• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
# 15 அதுவே நாம்.

ஆன்மீக அனுபவத்தின் மையம் இதயமே.
முனிவர் வாக்கு இதற்குச் சான்று பகரும்.
ஆன்மீக இதயநடு என்பது உடம்பின் உறுப்பு அன்று.
நம் இருப்பின் மொத்தமே அது தன்.
விழிப்பிலும் சரி, கனவிலும் சரி,
வேலையில் ஈடுபட்டு இருக்கும்போதும் சரி,
சமாதியில் முழுகி இருக்கும் போதும் சரி,
நாம் அதுவாகவே இருக்கிறோம்.
 
“India alone was to be, of all lands, the land of toleration and of spirituality…in that distant time the sage arose and declared, ekam sad vipra bahudha vadanti (He who exists is one; the sages call him variously). This is one of the most memorable sentences that was ever uttered, one of the grandest truths that was ever discovered. And for us Hindus this truth has been the very backbone of our national existence…our country has become the glorious land of religious toleration…The world is waiting for this grand idea of universal toleration….The other great idea that the world wants from us today….is that eternal ideal of the spiritual oneness of the whole universe…This is the dictate of Indian philosophy. This oneness is the rationale of all ethics and all spirituality.”
Swami Vivekananda
 
Quran quote

"He deserves paradise who makes his companions laugh"
 
Quran quote

"A good word is like a good tree whose root is firmly fixed and whose top is in the sky."
 
Are the comedians included in this category of people eligible for entry into heaven?

Then we will find not only Laurel, Hardy and Charlie Chaplin but also Vadivelu and Vivek there after many years.


Quran quote

"He deserves paradise who makes his companions laugh"
 
# 16 . இதயமே நான்.

இதயத்தின் இருப்பிடத்தைப் பற்றிக் கேட்கின்ற நாம் நமது

உடலின் இருப்பை ஒப்புக் கொள்ளுகிறோம். இந்தக்

கண்ணோட்டத்திலிருந்தே ஸ்தூல உடலைப் பற்றி எதுவும்

கூறப்படுகின்றது. நம் இருப்பில் இதயத்தின் இடமே தட்டிக்

காட்டப் படுகிறது.
 
Adi Shakaracharya (5th century BC) was undoubtedly an immortal spiritual leader who, by his matchless speculative daring, grand practical idealism, remorseless logic and stern intellectualism gave an interpretation of the mysteries of life whose influence is still great.
Shankaracharya is a colossus of India's cultural history.
He re-established the Swami order and, along with propounding Advaita (non-dual Brahman), his unequalled contribution to life in the country lies in providing a geographical as well as metaphysical definition to Hinduism. Adi Shankaracharya established mathas across the length and breadth of the country: Sringeri in the south, Dwarka in the west, Badrinarayan in the north, Govardhan, Puri, in the East. It is to his journeys that the Indic civilisation owes both its metaphysical continuity as well as its physical unity.
Swami Vivekananda

 
A bird that you set free may be caught again, but a word that escapes your lips will not return.

Jewish Proverb
 
A mother understands what a child does not say.

Jewish Proverb
 
# 17. "நான்" எங்குள்ளது?

"நான் கணக்கைச் சரியாகச் செய்தேன்" என்று பள்ளி மாணவன்

கூறும்போதோ, அல்லது "நான் ஓடிப்போய் அந்தப் புத்தகத்தை

உங்களுக்காக வாங்கி வரவா?" என்று கேட்கும்போதோ, அவன்

தலையைத் தொடுவானா அல்லது காலைத் தொடுவானா?

இல்லை. அந்த இரு நேரங்களிலுமே அவன் விரல் தானாகவே

தன் மார்பின் வலது பக்கத்தைத் தான் தொடும். எனவே

நான் - தன்மையின் "மூலம்" அங்குதான் இருக்கிறது என்ற

ஆழ்ந்த உண்மை இயல்பாகவே உணர்த்தப் படுகிறது.
 
"There will be peace on earth when there is peace among the world religions." Hans Küng.
 
An Apache prayer blessing:
May the sun bring you new energy by day,
May the moon softly restore you by night,
May the rain wash away your worries,
May the breeze blow new strength into your being,
May you walk gently through the world and know its beauty all the days of your life."


 

# 18 . ஆன்ம விசாரம்.

நம்மைப் பற்றிய உண்மை மட்டுமே விசாரித்து அறியத் தக்கது.

நம் கவனத்தின் இலக்காகக் கொண்டு ஆர்வத்துடன் அதனை

இதயத்தில் விசாரித்து அறிய வேண்டும்.

மனத்தின் துன்பம், செயற்பாடு ஆகியவற்றிலிருந்து நீங்கிய

"மௌன உணர்வில்" தான் நம்மைப் பற்றிய அறிவு

வெளிப்படும். அந்த உணர்வே இதயத்தில் எப்போதும்

பிரகாசிக்கும் ஆன்ம உணர்வு என்பதை அறிய வேண்டும்.

எதைப் பற்றியும் சிந்திக்காத போது நமதிருப்பில் அது

அறியப்படுகிறது.
 
"Measure not men by Sundays, without regarding what they do all the week after."
- Thomas Fuller
 
# 19 . உஷ்ணமும் குளிர்ச்சியும்.
மூளையைக் கொண்டு கவனம் செலுத்தப் பெறும் போது, சூடு, தலைவலி போன்றவை உண்டாகும். இதயத்தில் கவனம் செலுத்தினால் அது குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியைத் தருவதாக அமையும்.
 
Hinduism is not just a faith. It is the union of reason and intuition that can not be defined but is only to be experienced. Evil and error are not ultimate. There is no Hell, for that means there is a place where God is not, and there are sins which exceed his love.

Sarvepalli Radhakrishnan (1888-1975)
 
"We meditate on the transcendental glory of the Deity Supreme,
who is inside the heart of the earth,
inside the life of the sky,
and inside the soul of the heaven.
May He stimulate and illumine our minds. "


The Gayatri Mantra
 
#20 . மனம் என்பது என்ன?
தேடிக் கண்டுபிடித்தால் மனம் என்று தனியாக
ஒரு பொருள் இல்லை என்பது தெரிய வரும்.
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே.
அவை "நான்" என்ற எண்ணத்தையே சார்ந்து இருக்கின்றன .
"நான்" என்ற எண்ணமே மனம் என்று அறி.
மனம் என்று ஒன்றும் இல்லை.
எண்ணங்கள் உதயம் ஆவதால் அவை
தொடங்கும் இடத்தை வைத்து
எதோ ஒன்றை மனம் என்கிறோம்
 
Believe nothing, no matter where you read it, or who said it, no matter if I have said it, unless it agrees wth your own reason and your own common sense.
- Buddha​


 
# 21. அகந்தை.
உடல் சடம். ஆத்மா உதிக்காது. உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையில், உடலின் எல்லைக்குள் உதிப்பது "நான்". அதுவே அகந்தை எனவும், சித்ஜடக்கிரந்தி எனவும், பந்தம் எனவும், சூக்ஷ்ம உடல் எனவும், மனம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
 
This is what Aurobindo said in his book, India's Rebirth (ISBN 2-902776-32-2) p 139-140.
"Hinduism.....gave itself no name, because it set itself no sectarian limits; it claimed no universal adhesion, asserted no sole infallible dogma, set up no single narrow path or gate of salvation; it was less a creed or cult than a continuously enlarging tradition of the God ward endeavor of the human spirit. An immense many-sided and many staged provision for a spiritual self-building and self-finding, it had some right to speak of itself by the only name it knew, the eternal religion, Santana Dharma...."

" The people of India, even the "ignorant masses" are by centuries of training are nearer to the inner realities, than even the cultured elite anywhere else"
“The Gita is the greatest gospel of spiritual works ever yet given to the race."
 
# 22. ஆன்மாவும் , மனமும்.

உள் திரும்பிய மனமே ஆன்மா. வெளிப்புறம் திரும்பினால் அதுவே

அகந்தையாகவும், உலகமாகவும் மாறுகிறது. ஆத்மாவிலிருந்து மனம்

தனித்து இருக்கமுடியாது. அதாவது அதற்கென்று தனித்த இருப்புக்

கிடையாது. அதனால் ஆன்மா இல்லாமல் மனம் ஒரு போதும் இல்லை.
 
A pessimist, confronted with two bad choices, chooses both.

Jewish Proverb
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top