tamil jokes

Status
Not open for further replies.
மாடுபோலசின்னதாஇருக்கும்! ஆனாஅதுமாடுஇல்ல! அதுஎன்ன?
தெரியலையா?
*
அதுகண்ணுக்குட்டி! கடவுளேஏன்என்னைஇவ்வளவுஅறிவாளியாப்படைச்சே?*



எதுக்காகஇந்தியாபூராவும், போஸ்ட்மேன்போட்ருக்காங்க?
*
ஏன்னாபோஸ்ட்வுமன்போட்டாடெலிவரிஆகபத்துமாதம்ஆகும்.*



தண்ணிலஇருந்துஏன்மின்சாரம்எடுக்கிறார்கள்?
*
அப்படிஎடுக்கவில்லைஎன்றால்குளிக்கும்போதுஷாக்அடிக்கும்*.



தினமும்உன்மனைவிக்குபூவாங்கிட்டுப்போறியே.. அவ்வளவுபாசமாமனைவிமேல?
*
மாப்ளே! பாசம்மனைவிமேலேஇல்லடா... பூக்காரிமேல!*


டீச்சர்: மகாகவிபாரதிதெரியுமா?
*
சார். மகா, **கவி, **பாரதிமூணுபேருமேசெமபிகர்!*

*
யார்டைம்நமக்காககாத்திருக்காதுஎன்றுசொன்னது? *

*
கடிகாரத்தில்பேட்டரியை **எடுத்துவிட்டுப்பாருங்கள்! டைம்எப்போதும்
உங்களுக்காககாத்திருக்கும். தின்க்டிபறேன்ட்லி!!*



இன்பத்திலும்சிரிங்க! துன்பத்திலும்சிரிங்க! எல்லாநேரமும்சிரிங்க!
அப்பத்தான்நீங்க
லூசுன்னுஎல்லாரும்நம்புவாங்க!!



ஏன்பாட்டிஎன்மேலஇவ்வளவுபாசமாஇருக்க?
*
நீதாண்டாபேராண்டிநாளைக்குஎனக்குகொல்லிபோடணும்!**
**
போபாட்டி! எனக்குநாளைக்குஸ்கூல்இருக்கு! இன்னைக்கேகொல்லிவச்சுரவா?*



பஸ்ரூட்லபஸ்போகும், ட்ரைன்ரூட்லட்ரைன்போகும்! பீட்ரூட்லஎன்னபோகும்?
தெரிஞ்சாஎனக்கு sms பண்ணுங்க!



அம்மா! எதிர்வீட்லஇருக்குறஆண்டிபேருஎன்னமா?
*
சரோஜா! ஏன்கேக்குற?**
**
அப்புறம்ஏம்மாஅப்பாடார்லிங்குன்னுகூப்பிடறாரு?*



*
பல்ப் - எடிசன்**
**
ரேடியோ - மார்கோனி**
**
பை-சைக்கிள் - மேக்மில்லன்**
**
போன் - க்ராஹாம்பெல்**
**
க்ராவிடி - நியூட்டன்**
**
கரண்ட் - பாரடே**
**
எக்ஸாம் - அவன்தான்சிக்கமாட்றான்! சிக்கினாசெத்தான்!!*



*
காதலில்எத்தனைமுறைதோற்றாலும்பெரியவிசயமல்ல!**
**
ஒருமுறைஜெய்த்துபார்த்தால்தான்தெரியும்! தோல்வியேஎவ்வளவோ **
**
பரவாயில்லைஎன்று!!*



அதிகநேரம்உன்அழகைகண்ணாடியில்பார்க்காதே!
உன்அழகைப்பார்த்துகண்ணாடிக்கும்உன்மேல்காதல்வரும்!!




மூணுபேருஒருபைக்லபோயிட்டுஇருக்காங்க! அப்பஒருடிராபிக்போலீஸ்கை
காட்டிநிறுத்தசொல்றாரு!
அப்பபைக்லஇருந்தஒருத்தன்ரொம்பகோவமா "யோவ்! ஏற்கனவேமூணுபேரு
உட்கார்ந்துஇருக்குறோம்! இதுலநீஎங்கஉட்காருவ?" என்றுகேட்டான். இதுஎப்படி
இருக்கு?



டாக்டர்: உங்கஉடம்பகுறைக்கதினமும்நான்குமைல்நடக்கணும்!
*
பேசன்ட்: சரிடாக்டர்! நாளைக்கேநான்குமயில்வாங்கிநடக்கவைக்கிறேன்*!!



ஹலோ! என்னதான்கம்ப்யூட்டர்விண்டோவ்லாஉலகமேதெரிஞ்சாலும்எதிர்வீட்டு
பொண்ணுதெரியுமா?
*------ **
பில்கேட்ஸ்விடஒருபடிமேலேயோசிப்போர்சங்கம்.*



அப்பா: ஏண்டாஉங்கஸ்கூல்லரன்னிங்ரேஸ்இருக்குன்னுசொன்னியே, என்னாச்சி?
*
மகன்: அதஏன்கேக்குறப்பா, **எனக்குபயந்துஎல்லாபசங்களும்எனக்குமுன்னாடியே
**
**
ஓடிபோய்டாங்க!!*

* *

கொடூரமொக்கை!
என்னதான்நான்அனுப்புறமெசேஜ்அட்டுபழசாஇருந்தாலும், உங்கமொபைல்'
வரும்பொது "ஒன்நியூமெசேஜ்ரிசிவ்டு" என்றுதான்வரும்!! எப்பூடி....
 
Status
Not open for further replies.
Back
Top