அறிவொளி - 142
சந்தேகம்!
------------------
டாக்டரிடம் சந்தேகம்
கேட்கும் நிகழ்ச்சி.
தீராத வயிற்று வலிக்குத்
தீர்வு காண விழைந்த
அறிவொளி,
டாக்டரிடம் கேட்க,
சரியாகக் கேட்க முடியாத
டாக்டர் அவனிடம்,
டி வி வால்யூமைக்
குறைக்கச் சொல்ல,
அப்பாவியாக வினவினான்,
'வால்யூமைக் குறைத்தால்
வலி போயிடுமா, டாக்டர் ?'
:becky: