• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Shannavathi tharpanam

Status
Not open for further replies.
Namaskarams to elders and blessing to youngers.

I have already read some topincs in this web sit now only i h ave joined this forum
i wantto perform shannavathi tharpanam to pithurs. I want to know the details in this regard.
I am having the list on what days tharpanam to be done. I habve a doubt that on 1st march 2014
falls on masi matha ammavasi and also vithruthi nama yougam. Is two tharpanams to be performed
individuavaly or single tharpanam with sangalpan including both. Since dharmasasthram is not
permitted to do two tharpanams for same pithrus how to do it.

With namaskarams
srinivasamurthy r
 
ஒரே நாளில் ஒரே பித்ருக்களை குறித்து இரண்டு முறை தர்பணம் செய்ய நேரிட்டால் அதற்கு பதிலாக ஒரு முறை செய்தாலும் போதும். என்று அநுமதிக்கிறது சாஸ்திரம். இதற்கு அப்யநுக்ஞா விதி என்று பெயர். இரண்டு முறை தர்பணம் செய்வதை சாஸ்த்ரம் தடுக்க வில்லை. இரண்டு முறை செய்தால் தோஷம் என்பதும் குறிப்பிடபடவில்லை.இவ்வாறு இரண்டு செயல்களை ஒன்றாக சேர்த்து செய்வதற்கு மீமாம்சா சாஸ்திரத்தில்

தந்திராநுஷ்டானம் என்று பெயர். அதாவது இரண்டு செயல்களும் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றாக இணைத்து செய்யலாம். செய்ய வேண்டிய இடம், செய்ய வேண்டிய காலம் செய்ய வேண்டிய நபராகிய மூன்றும் இரண்டு செயல்களுக்கும் ஒன்றாக இருந்தால் தந்திராநுஷ்டானம் வரும். ஆதலால் சங்கல்பம் இரண்டையும் ஒன்றாக இணைத்து சொல்லி ஒன்றாகவே தர்பணம் செய்யலாம்.
 
Namaskarams to elders and blessing to youngers.

I have already read some topincs in this web sit now only i h ave joined this forum
i wantto perform shannavathi tharpanam to pithurs. I want to know the details in this regard.
I am having the list on what days tharpanam to be done. I habve a doubt that on 1st march 2014
falls on masi matha ammavasi and also vithruthi nama yougam. Is two tharpanams to be performed
individuavaly or single tharpanam with sangalpan including both. Since dharmasasthram is not
permitted to do two tharpanams for same pithrus how to do it.

With namaskarams
srinivasamurthy r

What has vaidhruti naama nitya yogam to do with shannavati tarpanam? Not clear!
 
ஷண்ணவதி என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு தொண்ணூற்றாறு என்று பொருள்..ஒவ்வொருவரும் அவருடைய பித்ருக்களின் த்ருப்திக்காக ஒரு வருடத்தில் 96 நாட்க்ள் தர்பணம் செய்ய வேன்டும்.

""அமா யுக மனு,க்ராந்தி த்ருதி பாத மஹாளயாஹா அஷ்டகா அன்வஷ்டகா சேதி ஷண்ணவத்ய: ப்ரகீர்த்திதா:""

என்கின்ற வசன்ப்படி அம்வாசை நாட்கள் 12;
தமிழ் மாத பிறப்பு புண்ய கால நாட்கள் 12.
மஹாளயம் நாட்கள் ---------------------16.

வைத்ருதி யோகம் நாட்கள்---------------13
வ்யதீபாத யோகம் நாட்கள்-----------------13
ஸ்வாயம்புவம்முதலிய மன்வாதி நாட்கள்.14.

மார்கழி முதல் நான்கு மாதங்கள் திஸ்ரோஷ்டகா 4.
அஷ்டகா-----------------------------------4
அன்வஷ்டகா-------------------------------4.
க்ருதயுகம்முதலிய யுகாதி நாட்கள்----------4
மொத்தம்---------------------------------96.

இந்த 96 தினங்களும் பித்ரு தினங்கள். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு 96 தர்பணங்கள் ஓய்வு பெற்ற பிறகு செய்யலாம்). வேலைக்கு செல்பவர்கள் செய்ய முடியாது. அவர்கள் அம்மாவாசை மட்டுமாவது, அல்லது அமாவாசை, மாத பிறப்பு, மஹாளய பக்ஷ தர்பணம் எது முடிகிறதோ அதை செய்யலாம்.

ஷண்ணவதி தர்பணத்தால் பித்ருக்களுக்கு த்ருப்தி ஏற்படுகிறது. நல்ல புத்ரன் பிறந்து வம்ச வ்ருத்தி உண்டாகும். பித்ரு தோஷம் போய் விடும். பித்ருக்கள் சந்தோஷமடைந்து நமக்கு நீண்ட ஆயுள், ஆரோகியம், நிம்மதி, மனஸ்சாந்தி முதலியவை களை தந்து ஆசீர்வதிக்கிறார்கள்.

ஜன்மாவில் ஒரு வருஷமாவது இந்த 96 தர்பணங்கள் செய்யலாமே. தமிழ் வருஷ பிறப்பன்றோ, அல்லது தாய் தந்தையருக்கு செய்யப்படும் வருஷாந்திர ச்ராத்தம் முடிந்த உடனேயோ ஆரம்பித்து செய்யலாமே.

இந்த வைத்ருதி, வ்யதிபாத யோக நாட்களில் திருமணம், உபநயனம் செய்யக்கூடாது என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்த தர்பணங்களை செய்ய ஆரம்பித்து, செய்து வரும் போது- பிறப்பு, இறப்பு தீட்டு வந்தால் அப்போது செய்யாமல் இருப்பதால் எந்த தோஷமும் இல்லை. செய்த வரை பலன் உண்டு,::நேஹோபிக்ரம நாசோச்தி ப்ரத்யவாயோ ந

வித்யதே"" இங்கு நித்ய கர்மாவிற்கு ஆரம்பித்து பாதியில் விடுதல் என தோஷம் கிடையாது என்கிறார் ஶ்ரீ க்ருஷ்ணர் பகவத் கீதையில்.செய்த வரை லாபம் என்ற கணக்கில் ஆரம்பித்து செய்ய வேண்டும். இது ஏகாதசி போன்ற விரதங்கள் பூஜைகளுக்கும் பொருந்தும்.
 
hi

well said....nice explanation shri kgopalan sir.....thank u so much... mikka nanri....
 
Sir,
A colossal illustration of our ethnic value & tradition. A reading will give a boost to the community.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top