now well-known.

Every year in August, since 2003, the Ramanujan School of Mathematics, now a trust, holds a competitive test to select 30 students for the ‘Super 30’ scheme. About 4,000 to 5,000 students appear at the test, and eventually he takes thirty intelligent students from economically backward sections which included beggars, hawkers, auto-driver’s children, tutors them, and provides study materials and lodging for a year. He prepares them for the Joint Entrance Examination for the Indian Institutes of Technology (IIT). His mother, Jayanti Devi, cooks for the students, and his brother Pranav Kumar takes care of the management.


Out of 270 students he tutored from 2002-2011 236 students have made an admission to IIT. All of them came so poor background that their parents were Hawkers, Auto-drivers, laborer etc.

During 2003-2009, 182 students out of 210 have made it to the IITs.

In 2010, all the students of Super 30 cleared IIT JEE entrance making it a three in a row for the institution.

Anand Kumar has no financial support for Super 30 from any government as well as private agencies, and manages on the tuition fee he earns from the Ramanujam Institute. After the success of Super 30 and its growing popularity, he got many offers from the private – both national and international companies – as well as the government for financial help, but he always refused it. He wanted to sustain Super 30 through his own efforts. After three consecutive 30/30 results in 2008-2010, in 2011, 24 of the 30 students cleared IIT JEE.

Anand’s work is now well received from all over the world :

USA’s president obama read about Anand in TIME magazine and sent a special envoy to check the work done by him and offered all the assistance and Anand never accepts help irrespective of helper.

Discovery Channel broadcast a one-hour-long program on Super 30, and half a page has been devoted to Kumar in The New York Times.
Actress and ex-Miss Japan Norika Fujiwara visited Patna to make a documentary on Anand’s initiatives.

Kumar has been featured in programmes by the BBC.


He has spoken about his experiences at Indian Institute of Management Ahmedabad.

Kumar is in the Limca Book of Records (2009) for his contribution in helping poor students crack IIT-JEE by providing them free coaching.

Time Magazine has selected mathematician Anand Kumar’s school – Super 30 – in the list of Best of Asia 2010.

Anand Kumar was awarded the S. Ramanujan Award for 2010 by the Institute for Research and Documentation in Social Sciences (IRDS) in July 2010.

Super 30 received praise from United States President Barack Obama’s special envoy Rashad Hussain, who termed it the “best” institute in the country. Newsweek Magazine has taken note of the initiative of mathematician Anand Kumar’s Super 30 and included his school in the list of four most innovative schools in the world.

Anand Kumar has been awarded by top award of Bihar government “Maulana Abdul Kalam Azad Shiksha Puraskar” November 2010.

He was awarded the Prof Yashwantrao Kelkar Yuva Puraskar 2010 by Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) in Bangalore.

In April 2011, Anand Kumar was selected by Europe’s magazine Focus as “one of the global personalities who have the ability to shape exceptionally talented people.”

(PS: The correct name of this genius is Anand Kumar -
Brahmanyan)























 
Last edited:
Thnaks Brahmanyan Sir. At the same time i cannot but pity them and admocish the government to shut down the tasmac liquor shops. They are ruing their life's there. One shop near our office opens at 830 am even before the office goers can start drifting in the steps leading to the shop is filled with people waiting for the Liquor shop to open. Really pathetic.

Irony is that due to Gandhi Jayanthi no shop yester day but the liquor was availble thru nearby pettyshop who had stocked the shop with liquor from the Tasmac...

Dear Sri Manoharkumar,

Most unfortunate.
What is left in the name of Gandhiji is his face in currency notes,which has no value in the world.
It is an irony that we are a nation of hypocrites. Only one man and the State ruled by him follow some teachings of Gandhiji, that is Shri Narendra Modi and the State of Gujarat, where prohibition is strictly enforced. Most of the people who rule the Country today may not have seen Gandhiji or read his books to know what the great Mahatma stood for. He spent his life to drive away the foreigners, but the present leaders are doing their best to invite foreign interests into the Country.
History only can say what will be the future of this Nation.
Regards,
Brahmanyan,
Bangalore.
 
Last edited:
History only can say what will be the future of this Nation
Brahmanyan Sir:

I understand what you are trying to say. However, for the sake of accuracy, here is my two bits worth of opinion.

History can not say or predict about the future. History is about what was, what had happened,and why or how it happened.

Even in Sanskrit, we have the word Itihasa ( from iti + ha +āsa, meaning " Thus indeed it was") as defined by Amarakosha, referring to purvavritta, i.e. events of the past.

The word ‘History’ as defined in Dictionary.com

1.the branch of knowledge dealing with past events.
2.a continuous, systematic narrative of past events as relating to particular people, country, period, person, etc., usually written as a chronological account; a chronicle
3.the aggregate of past events.
4.the record of past events and times, especially in connection with the human race.

Coming back to the future of our Nation, if you believe in miracles, history books of the future may still write about how India pulled through difficult times. If a Narendra Modi can do it for Gujarat, some one else can do it for the Nation too.

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥४-७॥

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥४-८॥

 
Last edited:

When I read the post about a 'samOsA' vendor, I was reminded of two brothers, who own a dry cleaning center nearby,

which has a thatched roof, extended form their tiny residence and a huge table! They 'press' the clothes for about hundred

families in our area and the average income from each family is about Rs. 400 per month. They work from 7 am to 8 pm with
just a few minutes breaks for their lunch, snacks and tea! :popcorn:
 
இஞ்சியின் மருத்துவ குணங்கள்!

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது
...
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

Collection from a Tamil Magazine;

Balasubramanian
Ambattur
 
Some interesting inputs about the procedure at Lord Venkateswara Temple at Tirupathi
Collected from a friend's e-mail.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
மிகவும் பொறுமையாக படிக்கவும்.... மறக்க வேண்டாம்
பிரிமிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில்
சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும்,இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள்பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக,நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல்,தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம்,மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி,சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம்,தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர்.ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும்,சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும்,தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ,பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.


Balasubramanian
Ambattur
 
Last edited:
Kid displays Epic Gymnastics During Gym Class Dodge Ball Game!

Dodge ball game-- This is a game where kids run around the gym and throw the ball at their targets, while others try to dodge it to avoid being hit or catch the ball to eliminate players from the other team. Here is a young man who steps up and does a masterful acrobatic move. The amazing dodge-and-shot is accomplished by a move known as a gainer, in which the player moves forward while simultaneously doing a backward somersault. The guy on the receiving end of the ball tries to catch it but fails.

Watch this Youtube video (Oct 5, 2012)

dodge ball game
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top