• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Shannavathi

Dear Sir

Namaskaram.

I follow "Vaakkiya" panchangam and perform rituals accordingly.

***********
14.5.2021 => Vaigasi Maatha Pirappu Tharppanam
15.5.2021 => Vaigasi Maatham 1st Day

Clarification:
Vaigasai maatha pirappu was 14.5.2021 only and not 15.5.2021.

Reason:
If you refer to Panchangam, they would have mentioned, "Vishnupathi Punniya Kaalam", on 14.5.2021. So, Tharpanam to be performed on Punniya Kaalam Day and
not on the First day of the Tamil month.

Sometimes,
Punniya Kaalam day may coincide with First day of Tamil month
or
Punniya Kaalam day may fall on last day of the Previous month.

Similarly, 16.7.2021 is "Dakshinaayana Punniya Kaalam", that is,
"Aadi Maatha Prappu Tharppanam". But, Aadi month First day is 17.7.2021.
So, Tharpanam on 16.7.2021 only.

***********
Given below list of Punniya Kaalam days to identify Maatha Pirappu Tharpanam
days

Chithirai=> Chaithra Vishu Punniya Kaalam
Vaikasi=> Vishnupathi Punniya Kaalam (Mentioned as Vishnupathi in Panchangam)
Aani => Shadasheethi Punniya Kaalam (Mentioned as Shadasheethi in Panchangam)

Aadi=> Dakshinaayana Punniya Kaalam
Aavani=> Vishnupathi Punniya Kaalam (Mentioned as Vishnupathi in Panchangam)
Purattasi => Shadasheethi Punniya Kaalam (Mentioned as Shadasheethi in Panchangam)

Aiyppasi => Thula Vishu Punniya Kaalam
Kaarthigai=> Vishnupathi Punniya Kaalam (Mentioned as Vishnupathi in Panchangam)
Maarghazhi => Shadasheethi Punniya Kaalam (Mentioned as Shadasheethi in Panchangam)

Thai=> Uththiraayan Punniya Kaalam
Maasi=> Vishnupathi Punniya Kaalam (Mentioned as Vishnupathi in Panchangam)
Panguni => Shadasheethi Punniya Kaalam (Mentioned as Shadasheethi in Panchangam)

*********

With regard to Shannavathi, one learned person taught me to identify
96 days in the Panchangam. So, I mark Shannavathi days in the Panchangam and
performing the same. So, I am not following any specific book.

**************
I follow a specific Vakkiya Panchangam (which my Father and Grand Father
were following), I observe "Punniya Kaalam Days", as mentioned in the Panchangam.

********************************
Whatever bit, I have learnt from Learned People, I have shared here.

Namaskaram and warm regards

K S Meenakshisundaram
Chennai

Sir ,
Which "PANCHANGAM " do you follow ?
In ARRKOT / ARRKADU PANCHANGAM, I could not find the details ?
Thank you , once again for nice explanation .

Thank you & kindest regards
Srikaanth
 
நமஸ்காரம்.

I follow PAAMBU panchangam.

In that, they have mentioned all the necessary details and also they have mentioned "Shannavathi" days along with daily "Thithi Vaaram Nakshatram Yogam Karanam",.

"Thithi Vaaram Nakshatram Yogam Karanam" constitutes FIVE (பஞ்ச = 5 in Sanskrit) அங்கம் of the day. Hence the name பஞ்சாங்கம்.

These five அங்கம் of the day, keep on changing everyday,

*****
Other than the above in the daily sangalpam, we add

வருஷம் => change every year

அயணம் => change every 6 months (உத்திராயணம் and Dakshinaayanam)

ருது => change every two months

மாதம் => change every month

பக்ஷம்=> change every 15 days, கிருஷ்ண and சுக்ல

Whatever little bit I have learnt, I have shared here.

Warm regards and நமஸ்காரம்.

Meenakshisundaram K S
91506 60465

sir, I have given dates as per drikanitha panchangam. As per (pampu) vakiya panchangam the dates for shannavathy will be like this. April- 14th,26th and 28th. may 7,11,14,23; june 1,10,15,18,24, 27th; july 9,13,16,19,22,23; August 8,17,30. September 2,6,9,12,17,21,28 october 4,6,7,14,17,23. Nov 2,4,12,15,16,1718,27; Dec. 4,12,16,22,26,27,28;Jan 2022 2,7,13,14,17,21,25,26,31.; feb. 1,7,11,13, 23,24,25. 27

March 2,8,14,17,24,25,26,31,April 2, 3.14.
 
Dear Sir

On 8th August 2021, there are two Punniya kaalam
1. Amavaasai
2. Vyatheepaatham

On 17th August 2021, also, there are two Punniya Kaalam
1. Vishnupathi Punniya Kaalam (Aavani Maatha Pirappu)
2. Vaithruthi

Sir, please correct me, if I am wrong.

Regards

Meenakshisundaram KS
 
மேலும் மாத பிறப்பு விஷயங்கள்:-​

மாதம் ராசி பெயர் திரிகணிதம் வாக்கிய பஞ்சாங்கம்

வைகாசி ரிஷபம். 11-23 இரவு 11-45 இரவு
ஆனி மிதுனம் 5-59 காலை 9-26 ஏ.எம்
ஆடி கடகம் 4-24 மாலை 12-05 இரவு

ஆவணி சிம்மம் 1.15 ஏ. எம் 11.22 பகல்
புரட்டாசி கன்னி 1-11 ஏ.எம். 12.14 பகல்
ஐப்பசி துலாம் 1-10 பி.எம் 11-11 இரவு
கார்த்திகை விருச்சிகம் 1.00பி.எம் 8-50 இரவு

மார்கழி தனுஸ் 3-01 ஏ.எம் 8-59 பகல்
தை மகரம் 2.27 பி,எம் 5-20 பி.எம்
மாசி கும்பம் 3.25 ஏ.எம் 4.15 ஏ.எம்

பங்குனி மீனம் 12-14 ஏ.எம் 11-36 இரவு
சித்திரை மேஷம் 8.39 ஏ.எம் 7-45 ஏ.எம்
ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நேரம் மேலே கொடுக்கபட்டுள்ளது. இது தான் மாத பிறப்பு நேரம். இரவு 11 மணிக்கு சூரியன் மற்றொரு ராசிக்கு செல்லும் போது மறு நாள் காலை தான் முதல் தேதி வரும். இரவு 11 மணிக்கு தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆதலால் பகல் பதினோரு மணிக்கே முதல் நாளே தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் புண்ணிய கால நேரம் பின் வருமாறு.
சித்திரை மாதம் மாத பிறப்பிற்கு முந்திய 4 மணி நேரமும், பிந்தய 4 மணி நேரமும்.வைகாசி மாதம் மாத பிறப்பிற்கு 6 மணி 24 நிமிடம் முன்பும், பின்பும். ஆனி பின்பு 24 மணி நேரம்;. ஆடி முன்பு 8 மணி நேரம். ஆவணி

6 மணி 24 நிமிடம் முன்பும், பின்பும். புரட்டாசி 24மணி நேரம் பின்னர்; ஐப்பசி 4 மணி நேரம் முன்பும், பின்பும்.

கார்த்திகை முன்பும், பின்பும் 6 மணி 24 நிமிடம்; மார்கழி 24 மணி நேரம் பின்னர்; தை பின்னர் 8 மணி நேரம்; மாசி முன்பும், பின்பும் 6 மணி 24 நிமிடம், ; பங்குனி பின்னர் 24 மணி நேரம்;. இந்த புண்ணிய கால நேரத்தில் தர்ப்பணம் செய்தால் பலன் அதிகம்.

தாமதமானால் பலன் குறைகிறது. இந்த புண்ணிய கால நேரத்ஹ்டில் தானங்கள், மந்திர ஜபங்கள் செய்வதால் அதிக பலன் உண்டு.

இம்மாதிரி கணக்கிட வேண்டும். உங்கள் சந்தேஹ கேள்விகள் கேளுங்கள்.
 
நமஸ்காரம்

தமிழ் மாதத்தின் கடைசி நாள் 45 நாழிகைக்குள் மாதம் பிறந்தால் (ரவி என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட படுகிறது), அடுத்த மாத, மாத பிறப்பு தர்பணம் செய்ய வேண்டும் என்ற ஒரு வழக்கம் உள்ளது.

பஞ்சாங்கத்திலும் ரவி 45 நாழிக்குள் இருந்தால்...

1. அன்று தான் ரவி

மற்றும்

2. புண்ணிய காலம் பெயர் குறிப்பிடப்படுகிறது.

45 நாழி என்றால் இரவு 12 மணி என்ற கணக்கு வருகிறது (from 6am to 12 might night 45 நாழி) .

இது குறித்து தாங்கள் பதில் கூறினால் உபயோகமாக இருக்கும்.

நன்றி

Meenakshisundaram KS
 
மேலை நாட்டு முறைபடி நடு இரவு 12 மணி முதல் அடுத்த நாள். நடு இரவு 11-59 மணி வரையுள்ள 24 மணி நேரத்தை நாம் ஒரு நாள் என கணக்கிடுகிறோம்.
கீழை நாட்டு முறைப்படி ஸூர்யன் உதயமாகும் நேரம் முதல் பொதுவாக காலை 6 மணிமுதல் மாலை 6 மணி பகல் 12 மணி ; மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை இரவு 12 மணி நேரம் என்றும் குறிப்பிடுகிறோம்.
நமது சாஸ்திரப்படி சூரிய உதய நாழிகையிலிருந்து மறு நாள் சூரிய உதய நாழிகை வரை 24 மணி நேரம் என கணக்கிட படுகிறது.
சித்திரை மாதம் சூர்ய உதய நேரம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி யன்று ஸூர்யோதய நேரம் .இம்மாதிரியுள்ளது.
சித்திரை 6.02 ஏ.எம்; வைகாசி5.49; ஆனி 5-48;ஆடி 5.56; ஆவணி 6.02; புரட்டாசி 6.03;ஐப்பசி 6.04; கார்த்திகை 6.13; மார்கழி 6.29; தை 6.40; மாசி 6.37; பங்குனி 6.22.

மாலை ஸூர்ய அஸ்தமனம் ஒவ்வொரு மாத முதல் தேதி யன்று இப்படி உள்ளது. சித்திரை 6.19;வைகாசி 6.25; ஆனி 6.33; ஆடி 6.37; ஆவணி 6.27; புரட்டாசி 6.07; ஐப்பசி 5.47; கார்த்திகை 5.38;மார்கழி 5.43; தை 5.59; மாசி 6.12; பங்குனி 6.18 மணி.
ஆக ஒரு நாள் =60 நாழிகை என்பதில் பகல் நேரம் சித்திரை மாதம் 30 நாழிகை43 வினாடிகள், இரவு நேரம் 29.17 நாழிகை; வைகாசி பகல் 31.29; இரவு 28.31; ஆனி பகல்31.52, இரவு 28.08; ஆடிபகல் 31.42, இரவு 28.18; ஆவணி பகல் 31.02, இரவு 28.58; புரட்டாசி பகல் 30.10, இரவு 29.50; ஐப்பசி பகல் 29.17 இரவு 30.43; கார்த்திகை பகல் 28.31 இரவு 31.29; மார்கழி பகல் 28.07 இரவு 31.53; தை பகல் 28.17, இரவு 31.43; மாசி பகல் 28.57 இரவு 31.03; பங்குனி பகல்29.49 இரவு 30.11.
இரவில் மாத பிறப்பு வரும்போது வ்ருத்த வஸிஷ்டர் என்னும் மஹரிஷியின் வசனம் இம்மாதிரி உள்ளது.
ராத்ரெள ஸங்கிரமணே பா நோர் தினார்த்தம் ஸ் நான தானயோ: அர்த்த ராத்ரா ததஸ் தஸ்மின் மத்யாஹ்ணஸ் யோபரி க்ரியா ஊர்த்வம் ஸங்கிரமணே சோர்த்வம் உதயாத் ப்ரஹர த்வயம்.
இரவு நேரத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். முதல் பகுதியில் ஸங்கிரமணம் வந்தால் முதல் நாள் தர்ப்பணம் செய்ய வேண்டும். இரண்டாம் பகுதியில் ஸங்கிரமணம் வந்தால் மறு நாள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சித்திரை 14.385 நாழிகைக்கு பின் இரண்டாம் பகுதி ஆரம்பம்; வைகாசி 14.155; ஆனி 14.04; ஆடி 14.09; ஆவணி 14.29; புரட்டாசி 14.355; ஐப்பசி 15.225; கார்த்திகை 15.45; மார்கழி 16; தை 15.38; மாசி 15.30; பங்குனி 15.02.

சித்திரை மாதம் 31ந்தேதி இரவு11-23 பி.எம் சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். அதாவது 43.53 நாழிகையில் சித்திரை மாதம் . சித்திரை மாதம் 31ந்தேதி சூரிய அஸ்தமனம் மாலை 6 மணி 24 நிமிடங்களுக்கு. இதில் சித்திரை மாதம் 31ந்தேதி சூரிய உதயம் காலை 5.49. ஆக பகல் மானம் அகஸ் 12மணி 35 நிமிடம் இரவு 11 மணி 25 நிமிடம். இந்த 11மணி 25 நிமிடத்தின் முதல் பாதி 5 மணி 42 நிமிடம். மாலை
அஸ்தமனத்துடன் இந்த 5 மணி 42 நிமித்தை கூட்ட வேண்டும். 6.24+5.42=12.06 மணி. இதற்கு முன் 11.23 மணிக்கே மாத பிறப்பு ஆகிவிடுகிறது. ஆதலால் முதல் நாள் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.அதாவது சித்திரை மாதம் 31ந்தேதியே= 14-5-2021. முதல் பாதி முடிவதற்கு முன் (சூரியனுக்கு உள்ள 1000 நாமாக்களில் ரவி என்பதும் ஒரு பெயர்). ஆதலால் ரிஷப ரவி 14-5-21 அன்று இரவு 11-23 மணிக்கு.அன்று நடு நிசி நேரம் 12.06 மணிக்கு முன் . இவ்வாறு ஒவ்வொரு நாளும் நடு நிசி நேரம் கணக்கிட வேண்டும்.

உத்திராயண புண்ய கால தர்ப்பணம் உத்திராயணம் பிறந்த பிறகு உத்திராயணத்தில் செய்ய வேண்டும். தக்ஷிணாயன புண்ய கால தர்பணமும் உத்திராயணத்திலேயே தான் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் பகர்வதால் 16-7-2021 சூரியன் கடக ரவி நேரம் 4.24 பி.எம். ஆதலால் 16-7-2021 ஒரு மணிக்குள் தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பணம் செய்ய வேண்டும். மாத்யானிக காலமாகிய 10-30 மணிக்கும் செய்யலாம்.
சூரியனின் நிழல் காலையில் நிற்கும் ஒரு பொருளின் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் விழுகிறது. மதியம் 12 மணி சுமாருக்கு சூரியனின் நிழல் நிற்கும் பொருளின் மேலேயே விழுகிறது.

காலை சூர்ய உதயம் முதல் அதாவது உத்தேசமாக காலை 6மணி முதல் 8-24 மணி வரை ப்ராதஹ் காலம்.
காலை 8-24 முதல் 10-48 வரை ஸங்கவ காலம்.;
காலை 10.48 முதல் மதியம் 1-12 மணி வரை மாத்தியானிக காலம்.
மதியம் 1-12 மணி முதல் மாலை 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.
மாலை 3-36 மணி முதல் 6 மணி வரை ஸாயங்காலம்.
மாத்யானிக காலமாகிய 10.48 மணி முதல் 1-12 மணி வரை தர்ப்பணம் செய்யலாம்.
உத்யோகத்திற்கு செல்பவர்கள் காலை 8-24 மணிக்கே மாத்யானிகம் செய்து விட்டு தர்ப்பணம் செய்யலாம்.
 
