• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Related Things

Status
Not open for further replies.
My dear Raji,

I know only one Amma of Chennai!

Who are the other three??? :noidea:

with regards and best wishes

V.R.Akka.

P.S.

Everybody is now calling me amma in our colony.
That is why I used the term universal amma! :)
 
One is THE AMMA..

Then MAthA AmruthAnandhamayi

The other two are MEN !!!

One is at MElmaruvaththoor Temple and the other is at Vellore Golden Tample!

:peace:
Raji Ram
 
'ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது!'

ஊர் பெயர்களை அளித்துவிட்டேனே....:typing: மீண்டும் படியுங்கள்....
 
One is THE AMMA..

Then MAthA AmruthAnandhamayi

The other two are MEN !!!

One is at MElmaruvaththoor Temple and the other is at Vellore Golden Tample!

:peace:
Raji Ram


"Amma" sang the song "Amma enbathu Tamizh vaarthai; adudaan kuzhandayin mudal vaarthai". Now, with so many "amma"s, "amma" seems to be the ONLY vaarthai!!!!
 
I thought I replied you indirectly by contributing a post in your thread. I am happy to be in touch with you.
Thanks for the link on Avvayaar.
 
Look for the beautiful Tamil poems written by Mr. Haridasa Siva in the

Literature section.

His mother tongue is Telugu but he does write better poems than many

of the Tamils in the Forum.
:typing:

And he writes Flawless English too!
 
Last edited:
Amma unga kooda pesaruthukkey enakku payama irukku.. manichudunga..
naan sonathellam thappu...Haridasa siva writings naan sariya parkulai..
parthudaren..manichudunga...enaku sariya eng varathu..inimel ithu mathiri thappu seiyamaten..
ungal anbu magan or thambi sivashanmugam.

endrum ungal anbu marava sivashanmugam...
 
Last edited:
தமிழையும் ஆங்கிலத்தையும்

'ஒரு கை' பார்த்துவிட்டு நீங்கள்
தங்க்லீஷிலும் இறங்கிவிட்டீரா?
:juggle:
 
தமிழையும் ஆங்கிலத்தையும்

'ஒரு கை' பார்த்துவிட்டு நீங்கள்
தங்க்லீஷிலும் இறங்கிவிட்டீரா?:juggle:

அம்மா உங்கள் நகைச்சுவை ததும்பும் பதிலை பார்த்து
என்கவலை எல்லாம் மறந்துவிட்டேன்..
கோபம் உள்ள இடத்தில தான் குணமும் இருக்கும்
என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியோர்கள்..
இனிமேல் உங்களின் கோபத்திற்கு ஆட்படாமல்
வெகு எச்சரிக்கையாக நடந்துகொள்வேன் ..
திரு ஹரிதாச சிவா அவர்களுக்கு தனிப்பட்ட முறையில்
mesg அனுப்பி தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும்
கேட்டுகொண்டேன் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
என்றும் உங்கள் அன்பு சகோதரன் ...
சிவஷன்முகம்
 
Last edited:
நான் ஒரு கோபக்காரி என்று
நாசூக்காகச் சொல்லிவிட்டீர்.

நாட்டுக்கு மிகவும் தேவை
நக்கீரர்களும்
சிலர் என்று

நம்புவர்களில் ஒருத்தி நான்!
நண்பர்களும் உள்ளனர் சிலர்.
:fencing:
 
Long live Thulsi Gopal..

:pray2:அன்புள்ள அம்மாவிற்கு ,
இந்த poem நான் வேறொரு
தளத்தில் எழுதியது.
இதிலாவது தங்களிடம்
குட்டு வாங்காமல்
தப்பித்துக்கொள்வேன்
என்று நம்புகிறேன்.

Author :Sivashanmugam.(shivayadav) Title : Long live Thulsi Gopal..

These words from the bosom cometh
beholdin tis wondrous dancing world
Gopal weaveth legends in His camera...
And readers are thumpeth by thee!
Thulasi is the name of travel..
Dhalam gets fortunate by her!
Words are rolling in your papers..
Collecting hearts of our peoples..
You are paving path to the world!
Opened a window to seeing the world!
Cambodia to Amister..
Eendeavor voyager and an excitement trips,
How many miles and how many peoples?
Oh! you have crossed and succeed in this..
Thulasi and Gopal you are an endless story!
LONG LIVE...LONG LIVE!

சிவஷன்முகம்
 
There was an (angry) young man called hoover in this forum not long ago.

He would send long poems with no punctuations. Still I could give them a

shape, a title and make them readable conveying some good message.

But I really give up in your case.

Yes! For the very first time in my entire life 'I QUIT!' :wave:


 
.........
Author :Sivashanmugam.(shivayadav) Title : Long live Thulsi Gopal..
................................
சிவஷன்முகம்
முடிந்தவரை தனி மனிதப் பாராட்டுக் கவிதைகளைத் தவிர்ப்பது நல்லது, எல்லோருக்கும்!

ராஜி ராம்
 
முடிந்தவரை தனி மனிதப் பாராட்டுக் கவிதைகளைத் தவிர்ப்பது நல்லது, எல்லோருக்கும்!

ராஜி ராம்

இங்கு இருந்த தமிழ் நையாண்டி பாடல்
நீக்கபடுகிறது ...

என்றும் அன்புடன்
சிவஷன்முகம்
 
Last edited:
ஆக்கியோன் : சிவஷன்முகம்
தலைப்பு : குமரன் கும்மிப்பாட்டு

கும்மியடி யம்மா கும்மியடி எங்கள்
குறத்திப் பெண்ணே கும்மியடி (நீ)
வள்ளி கணவன் பேரைச் சொல்லி
எங்கள் குலம் வாழ கும்மியடி

தென்நாடுடைய சிவ(ன்) மகனார் என்றே
சொல்லி கும்மியடி எந்நாளும் கும்மியடி
குன்றாய் நின்ற குமரன் அவன்
நன்றாய் சொல்லி கும்மி யடி

பொல்லா சூரன் உடல் கிழித்த
அழகு மகன் கும்மி யடி
நன்றாய் வாழ அருள் தருவாய்
என்றே கேட்டு கும்மி யடி.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top