• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Upanayan Muhurta Lagnam:

v.s.rajamani

Active member
Sri.S.Gopalan Sir has descriptively given details about Upanayana Muhurtam and has clearly given answer to my query and I thank him for the same. I have another query.

Generally Muhurtam date is selected after analysing the month, day, thithi, nakshatra, yogam, karanam, etc., Lagnam is fixed after seeing the panchaga Dosham and kalam (avoiding Rahu kalam, yama kandam etc). In this method of Lagnam fixing, some times the Lagnam chosen is weak and the planets are not in favourable positions. I don't find any scientific or convincing approach to this method . For example on 14.06.2019 Mithuna Lagnam is chosen (for upanayanam) because there is no panchaga dosham. But astrologically, for that Lagnam, Saturn and Ketu are in the 7th place; Jupiter in the 6th place, Rahu and Mars in Lagana ( There is Graha Yuddham) and Sun in the 12 th place. This is a weak Lagna. But Kataga Lagna is very Good from all aspects but there is Panchaga Dosha (Mrityu).

The query is : Is there any Sastram oriented sanctions for fixing Lagnam only after seeing panchaga Dosha or any astrological literature as to how to fix Muhurta Lagnam. My feeling is that in some cases when Lagna is not fixed in astrological method,, marriages end in failure. I request Sastra experts and Astrologers to think about this and guide the common man. Why can't we do away the Panchaga dosha method of fixing Lagna?
v.s.rajamani
 
முக்கியமாக கீழ் கண்ட பஞ்சகங்களில் சுப காரியம் கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும்.
அக்னி, சோர ரோக பஞ்சகங்கள்:- திருமணம், சீமந்தம், புது மனை கோல குடி போக கூடாது.

ம்ருத்யு பஞ்சகம்:- பங்கு தொழில், லிமிடெட் கம்பனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்க கூடாது.
அக்னி பஞ்சகம்:- பஞ்சு, பெட்ரோல் பொருட்கள் ; நூல் துணிவகைகள், வெடி மருந்து சம்பந்த பட்ட தொழில் தொடங்க கூடாது .
இராஜ பஞ்சகம்:- அரசு, வங்கி, மற்றும் பொது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்க கூடாது.

கெளரி பஞ்சாங்கத்தில் ரோக சோர விஷ காலங்கள் இருக்க கூடாது.
ஹோரையில் குரு, சுக்ர, புதன் ஹோரை நேரத்தில் அமைய வேண்டும்.

14த் ஜுன் மாத கடைசி ஆதலால் சுப காரியம் செய்ய க்கூடாது..
கசரம் மிக முக்கியம்- இதற்கு பரிஹாரம் கிடையாது. ஆதலால் இன்று சுப காரியம் செய்ய க்கூடாது.
குரு, சுக்ரன் ஒருவரை ஒருவர் 7 ம் பார்வையாக இருக்கும் போது சுப காரியங்கள் செய்யக்கூடாது. 04-06-2019 முதல் 28-06-2019 முடிய இவ்வாறு உள்ளது.
வைகாசி மாதம், த்வாதசி திதி, சுவாதி நக்ஷத்ரம்- இம்மூன்றும் சூன்ய மாத, திதி, நக்ஷத்ரம். ஆதலால் இன்று சுப கார்யம் செய்ய க்கூடாது.
 
௪ (4) ஜூனிலிருந்து ௨௯ (28)ஜூன் வரை குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் பார்த்துக்கொள்கிறார்கள். அப்போது முகூர்த்தம் வைக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் .வாசன் பஞ்சாங்கத்தில்,மற்றும் ஹரிகேசநல்லூர் வெங்கடராமன், மற்றும் சிலரும் மேல் குறிப்பிட்ட தேதியில் முகூர்த்தம் குறிப்பிட்டுள்ளார்கள். திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தில் கிரஹ நிலைகள் மாறுபட்டு வருகிறது. இதில் எது சரி எது தப்பு. குழப்பம் நிலவுகிறது. ஏதாவது விளக்கங்கள் உண்டா? யாராவது இது பற்றி கூற முடியுமா?
 
Latest posts

Latest ads

Back
Top