மேலை நாட்டு முறைபடி நடு இரவு 12 மணி முதல் அடுத்த நாள். நடு இரவு 11-59 மணி வரையுள்ள 24 மணி நேரத்தை நாம் ஒரு நாள் என கணக்கிடுகிறோம்.
கீழை நாட்டு முறைப்படி ஸூர்யன் உதயமாகும் நேரம் முதல் பொதுவாக காலை 6 மணிமுதல் மாலை 6 மணி பகல் 12 மணி ; மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை இரவு 12 மணி நேரம் என்றும் குறிப்பிடுகிறோம்.
நமது சாஸ்திரப்படி சூரிய உதய நாழிகையிலிருந்து மறு நாள் சூரிய உதய நாழிகை வரை 24 மணி நேரம் என கணக்கிட படுகிறது.
சித்திரை மாதம் சூர்ய உதய நேரம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி யன்று ஸூர்யோதய நேரம் .இம்மாதிரியுள்ளது.
சித்திரை 6.02 ஏ.எம்; வைகாசி5.49; ஆனி 5-48;ஆடி 5.56; ஆவணி 6.02; புரட்டாசி 6.03;ஐப்பசி 6.04; கார்த்திகை 6.13; மார்கழி 6.29; தை 6.40; மாசி 6.37; பங்குனி 6.22.

மாலை ஸூர்ய அஸ்தமனம் ஒவ்வொரு மாத முதல் தேதி யன்று இப்படி உள்ளது. சித்திரை 6.19;வைகாசி 6.25; ஆனி 6.33; ஆடி 6.37; ஆவணி 6.27; புரட்டாசி 6.07; ஐப்பசி 5.47; கார்த்திகை 5.38;மார்கழி 5.43; தை 5.59; மாசி 6.12; பங்குனி 6.18 மணி.
ஆக ஒரு நாள் =60 நாழிகை என்பதில் பகல் நேரம் சித்திரை மாதம் 30 நாழிகை43 வினாடிகள், இரவு நேரம் 29.17 நாழிகை; வைகாசி பகல் 31.29; இரவு 28.31; ஆனி பகல்31.52, இரவு 28.08; ஆடிபகல் 31.42, இரவு 28.18; ஆவணி பகல் 31.02, இரவு 28.58; புரட்டாசி பகல் 30.10, இரவு 29.50; ஐப்பசி பகல் 29.17 இரவு 30.43; கார்த்திகை பகல் 28.31 இரவு 31.29; மார்கழி பகல் 28.07 இரவு 31.53; தை பகல் 28.17, இரவு 31.43; மாசி பகல் 28.57 இரவு 31.03; பங்குனி பகல்29.49 இரவு 30.11.
இரவில் மாத பிறப்பு வரும்போது வ்ருத்த வஸிஷ்டர் என்னும் மஹரிஷியின் வசனம் இம்மாதிரி உள்ளது.
ராத்ரெள ஸங்கிரமணே பா நோர் தினார்த்தம் ஸ் நான தானயோ: அர்த்த ராத்ரா ததஸ் தஸ்மின் மத்யாஹ்ணஸ் யோபரி க்ரியா ஊர்த்வம் ஸங்கிரமணே சோர்த்வம் உதயாத் ப்ரஹர த்வயம்.
இரவு நேரத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். முதல் பகுதியில் ஸங்கிரமணம் வந்தால் முதல் நாள் தர்ப்பணம் செய்ய வேண்டும். இரண்டாம் பகுதியில் ஸங்கிரமணம் வந்தால் மறு நாள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சித்திரை 14.385 நாழிகைக்கு பின் இரண்டாம் பகுதி ஆரம்பம்; வைகாசி 14.155; ஆனி 14.04; ஆடி 14.09; ஆவணி 14.29; புரட்டாசி 14.355; ஐப்பசி 15.225; கார்த்திகை 15.45; மார்கழி 16; தை 15.38; மாசி 15.30; பங்குனி 15.02.

சித்திரை மாதம் 31ந்தேதி இரவு11-23 பி.எம் சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். அதாவது 43.53 நாழிகையில் சித்திரை மாதம் . சித்திரை மாதம் 31ந்தேதி சூரிய அஸ்தமனம் மாலை 6 மணி 24 நிமிடங்களுக்கு. இதில் சித்திரை மாதம் 31ந்தேதி சூரிய உதயம் காலை 5.49. ஆக பகல் மானம் அகஸ் 12மணி 35 நிமிடம் இரவு 11 மணி 25 நிமிடம். இந்த 11மணி 25 நிமிடத்தின் முதல் பாதி 5 மணி 42 நிமிடம். மாலை
அஸ்தமனத்துடன் இந்த 5 மணி 42 நிமித்தை கூட்ட வேண்டும். 6.24+5.42=12.06 மணி. இதற்கு முன் 11.23 மணிக்கே மாத பிறப்பு ஆகிவிடுகிறது. ஆதலால் முதல் நாள் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.அதாவது சித்திரை மாதம் 31ந்தேதியே= 14-5-2021. முதல் பாதி முடிவதற்கு முன் (சூரியனுக்கு உள்ள 1000 நாமாக்களில் ரவி என்பதும் ஒரு பெயர்). ஆதலால் ரிஷப ரவி 14-5-21 அன்று இரவு 11-23 மணிக்கு.அன்று நடு நிசி நேரம் 12.06 மணிக்கு முன் . இவ்வாறு ஒவ்வொரு நாளும் நடு நிசி நேரம் கணக்கிட வேண்டும்.

