• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
He said to the writer 'Sir, there is just one difference between you and Oliver Goldsmith'.
The writer was taken by pleasant surprise that he was comparable to the great English writer and egged on by curiosity he wanted to know what that one difference was. So he said ' thank you for comparing me with Oliver Goldsmith. His English was classic, but my English may not be so. Is that what you mean?'
'No,sir' quipped his critic ' while Goldsmith wrote like an angel and talked like a fool, you write like a fool and also talk like a fool. That it is the only difference'.
( it is believed that Goldsmith was a great writer but a bad speaker)
 
அந்த வீட்டிலே என்ன விசேஷம்?
அந்த தாத்தாவுக்கும் பாட்டிக்கும் போன மாசம் அறுபதாம் கல்யாணம் நடந்தது இல்லையா? அதனாலே அவங்க ரெண்டு பேரும் இப்ப (அறுபதாம்) தலை தீபாவளியைக் கொண்டாடறாங்க.
தலை தீபாவளின்னு சொல்லாதீங்க. வழுக்கைத்தலை தீபாவளின்னு சொல்லுங்க.
 
அறுபதாம் கல்யாணம் பண்ணின உடனே வர தீபாவளியை வழுக்கைத்தலை தீபாவளின்னு நேத்து கிண்டல் பண்ணினானே ஒரு தறுதலைப்பய, அவன் யாருங்க?
அவனா? அவன்தான் எதிர் வீட்டு ஆளோட புது மாப்பிள்ளை. அவனுக்கு இன்னிக்குத் தலைதீபாவளி.
ஓ!தறுதலை தீபாவளின்னு சொல்லுங்க.
 
எல்லாப் பெண்களுக்கும் பிடிச்ச ஆட்டம் செஸ் தான்.
எப்படிச் சொல்றே?
ஏன்னா அதுலேதான் ராஜாவுக்குப் பவரே கிடையாது. ஒரு கட்டம்தான் நகர முடியும். ராணிக்குத்தான் எல்லாப் பவரும் இருக்கு. மேலே கீழே, குறுக்கே நெடுக்கேன்னு நிறைய கட்டம் நகரலாம்.
 
என் அப்பாவுக்கு வயது 78. ஆனால் அவர் தலையிலே ஒரு நரை முடியைக்கூட பார்க்க முடியாது.
ஆச்சரியமா இருக்கே. அவர் என்ன தைலம் உபயோகிக்கிறார்?
தைலமா? அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. அவர் 30 வயசுலேயை முழு வழுக்கையா ஆயிட்டார்.
 
ஏன்னா, நம்ம வீட்டிலே மூணு ட்யூப் லைட்டுகள் வேலை செய்ய மாட்டேங்கறது.
இல்லையே. ரெண்டு ட்யூப் லைட் தானே வேலை செய்யலை.
நான் உங்களையும் சேத்துச் சொன்னேன்.
 
தாத்தா, நான் நமஸ்காரம் பண்றேன். நீங்க என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ.
தீர்க்காயுசா இருடா அப்பா.
தாத்தா, இப்ப நீங்க பண்றது ஆசீர்வாதமா இல்லை சாபமா?
 
Bill Gates died and went to heaven. When he got there he met God.
God said "Where do you want to go, Heaven or Hell?"
Bill Gates said, "Can I have a look at them first?"
So God showed him Heaven and there were all people in white drinking wine a playing harps and all the walls were white.
Next God took him to Hell.
Bill Gates saw a beautiful beach with gorgeous women in colorful bikinis, all the iced beer a person could drink and everyone was splashing in the water and having fun.
Bill Gates choose Hell.
A few weeks later God went to visit Bill in Hell where he was to tied to a rock and the devils were surronding him and he screamed to God:
"When you let me look at Hell, it was full of gorgeous women, iced beer and fun.
What happened??!!?"
God replied, "Oh that? It was only a demo."
 
முந்தியெல்லாம் லேடீஸ் ரவிக்கையிலே முதுகுலே ஜன்னல் வெச்சி தைப்பாங்க. இப்ப ஃபேஷன் மாறிப் போச்சு.
அப்படின்னா?
இப்ப எல்லாம் முதுகுப்பக்க ரவிக்கையோட விண்டோ ஏர் கண்டிஷனரையும் அட்டாச் பண்ணி விக்கிறாங்க.
 
நம்ம ராமு பாவம் கஷ்டப் பட்டு படம் எடுத்தானே. இப்ப எப்படி இருக்கான்?
படம் எடுத்துட்டுக் கஷ்டப் படறான்.
 
நம்ம மந்திரி என்னங்க சிறைச்சாலைகளிலே சுகாதாரம் மற்ற வசதிகள் போதாது, இந்த நிலையை மாத்தி சிறைச்சாலை சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்னு எல்லாம் பேசறாரு.
அவர் ஏற்கெனவே ஆறு தடவை ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர். அவர்மேலே நிறைய வழக்குகள் வேறே இருக்கு. அதையெல்லாம் மனசுலே வெச்சிக்கிட்டுதான் இப்படி எல்லாம் பேசறாருன்னு நினைக்கிறேன்.
 
