V
V.Balasubramani
Guest

Source: Google images
Dear TVK Sir,
We are in page 2!![]()
Dear Renu,Dear RR ji,
I do not think envy is normal. .......
Dear Ganesh,Coming to OP, I am contended and happy with what I have ...I do not envy others...We have a role to play in this world..Let us enact that role to the best of our ability
Yeah! Lamenting is a part of life for some seniors.There are some senior citizens who grumble about health as a way of life and to elicit sympathy. ...........
![]()
Source: Google images
Dear Renu,
If our parents inculcate good values in us right from childhood, we will NOT envy others.
But envying is natural to humans and hence our Gurus teach us not to envy.
Thiruvalluvar says the righteous path is to avoid envy, desire, anger and bad words. I think the sequence is perfect!
Because, envy will result in desire; desire will result in anger (by not getting what was wished for); anger results in
using harsh words.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
azhukkARu avAvekuLi innAchchol nAngum
izhukkA iyandradhu aRam - (KuraL 35)
There is a nice hindi songYeah! Lamenting is a part of life for some seniors.
Yesterday, I got a 'pudhuk kavithai' from my friend, which is written by his friend.
His kavithai is in black and my answers are in blue! Here it goes:
ஆருக்கும் வாய்ப்பதில்லை !
காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும் மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு !
முதுமையை மறப்போம்!
நிறைகளை மட்டுமே எண்ணி,
குறைகளை மறக்கப் பழகி,
நிறைவான மனச் சாந்தி
குறையாது பெற்றிடுவோம்!
முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா !
முதுமையை நினைக்காமல்
முறுவல் செய்ய விழைந்தால்,
சேர்த்து வைத்த பொருள் பற்றிச்
சிந்தனைகள் தாக்கிடாது!
பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை
குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும்
பட்சணங்கள் செய்தாலும் பசிகூட வருவதில்லை
இஷ்டமுடன் அதைச்சுவைக்க இனிப்புநோய் விடுவதில்லை !
பிறந்த நாளில் நம்முடைய
சிறந்த பெற்றோரை நினைத்து,
இனிப்பு உண்ண விடாத
இனிப்புக் குருதி மறந்திடுவோம்!
பிள்ளைகளோ அவர்பாட்டில் பேரர்களோ விளையாட்டில்
மருமக்கள் எமைக்கண்டால் மெளனமாய் சிரித்திடுவார்
எமையொத்த வயதுடையார் இயலாமை காரணத்தால்
ஏங்கித் தவிப்பதனை இன்ரநெற்றில் பார்த்துநிற்போம் !
நம் இளமைக் காலத்தில்
நாம் செய்த செயல்களையே
நம் முதுமைக் காலத்தில்
நம் இளையோர் செய்கின்றார்!
காலையில் எழுவதற்குக் காரணமும் தெரிவதில்லை
மாலைவந்து விட்டதென மணிக்கூடு காட்டிநிற்கும்
பாயிலே எமக்குமுன்னே நோய்வந்து படுத்துவிடும்
பதறிநாம் துடித்தாலும் பார்த்தபடி சிரித்துநிற்கும் !
இறைவன் அருளும் ஆயுளில்
இறைவனையே சரணடைந்தால்,
பலாச்சுளை மேல் ஈ போலப்
பற்றும் நோயை மனம் மறக்கும்!
கலைநிகழ்ச்சி கல்யாணம் காண்பதற்குச் சென்றாலும்
பலபேரும் எம்பக்கம் பார்த்திடவே மாட்டார்கள்
சிலவேளை பார்த்தாலும் திரும்பாமல் சென்றிடுவார்
அதுவே எம்மனநிலையை அடியோடு மாற்றிவிடும் !
நாம் உதவி மறவா நெஞ்சின்
நல்லழைப்பை மட்டும் ஏற்றால்,
உளம் குளிர வரவேற்பும்,
உபசரிப்பும் கிடைத்துவிடும்!
முதுமைபற்றி நினைத்துவிட்டால்
முகங்கூட மாறிவிடும்
எதுவுமே எங்களுக்கு
எதிரியாய்தான் தெரியும்
வயது ஓர் எண்ணே என
மனது எண்ண விழைந்தால்,
தளர்ச்சி மறந்து போகும்;
மலர்ச்சி முகத்தில் வரும்!
உடல்தளர்ந்து போனாலும்
உளம்தளர்ந்து போகாமல்
உளம்நிறைய மகிழ்ச்சிதனை
ஊற்றெடுக்கச் செய்திடுவோம் !
உடல் தளர்ந்து போனாலும்,
உளம் மகிழ நுண்கலைகள்
கண்டு, கேட்டு ரசிக்கும்
தன்மையை வளர்த்திடுவோம்!
எமையொதுக்கி நிற்பவரும்
இந்நிலைக்கு வந்திடுவார்
இலையுதிர்வு நிலையதனை
இயற்கையே கொடுத்திருக்கு
நமையொதுக்கி நிற்பவரின்
இந்நிலையைக் காணாமல்
இறையடியை நாம் அடையக்
குறையின்றி தியானிப்போம்!
தலைநரைக்கும் பல்லுவிழும்
தளர்வுவந்து தாக்கிவிடும்
அதைத்தவிர்த்து வாழ்ந்துவிடல்
ஆருக்கும் வாய்ப்பதில்லை !
தலை நரைக்கு Dye யிருக்கு;
தளர்வுக்கு Stick இருக்கு!
இதைத் தவிர்த்து வாழ்வதற்கு
நிறை ஆயுள் கூடாது!
Not always true.
But while there are bad lies that are destructive and self-centered, there are also good lies that serve to not cause harm.
http://www.huffingtonpost.com/ed-and-deb-shapiro/when-telling-a-lie-is-right_b_841017.html
This story is repeated in various Avatars by different storytellers.
Dear Prasad Sir,........... But while there are bad lies that are destructive and self-centered, there are also good lies that serve to not cause harm. .........
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.