உத்திராயண புண்ய கால தர்ப்பணம் உத்திராயணம் பிறந்த பிறகு உத்திராயணத்தில் செய்ய வேண்டும். தக்ஷிணாயன புண்ய கால தர்பணமும் உத்திராயணத்திலேயே தான் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் பகர்வதால் 16-7-2021 சூரியன் கடக ரவி நேரம் 4.24 பி.எம். ஆதலால் 16-7-2021 ஒரு மணிக்குள் தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பணம் செய்ய வேண்டும். மாத்யானிக காலமாகிய 10-30 மணிக்கும் செய்யலாம்.
சூரியனின் நிழல் காலையில் நிற்கும் ஒரு பொருளின் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் விழுகிறது. மதியம் 12 மணி சுமாருக்கு சூரியனின் நிழல் நிற்கும் பொருளின் மேலேயே விழுகிறது.

காலை சூர்ய உதயம் முதல் அதாவது உத்தேசமாக காலை 6மணி முதல் 8-24 மணி வரை ப்ராதஹ் காலம்.
காலை 8-24 முதல் 10-48 வரை ஸங்கவ காலம்.;
காலை 10.48 முதல் மதியம் 1-12 மணி வரை மாத்தியானிக காலம்.
மதியம் 1-12 மணி முதல் மாலை 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.
மாலை 3-36 மணி முதல் 6 மணி வரை ஸாயங்காலம்.
மாத்யானிக காலமாகிய 10.48 மணி முதல் 1-12 மணி வரை தர்ப்பணம் செய்யலாம்.
உத்யோகத்திற்கு செல்பவர்கள் காலை 8-24 மணிக்கே மாத்யானிகம் செய்து விட்டு தர்ப்பணம் செய்யலாம்.
 
sir, I have given dates as per drikanitha panchangam. As per (pampu) vakiya panchangam the dates for shannavathy will be like this. April- 14th,26th and 28th. may 7,11,14,23; june 1,10,15,18,24, 27th; july 9,13,16,19,22,23; August 8,17,30. September 2,6,9,12,17,21,28 october 4,6,7,14,17,23. Nov 2,4,12,15,16,1718,27; Dec. 4,12,16,22,26,27,28;Jan 2022 2,7,13,14,17,21,25,26,31.; feb. 1,7,11,13, 23,24,25. 27

March 2,8,14,17,24,25,26,31,April 2, 3.14.

Sir, Only 80 dates are available. May be " mahalaya paksham " are missing in the above ?
please correct me if i am wrong.
thank you.
{ as per the book i have " mahalaya paksham " is starting from 21st Sep 2021 & ends on 7th Oct 2021 .
I do not know why 17 days for " mahalaya paksham " ?
Normally it is either 15 or 16 days but in this book ( name of the book : PLAVA VARSHA 2021-22 THARPANA MANTHIRANGAL from GIRI ) it is mentioned as 17 days . I do not know why :( } .

Thank u & kindest regards
Srikaanth
 
Dear Sir

நமஸ்காரம்.

I follow PAAMBU panchangam.

In that, they have mentioned all the necessary details and also they have mentioned "Shannavathi" days along with daily "Thithi Vaaram Nakshatram Yogam Karanam",.

"Thithi Vaaram Nakshatram Yogam Karanam" constitutes FIVE (பஞ்ச = 5 in Sanskrit) அங்கம் of the day. Hence the name பஞ்சாங்கம்.

These five அங்கம் of the day, keep on changing everyday,

*****
Other than the above in the daily sangalpam, we add

வருஷம் => change every year

அயணம் => change every 6 months (உத்திராயணம் and Dakshinaayanam)

ருது => change every two months

மாதம் => change every month

பக்ஷம்=> change every 15 days, கிருஷ்ண and சுக்ல

Whatever little bit I have learnt, I have shared here.

Warm regards and நமஸ்காரம்.

Meenakshisundaram K S
91506 60465
Chennai
" PAAMBU panchangam " hooooo Ok . Mikaa nandri Ayya
:(
 
Sir, Only 80 dates are available. May be " mahalaya paksham " are missing in the above ?
please correct me if i am wrong.
thank you.
{ as per the book i have " mahalaya paksham " is starting from 21st Sep 2021 & ends on 7th Oct 2021 .
I do not know why 17 days for " mahalaya paksham " ?
Normally it is either 15 or 16 days but in this book ( name of the book : PLAVA VARSHA 2021-22 THARPANA MANTHIRANGAL from GIRI ) it is mentioned as 17 days . I do not know why :( } .

