Image courtesy 3rdplanetxpress.com
தத3னு கி3ரிவரஸ்ய (4)
அதன் பிறகு உயரத் தூக்கப்பட்ட அம்மலையின் அடியில், வெகு தூரத்துக்கு தடுக்கப்பட வெள்ளத்தை உடைய மிருதுவான இடத்தில், வீட்டுச் சாமான்களுடன் , பசுக்களையும், கோபர்களையும் இருக்கச் செய்து , தாமரை போன்ற கைகளால் மலையைத் தாங்கிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?