Enathu tamizh kavithaikal

Status
Not open for further replies.
naan ninaippathellaam ezhuththil vadikka ninaiththEn
oli vadivankaLai kotuththa kanini En thamiz ezhuththai
aankilaththilE vadikka vaiththathu thamizin siRapPO mankaathathu
aanaal kaniniYO enRO ulaka mayamaanaathu !!!


thamizh vaarththaikaLai vadikka naan padum paadu
inkE perum paadu !!! payanpaadu thaane vaarthaikaL
athai thamizhil vadiththaal enna anniya mozhiyil vatithththaal enna
thamizh vaarththaikaLin vadivam thamizh thaayin azaku vadivam
thamizh annaikku siRRAdai uduththaamal siRu udai uduththiya ithayam !!!
 
சொடக்கும் கணியில் சொக்கட்டான் ஆட்டம்
தமிழ் எழுத்து வடிவத்திற்கோ இங்கு திண்டாட்டம்
சொடக்கும் தமிழ் எழுதது வெட்டி போட்டதும்
மனதே வெறுக்குது வருவது பல பல கோணங்கி எழுதது
என்னதை எழுத்தில் வடிக்க எத்தனை தடை !!!
 
Last edited:
MANY THANKS - rv

243280 Dear RR Ji
Try the following software to type in English and get Tamil fonts:

English to Tamil transliteration

எனக்கு உதவி செய்த ராஜி மேடத்துக்கு
பல கோடி நன்றிகள் உரித்தாகுக

It works! :)
 
Vaithehi Madm

Please post your Kavithagal As MY KAVITHAIGAL under Share your Knowledge


Here Slokams and others which are not original is posted

This is only a Suggestion, Raji Madam will be able to guide you on this.
 
The correct forum for posting poems is 'Literature', P J Sir.

I shall request the moderator to move it there.

In 'Music and dance' forum also, original songs set to music can be posted.

My sister has posted scanned copies of all the Carnatic compositions of

our grandfather, published as a book, in that forum. Just for info. :)
 
எனக்கு உதவி செய்த ராஜி மேடத்துக்கு
பல கோடி நன்றிகள் உரித்தாகுக

It works! :)......at 2-57 P.M


சொடக்கும் கணியில் சொக்கட்டான் ஆட்டம்
தமிழ் எழுத்து வடிவத்திற்கோ இங்கு திண்டாட்டம்
சொடக்கும் தமிழ் எழுதது வெட்டி போட்டதும்
மனதே வெறுக்குது வருவது பல பல கோணங்கி எழுதது
என்னதை எழுத்தில் வடிக்க எத்தனை தடை !!!​


Last edited by vaithehi; 01-05-2014 at 03:08 PM.






தவறு கணினியினாலா??? :decision:

அல்லது விரல்களினாலா??? :typing:

அல்லது தமிழினாலேயா??? :noidea:
 

நல்ல தமிழ் எழுதுவது எளிதல்ல!

கற்றால் மட்டும் போதாது!

கசடறக் கற்க வேண்டும்.

இல்லையேல், குலவ வேண்டிய 'குழவி', 'குளவி'கிவிடும்!! :dizzy:
 
திரு அருட்பா எழுதிய ராமலிங்க அடிகளார் எந்த பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்றார் ?????

தன்னைப்போல் பிறரையும் நேசிப்பதும் நன்றே
 
திரு அருட்பாஎழுதிய ராமலிங்கஅடிகளார்எந்தபல்கலைகழகத்தில்படித்துபட்டம்பெற்றார் ?????

தன்னைப்போல் பிறரையும்நேசிப்பதும்நன்றே
நண்பரே!

பட்டம் பெறாத அடிகளார் 'திரு அருட்பா' எழுதினார் என்பதால்,

பட்டம் பெறாத அனைவரும் 'அருட்பா' எழுத முடியுமோ?

பிழை இல்லாத தமிழை எதிர்பார்ப்பது நட்பினால்தான்;

வெறுப்பினால் அல்ல என்று அறியுங்கள்!!
icon3.png
 
நண்பரே!

பட்டம் பெறாத அடிகளார் 'திரு அருட்பா' எழுதினார் என்பதால்,

பட்டம் பெறாத அனைவரும் 'அருட்பா' எழுத முடியுமோ?

பிழை இல்லாத தமிழை எதிர்பார்ப்பது நட்பினால்தான்;

வெறுப்பினால் அல்ல என்று அறியுங்கள்!!
icon3.png


தங்களின் நட்பு வாழ்க,



மிக்க நன்றி
 
நண்பியின் (பரின்?) இழை என்று
அழையாமலேயே நுழைந்தேன்.

ஏமாந்து நுழைந்தேன்
கவிதை என ஒரு முறை.

ஏமாந்தேன் நுழைந்த பின்
மீண்டும் ஒரு முறை.
 
விதையுள்ளது கவிதை;

விதை இல்லாதது கதை.

தான் ஆடாவிட்டாலும்

தானே ஆடுவது சதை!

அதை இதை எதையும்

கவிதை என்று சொல்லிக்

கதையளந்தால் கிடைப்பது ???
297.gif
 
எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு

என்னத்தே கன்னையா எதற்கு ??? :confused:
 
விதையுள்ளது கவிதை;

விதை இல்லாதது கதை.

தான் ஆடாவிட்டாலும்

தானே ஆடுவது சதை!

அதை இதை எதையும்

கவிதை என்று சொல்லிக்

கதையளந்தால் கிடைப்பது ???
297.gif
ethallam pazaya kadai .

ini varuvadhu pudhu kavithai . athil kolly wood , dappankuthum varum

neengal romba outdated.lol
 
நண்பியின் (பரின்?) இழை என்று
அழையாமலேயே நுழைந்தேன். ..........
இங்கு வரும் எல்லோரும் நண்பரே!
இந்த எண்ணம் எனக்கு உள்ளதே!! :decision:
 
baloo , nalla natpu venum enral tamizh pulavar aaga vendum.

Romba Paavum neengal



நண்பரே,



என்னுடைய நட்பு வட்டம் பெரியது, தங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

இந்த குழுமத்திலுள்ள அனைவரும் என் நண்பரே

மாற்றுகருத்தை எழுதுவதால் சிலருக்கு அதில் உடன்பாடில்லை

அதற்காக என்னை மாற்றிக்கொள்ள மனம் விழியவில்லை

புதியவரின் முயற்சிகளை ஆதரிக்கவேண்டும் என்பது என் அவா

தவறுகள் ஆரம்பத்தில் சகஜம் - சகித்துக்கொள்வாரே சிகரம்.

இது கவிதையும் அல்ல, இதை ஆய்வு செய்து 'nakeerargal' தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது என்

கருத்து

நல்ல நட்பு வேண்டும் என்றால் தமிழில் புலவர் ஆகவேண்டும் என்ற தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி.




வாழ்க வளமுடன்
 
Status
Not open for further replies.
Back
Top