Thank u & kindest regards
Srikaanth
27-09-2021 அன்று அதிதி வருவதால் இந்த வருடம் 17 நாட்கள் மஹாலய பக்ஷ தர்ப்பணம் எல்லோருக்கும் எல்லா பஞ்சாங்க படி வருகிறது. அதிதி என்றால் அபராஹ்னத்தில் திதி இருக்கும்படியாக சிராத்த திதிகள் தீர்மானித்த பிறகு நடுவில் அதிக மாக நாள் இருந்தால் அன்றைய தினம் வரக்கூடிய திதியானது அதிதி என்று பெயர். ( சிராத்த திதி இல்லை என்று அர்த்தம்.)

ஸூன்ய திதி என்றால் ஒரு மாதத்தில் ஒரே திதி இரன்டு முறை வந்தால் முதலில் வரும் திதிக்கு ஸூன்ய திதி என்று பெயர். வருடா வருடம் நாம் செய்யும் சிராத்தம் ஸூன்ய திதியை விட்டு இரண்டாம் முறை வரும் திதியில் செய்ய வேண்டும்.

த்ரிதினஸ்ப்ருக் என்றால் ஒரே திதியானது மூன்று நாட்கள் தொடர்ந்து வந்தால் அந்த திதிக்கு த்ரிதினஸ்ப்ருக் என்று பெயர். உதாரணம் 14-05-2021.

அவமாஹம் என்றால் ஒரே நாளில் மூன்று திதிகள் ஸம்பந்தம் இருந்தால் அந்த தினத்திற்கு அவமாஹம் என்று பெயர். உதாரணம். 21-05-2021.

அலப்யம் என்றால் செவ்வாய் கிழமையும் சதுர்த்தியும் சேர்ந்து வருவது, புதன் கிழமையும் அஷ்டமி திதியும் சேர்ந்து வருவது, ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேர்ந்து வருவது .இதற்கு அலப்ய யோகம் என்று பெயர் . உதாரணம். 26-12 2021. 15-8.-21.
 
Given below, details of 96 Shannavathi Days and identifying the same in the Panchaangam

Amavasai 12
Matha Pirappu 12
Mahalayam 16
Vyatheepatham 13
Vaithruthi 13
Tisroshtaka 12
Manvaathi 14
Yugathi 4
********
Total 96
********

Amavasai => Mentioned as Sarva Amavasai in Panchangam

Mathapirappu=> Mentioned as following Punniya Kaalam
****************
Uthiraayanam (Thai maatham)
Dakshinaayanam (Aadi maatham)
Chitra Vishu (Chithirai maatham)
Thula Vishu (Aippasi Maatham)
Vishupathi (Vaikasi, Aavani, Kaarthigai, Maasi)
Shadasheethi (Aani, Purattasi,Maarghazi, Panguni)

Mahalaya Paksham:

************************
14 days before Mahalaya Amavasai > 14
Mahalaya Amavasai > 1
Prathamai after Amavasai > 1

*****
Total 16

******

Vyatheepaatham Yogam & Vaithruthi Yogam

***********************************************************
Like 27 Nakshatrams, there are 27 yogas, mentioned in the Panchangam.
In that,

18th Yoga is Vyatheepaathan

27th Yoga is Vaithruthi

Normally, this 27 Yoga appear one per day.

So, 365 days /27 yogas >>13.5 (approx) per year

In short, we get a minimum of 13 Vyatheepaatham and 13 Vaithruthi EACH in a year.

Sometimes, we get 14 or 15 also, depending on the way we START THE SHANNAVATHI CYCLE.

Tisroshtakaa

******************
A day before Ashtaka => Ashtakaanga Porrvethyu
Ashtaka Day => Ashtaka
A day after Ashtaka => Anvashtaka

The above three days is identified n the Panchangam as follows:

In the months of Maargazhi, Thai, Maasi, Panguni

Krishnapaksha Sapthami => Ashtakaagna Poorvethyu or Tisroshtaka
Krishnapaksha Ashtami => Ashtaka
Krishnapaksha Navami => Anvashtaka

Maargazhi => 3
Thai => 3
Maasi => 3
Panguni => 3
********
Total => 12

********

Manvathi and Yugathi are identified based on the TAMIL LUNAR MONTHS
*****************************************************************************

Tamil Month based on Moon / Paksham / Thithi / Punniya Kaalam name

Manvaathi (14)
*****************
Chaitra / Sukla / Thrithiyai / Uththama Manvaathi
Chaitra / Sukla / Pournami / Rouchiya Manvaathi
Jehsta/ Sukla / Pournami / Indira (Bouma) Manvaathi
Aashada/ Sukla / Dasami / Sooriya Saavarni Manvaathi
Aashada / Sukla / Pournami / Bramma Saavarni Manvaathi
Sraavana / Krishna/Ashtami/ Daksha Saavarni Manvaathi
Baathrapatha / Sukla / Thrithiyai / Thaamasa Manvaathi
Aasvija / Sukla / Navami / Swaayambuva Manvaathi
Kaarthika / Sukla / Dwaathasi/ Swaroshisha Manvaathi
Kaarthika / Sukla / Pournami/ Dharma Saavarni Manvaathi
Pushya / Sukla / Ekathasi / Saakshusa Manvaathi
Maaga / Sukla / Sapthami / Vaivasvath Manvaathi
Paalguna/ Sukla / Pournami / Ruthra Saavarni Manvaathi
Paalguna / Krishna / Amavasai / Raivatha Manvaathi

Yugathi (4)
*************
Vaikaasa / Sukla / Thrithiyai / Krutha Yugaathi
Baathrapatha / Krishna / Thrayothasi / Dwaapara Yugaathi
Kaarthika / Sukla / Navami / Threetha Yugaathi
Maaga / Krishna / Amavasai / Kali Yugaathi
 
27-09-2021 அன்று அதிதி வருவதால் இந்த வருடம் 17 நாட்கள் மஹாலய பக்ஷ தர்ப்பணம் எல்லோருக்கும் எல்லா பஞ்சாங்க படி வருகிறது. அதிதி என்றால் அபராஹ்னத்தில் திதி இருக்கும்படியாக சிராத்த திதிகள் தீர்மானித்த பிறகு நடுவில் அதிக மாக நாள் இருந்தால் அன்றைய தினம் வரக்கூடிய திதியானது அதிதி என்று பெயர். ( சிராத்த திதி இல்லை என்று அர்த்தம்.)

ஸூன்ய திதி என்றால் ஒரு மாதத்தில் ஒரே திதி இரன்டு முறை வந்தால் முதலில் வரும் திதிக்கு ஸூன்ய திதி என்று பெயர். வருடா வருடம் நாம் செய்யும் சிராத்தம் ஸூன்ய திதியை விட்டு இரண்டாம் முறை வரும் திதியில் செய்ய வேண்டும்.

த்ரிதினஸ்ப்ருக் என்றால் ஒரே திதியானது மூன்று நாட்கள் தொடர்ந்து வந்தால் அந்த திதிக்கு த்ரிதினஸ்ப்ருக் என்று பெயர். உதாரணம் 14-05-2021.

அவமாஹம் என்றால் ஒரே நாளில் மூன்று திதிகள் ஸம்பந்தம் இருந்தால் அந்த தினத்திற்கு அவமாஹம் என்று பெயர். உதாரணம். 21-05-2021.

அலப்யம் என்றால் செவ்வாய் கிழமையும் சதுர்த்தியும் சேர்ந்து வருவது, புதன் கிழமையும் அஷ்டமி திதியும் சேர்ந்து வருவது, ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேர்ந்து வருவது .இதற்கு அலப்ய யோகம் என்று பெயர் . உதாரணம். 26-12 2021. 15-8.-21.
Sir,
1) so on 27th Sep 2021 , no need to do MAHALAYA TARPANAM ? Since it is having அதிதி ?
Is that right ?
I Quote = - " அதிதி என்று பெயர் - சிராத்த திதி இல்லை என்று அர்த்தம் "

Thank u & kindest regards . Srikaanth
 
on 27th sept mahalaya tharpanam is there with shashti thithi as mentioned in the thithi columns. but another calculations are there to fill up the sraththa thithi columns. only sraththa thithi is not there . no sraththam for anybody on that day.
 
S

I quote your reply here.....
" no sraththam for anybody on that day "
What does " no sraththam for anybody on that day " mean ?
on 27th Sep there is "SHASHTI THITHI " so if someone died ( in previous year ) in this month on SHASHTI THITHI then there descendants ( SON / GRANDSON / ...... ) have to "SRATHTHAM" ( on 27th Sep 2021 ) is it not ? please correct me if I am wrong. Thanks in-advance.

Thank u & kindest regards, Srikaanth
 
சிராத்த திதி என்று பஞ்சாங்கத்தில் 26-09-2021 அன்று சஷ்டி திதிக்கு போட்டிருப்பதால் அன்று தான் செய்ய வேண்டும். பஞ்சாங்கம் தயாரிப்பவர்கள் சிராத்த திதி என்று ஒரு வரிசையில் கொடுத்து இருக்கிறார்கள். மிக சுருக்கமாக அதை பற்றி 2ம் பக்கம் 38ம் பாராவில் உள்ளது.. அதில் பாருங்கள். வரிசையாக 15 திதியும் வருகிறது. அந்த கணக்குபடி 27ம் தேதி தான் உள்ளது. சிராத்த திதி அதற்கு கொடுக்க முடிய வில்லை. ஆதலால் அதிதி என்று போடுவார்கள்.பாம்பு பஞ்சாங்கத்தில் புரட்டாசி மாதம் முதலில் யோகம், அடுத்தது கன்னி லக்ன இருப்பு. அடுத்தது அஹஸ், அடுத்தது சிராத்த திதி. அதில் 15 திதிகளும் உள்ளன.
 
Last edited:

மேலும் மாத பிறப்பு விஷயங்கள்:-​

மாதம் ராசி பெயர் திரிகணிதம் வாக்கிய பஞ்சாங்கம்

வைகாசி ரிஷபம். 11-23 இரவு 11-45 இரவு
ஆனி மிதுனம் 5-59 காலை 9-26 ஏ.எம்
ஆடி கடகம் 4-24 மாலை 12-05 இரவு

ஆவணி சிம்மம் 1.15 ஏ. எம் 11.22 பகல்
புரட்டாசி கன்னி 1-11 ஏ.எம். 12.14 பகல்
ஐப்பசி துலாம் 1-10 பி.எம் 11-11 இரவு
கார்த்திகை விருச்சிகம் 1.00பி.எம் 8-50 இரவு

மார்கழி தனுஸ் 3-01 ஏ.எம் 8-59 பகல்
தை மகரம் 2.27 பி,எம் 5-20 பி.எம்
மாசி கும்பம் 3.25 ஏ.எம் 4.15 ஏ.எம்

பங்குனி மீனம் 12-14 ஏ.எம் 11-36 இரவு
சித்திரை மேஷம் 8.39 ஏ.எம் 7-45 ஏ.எம்
ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நேரம் மேலே கொடுக்கபட்டுள்ளது. இது தான் மாத பிறப்பு நேரம். இரவு 11 மணிக்கு சூரியன் மற்றொரு ராசிக்கு செல்லும் போது மறு நாள் காலை தான் முதல் தேதி வரும். இரவு 11 மணிக்கு தர்ப்பணம் செய்யக்கூடாது. ஆதலால் பகல் பதினோரு மணிக்கே முதல் நாளே தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் புண்ணிய கால நேரம் பின் வருமாறு.
சித்திரை மாதம் மாத பிறப்பிற்கு முந்திய 4 மணி நேரமும், பிந்தய 4 மணி நேரமும்.வைகாசி மாதம் மாத பிறப்பிற்கு 6 மணி 24 நிமிடம் முன்பும், பின்பும். ஆனி பின்பு 24 மணி நேரம்;. ஆடி முன்பு 8 மணி நேரம். ஆவணி

6 மணி 24 நிமிடம் முன்பும், பின்பும். புரட்டாசி 24மணி நேரம் பின்னர்; ஐப்பசி 4 மணி நேரம் முன்பும், பின்பும்.

கார்த்திகை முன்பும், பின்பும் 6 மணி 24 நிமிடம்; மார்கழி 24 மணி நேரம் பின்னர்; தை பின்னர் 8 மணி நேரம்; மாசி முன்பும், பின்பும் 6 மணி 24 நிமிடம், ; பங்குனி பின்னர் 24 மணி நேரம்;. இந்த புண்ணிய கால நேரத்தில் தர்ப்பணம் செய்தால் பலன் அதிகம்.

தாமதமானால் பலன் குறைகிறது. இந்த புண்ணிய கால நேரத்ஹ்டில் தானங்கள், மந்திர ஜபங்கள் செய்வதால் அதிக பலன் உண்டு.

இம்மாதிரி கணக்கிட வேண்டும். உங்கள் சந்தேஹ கேள்விகள் கேளுங்கள்.
Dear Sir

Namaskaram.

I follow Paambu Panchangam.

I have the following obersvations in the Month of Aiyppasi, with regard to “Shrartha Thithi”

Aiyppasi 1 => Thula Sulka Thrayothasi

Aiyppasi 30 => Vrichaga Sukla Thrayothasi

This type of "observing next month Thithi on previous month" are normal and I have
noticed in same in previous year Panchangams.

***********
This particular month, peculiar thing is, as follows:

Aiyppasi 30 “Vishnupathi” and Vrichiga Ravis is 37 naazhi and it is mentioned as
“Soonniya Thithi”.

In the Panchangam, it is mentioned clearly that “Kaarthiga Maatha Sukla Thrayothasi
Aiyppasi 30 andru Anushtikkavum”

My doubts are:

1. Sooniya Thithi Nomally comes on first day of Tamil Month.

2. If there is a Sooniya Thithi on Aiyppasi 30, how Srartham can be observed.

3. I CAN BE EASILY WRONG, if “Maatha pirappu (Ravi)” falls in “Aparaana Kaalam”, then that day is considered as “Sooniya Thithi”. PLEASE CORRECT MY UNDERSTANDING.
In this case, on Aiyppasi 30, Vrichiga Ravi is 37 naazhi, Maatha Pirappu is not falling in “Aparaana Kaalam”, still it is mentioned as “Sooniya Thithi”.

If you can elaborate the above scenario, it will of great help.

Namaskaram and warm regards

K S Meenakshisundaram

[MK1]
 
அமாவாசைக்கு மறு நாள் முதல் மறு அமாவாசைமுடிய ஒரு சாந்திர மாஸ மாதம். சைத்ரம், வைசாகம், ஜ்யேஷ்டம், ஆஷாடம்;சிராவணம், பாத்ரபதம், ஆசுவிணம், கார்த்திகம், மார்க்க சிரம், பெளஷம், மாகம், பால்குணம் எனப்பெயர்.

ஸெளர மான ப்படி சிராத்ததிதி கணக்குபடி த்ரயோதசி திதி கிடைக்காவிட்டால், சாந்திர மாஸ கணக்குபடி அக்டோபர் 4, ஐப்பசி 19 தேதி முதல் கார்த்தீக சுக்ல பக்ஷம் ஆரம்பம். ஆதலால் கார்த்திக சுக்ல த்ர்யோதசி திதி அபராஹ்னம், சாயாங்கால வ்யாப்தி உள்ளதால் அன்று செய்ய வேண்டும். இம்மாதிரி செய்யலாம் என்று ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். இம்மாதிரி தான் பார்க்க வேன்டும்.
 
Latest ads

Back
Top