வீட்டு வேலைக்கு ஆள் கேட்டீங்களாமே. நான் அதுக்குத்தான் வந்திருக்கேன்.
அப்படியா? ரொம்ப சந்தோஷம். ஆமாம். உன் பேர் என்ன?
என் பேர் மீனாட்சி.
ஆ!அப்படியா? அப்படின்னா நீ வேலைக்கு வேண்டாம்.
ஏம்மா?
என் பேரும் மீனாட்சி. நீ நம்ம வீட்டுலே வேலைக்கு வந்து சேர்ந்தால் தேவையில்லாத பிரச்சினை எல்லாம் வந்து சேரும். அதனாலே வேணாம்.
 
It's my wife's birthday tomorrow. Last week I asked her what she wanted as a present. 'Oh, I don't know ,' she said . 'Just give me something with diamonds. That's why I'm giving her a pack of playing cards.
 
(இரவில் செஸ் விளையாடும்போது)
செக், செக்னு பலமா சொல்லாதேடா.எவனாவது திருடன் நாம நிறைய பணத்தை வச்சிகிட்டு அதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்னு நெனச்சி வீட்டுக்குள்ளே புகுந்துடப் போறான்.
 
ரொம்ப நாள் வாழணும்னு எனக்கு ஆசை. அதுக்கு என்ன பண்ணணும் ஸ்வாமி?
அதுக்கு ஒரே வழி கல்யாணம் பண்ணிக்கிறதுதான்.
பண்ணிக்கிட்டா?
நீண்டநாள் வாழணுங்கற ஆசை தானாப் போயிடும்.
 
A man walks into a bar and says, "Give me a beer before the problems start!"
He drinks the beer and then orders another saying, "Give me a beer before the problems start!"
The bartender looks confused. This goes on for a while, and after the fifth beer the bartender is totally confused and asks the man "When are you going to pay for these beers?"
The man answers, "Now the problems start!"
 
எவன் தனக்குத் தேவையான 50 ரூபா மதிப்புள்ள பொருளை 100 ரூபா கொடுத்து வாங்கறானோ அவன்தான் புருஷன்.
ஆனா தனக்குத் தேவையே இல்லாத 100 ரூபா விலை உள்ள பொருளை எவ 50 ரூபா கொடுத்து வாங்கறாளோ அவ தான் மனைவி.
யார் தன் மனைவி செய்யற செலவைக் காட்டிலும் அதிகமா சம்பாதிக்கிறானோ அவன் தான் வெற்றிபெற்ற புருஷன்.
எவ அப்படி ஒரு ஆணைக் கணவனா அடையறாளோ அவதான் வெற்றி பெற்ற மனைவி.
எவன் தப்பே செய்யாம மன்னிப்புக் கேக்கறானோ அவன்தான் புருஷன்
எவ தான் தப்பு செஞ்சுட்டு அவனைக் கோவிச்சுக்கறாளோ அவதான் மனைவி.
 
ஆமாம். உனக்குத்தான் அந்த ஆளைப் பிடிக்கவே பிடிக்காதே. பின்னே ஏன் அவனுக்கு ஒரு வக்கீலைப் பிடிச்சிக் கொடுத்தே?
அந்த வக்கீல் எடுக்கிற கேஸ் எதுவும் ஜெயிக்காது. அதான்.
 
ஹைஹீல்ஸ் போடற பெண்களைப் பத்தி நீங்க ஏன் ரொம்ப கவலைப்படறீங்க?
அவங்களை நாய் துரத்தினா எப்படி ஓடுவாங்கன்னுதான் கவலைப்படறேன்.
 
Stupid Watch
Three men have a bet they had to throw their watches down a hill run down and catch it.
First the man from England went but the watch hit the ground "Oh hell" he shouted.
Next the man from Scotland went and his watch hit the ground "Oh hell" he shouted.
Next the man from Austalia threw his watch in the air and did the shopping, had a date, came back and caught the watch, "Yes" he shouted.
"Wow how you do that?" the other 2 men said
"I am an Australian. my watch is 4 hours slow" the third man said?
 
அவர் என்ன எலுமிச்சம் பழத்தை அந்தப் பிழி பிழியறார்?
அவர் இன்கம்டாக்ஸ் ஆபீசராச்சே.
 
ஏம்பா ஆபீஸுக்கு இவ்வளவு லேட்?
நான் ஸ்கூட்டர்லே வர வழியிலே மெதுவாகச் செல்லவும்னு ஒரு போர்டு போட்டிருந்தது. அதான்.
 
என்னங்க அந்த அடாவடி மனுஷன் கொஞ்ச நாள் நல்லா பவிசா இருந்தார். மறுபடியும் பழையபடி இஷ்டத்துக்கு அட்டகாசம் பண்ண ஆரம்பிச்சுட்டாறர். அவரைக் கேக்கறதுக்கு ஆளே கிடையாதா?
அவர் நம்ம சென்னையிலே ஆட்டோ ஓட்டறவருங்க. அவர் அப்படித்தான் இருப்பார். அவரை யாராலேயும் திருத்தவே முடியாதுங்க
 
முதல் ஆறு மாசம் டிரெயினிங். அந்த பீரியட்லே உங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறாவது மாசத்துலே இருந்துதான் சம்பளம். என்ன சரியா?
அப்படின்னா நான் ஆறாவது மாசத்துலேயே வேலையிலே வந்து சேந்துக்கிறேன்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top