Raji Ram
Active member
அறிவொளி - 132
அறிவொளி தனக்கென
இரண்டு அக்கவுண்ட்
இ-மெயிலில் எடுத்தான்!
'நண்பர்கள் அதிகமில்லாது
இரண்டு கணக்கு எதற்கு?'
என்று
இருந்த ஒரு
நண்பன் கேட்க,
'நானே எனக்குக்
கடிதம் எழுதுவேன்'
என்றான் ஒரு
வெற்றிச் சிரிப்போடு!!
:typing: . . . . :ranger: