• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Riddles in Thamizh poems

Status
Not open for further replies.
எட்டொருமா எண்காணி மீதே இருந்தகலைப்
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே - சிட்டர்தொழும்
தேவாதி தேவன் திருவத்தியூர் வரதன்
மாவேறி வீதிவரக் கண்டு
---Author kALamEga pulavar

to solve the above you need to do some math calculation.
Two clues: மா = 1/20
காணி = 1/80
Use these values to come up to some values expressed in words which will tell you what the meaning in the first two lines is.
கலை = clothe

Get going! If you calculate right you will break into a giggle.
 
இது நான் எழுதிய பாட்டு 2000 ஆண்டில் (புதிரும் கூட )

பாட்டு எதை
பற்றி - கணக்கு சம்பந்தமே

மூன்று உலகங்களும் துதிக்கும்
தேவனே

ஒரு பாதத்தால் அரக்கனை அழித்தவனே

நான்கு வேதங்களும் போற்றுபவனே

ஒரு கரத்தில் உடுக்கை ஏந்தியவனே

ஐந்து பாணனை எரித்தவனே

ஒன்பது
கிரகங்களின் நாயகனே

சிவ சக்தி இரண்டும் ஒன்றானவனே

ஆறுமுகனிடம் பிரணவ மந்திரம் கேட்டவனே

இந்தப்பித்தனுக்கும் கிருபை புரிவாயோ
 
Last edited:
இது நான் எழுதிய பாட்டு 2000 ஆண்டில் (புதிரும் கூட )

பாட்டு எதை
பற்றி - கணக்கு சம்பந்தமே

மூன்று உலகங்களும் துதிக்கும்
தேவனே

ஒரு பாதத்தால் அரக்கனை அழித்தவனே

நான்கு வேதங்களும் போற்றுபவனே

ஒரு கரத்தில் உடுக்கை ஏந்தியவனே

ஐந்து பாணனை எரித்தவனே

ஒன்பது கிரகங்கிளின் நாயகனே

சிவா சக்தி இரண்டும் ஒன்றானவனே

ஆறுமுகனிடம் பிரணவ மந்திரம் கேட்டவனே

இந்தப்பித்தனுக்கும் கிருபை புரிவாயோ

ஏழும் எட்டும் எங்கே?
ஏழுமலை ஆண்டவன்
அஷ்டாக்ஷரம்: ஓம் நமோ நாராயண
 
இது கணக்கை ப்பற்றி ( மேலும் சிவன் எல்லா வரிகளிலும் வருகிறாரே ?)

- Which mathematical constant - please look at the last line for the clue

Here is the answer for those who are curious - Mover the mouse after the lines to know the answer.
It encodes the mathematical constant Pi = 3.1415926 each line in this represents one of these numbers - of course decimal point is omitted. கிருபை gives the hint. I am a fool - hence the word பித்தன்
Please see the url
http://youtu.be/TAFTmQfYNRI
 
Last edited:
இது கணக்கை ப்பற்றி ( மேலும் சிவன் எல்லா வரிகளிலும் வருகிறாரே ?)

- Which mathematical constant - please look at the last line for the clue

OhO, idhu paiyA? காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
 
Here is the answer for those who are curious - Mover the mouse after the lines to know the answer.
It encodes the mathematical constant Pi = 3.1415926 each line in this represents one of these numbers - of course decimal point is omitted. கிருபை gives the hint. I am a fool - hence the word பித்தன்
Please see the url
Juggling and reciting digits of Pi greater esolution Mukkai Krishnamoorthy - YouTube

Are you the one in the video? That was neat multitasking indeed! (reciting, looking, and catching)
 
அடுத்த புதிர் பாட்டு ( 2002 ஆண்டில் எழுதியது ) சிவனக்கு பிறகு சக்தி

ஸ்ரீ மீனாக்ஷியே என் பகுத்தறிவின் விளக்கே

தத்துவத்தை புதுமையாக பக்குவமாக

ஆகாரமாக நாவுக்கும் (இனிமையான)

பூதேவியின் காவியமாக போதிப்பாயோ

பல்லசேனாவில் வசிக்கும் தாயே

இரண்டாம் எழுத்தில் மறைந்த எழில் ஓவியமே

இந்த தோராயப் பித்தனுக்கும்
அருள்வாயே

tOrAyam = approximation
Is that the pudir? I guess not. There is something edible item hiding there.
 
Last edited:
புதிர் பாட்டு on Sakthi is written in praise of a goddess (deity) - our kula theivam குல தெய்வம் . Hints are the line before the last line and the line before that. When you solve the புதிர் you get the name of the deity. my pen name (புனைப் பெயர் is தோராயப் பித்தன் - a fool who goes for approximation) For answer mouse over after this line and click.
http://www.cs.rpi.edu/~moorthy/song2.html
 
Wow, that is some phenomenal and convoluted effort. Kudos!
mInkuLattukkAvu dEvi---is it all Thamizh speaking people there in that village? Apparently the people in the village believed that the deity was protecting their village pond similar to the Eri kAtta Ramar near madurAntagam.

From pallasEna to Rennselaer is a long journey.:)

By the way pittan can have a lofty meaning: one who is madly in love, and not necessarily a fool!
 
Last edited:
Thanks to my wife who showed me an article to read in the latest issue of

மங்கையர்
மலர் (July 2012) page 40-42 titled நான் கண்ட ஊரு about

living in Palghat by
வி ஜி ஜெய்ஷ்ரி - The essay ends with this quote:

நமது மாண்பு மிகு முதலமைச்சர் ' மீன் குளத்துக் காவு

கோயிலுக்கு சென்று கும்பிட்டது
குறிப்பிடத்தக்கது

By the way the correct spelling is Rensselaer (and almost no one spells it correctly)

என்னுடைய கடைசி புதிர் பாட்டு - கணக்கு சம்பந்தம்

சிறு ஈயும் பெரு யானையும் யாவும் அனைத்தும் உனதல்லவோ?
அம்மா நீயல்லவோ அந்த கணிதத்து ஈயின் சாரம்!

இரண்டு கையால் கூப்பி வணங்குகிறேன்;
ஏழு கணடங்களும் தொழும் உனக்கு என் நமஸ்காரம்.
பதினெட்டுக் கைகள் உடையவளை நமஸ்கரிக்கிறேன்.
பரிபூர்ண இருபத்தி எட்டும் நீ; பூஜ்யமும் நீயே!

ஈசனின் இடது பக்கம் இருப்பவளே!
ஈ என்று அசட்டு சிரிப்புடைய, இந்தத்
தோரயப் பித்தனுக்கு, ஈவு இரக்கம் காட்டுவாயோ?
 
Yes, the correct spelling of Rensselaer is noted. It was a typo the mind thinking ahead to the next letter while the fingers still linger on the previous.

The ஈ you are mentioning must be the exponent in math. Let me not rattle my brain with the numbers 2, 7, 18, 28, and 0 using the exponent "e"
 
dearMSK& mahakavi !
both of you are discussing engineering math in tamil poetry. even though ,i could not understand on my own ,your explanation make the thing clear .happy that i am able to understand at least after explanation.
guruvayurappan
 
Life's little pleasures are these little revelations, Mr. guruvayurappan.
 
Last edited:
Dear Sri Guruvayurappan Sir:

Thanks for your kind words.

Best Regards

mskmoorthy
dearMSK& mahakavi !
both of you are discussing engineering math in tamil poetry. even though ,i could not understand on my own ,your explanation make the thing clear .happy that i am able to understand at least after explanation.
guruvayurappan
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top