summaa irundhaal ekkam varukirathu
painthamizh paadi pazhakiyathu
enrume yaarum ezhuthuvathu
irundhum eno naan ingithamaai
uravaadiyum ezhuththu thamizhil eththanai pizhaikal!!!
Ilakkanam karka ennudaiya thalai kanam
ezhuththu pizhaikalodu eththanai avalatchanam
ithai matravar suttum pothu erpadum avamaanam
ivarrai thaandiyum kavithai padikka thoondum manam!!!
Dear Mrs. Visalakshmi Ramani,
Ungal kavithaigal nanraga irrukkinrana.Neengal podhu vizhayankalai patri ezhudhinal innum nanraga irrukkum
இதை கொஞ்சம்..யாரவது தமிழில் மொழி பெயர்ப்பு செய்வீர்களா...?
Tvk
summaa irundhaal Ekkam varukiRathu
painthamizh paadi pazhakiyathu
enRume yaarum ezhuthuvathu
irundhum ENO naan ingithamaai
uRavaadiyum ezhuththu thamizhil eththanai pizhaikaL!!!
ilakkaNam kaRKA ennudaiya thalai Kanam
ezhuththu pizhaikaLOdu eththanai avalatchaNam
ithai matravar suttum POthu ERpadum avamaanam
ivaRRai thaaNdiyum kavithai padikka thoondum manam!!!
hi
some more kirukkalgal....
பிழை இல்லாமல் கவிதை வடிக்க
நான் ஒன்றும் பாரதியும் அல்ல....
பிழை இல்லாமல் இலக்கணம் கற்க
நான் ஒன்றும் ஊ வே சா வூம் அல்ல...
எனக்கு தெரிந்தது சில கண்ணதாசன்
வரிகள் மட்டும்....
அதுவே எனது சில கிறுக்கல்கள்....
மீண்டும் சந்திப்போம்....
hi sir,சிலகிறுக்கல்கள்என்றுஆரம்பித்து
பலதமிழ்ஜாம்பவான்கள்நிறைந்தகுழுமத்தில்
மளமளவென்றுதினம்கவிதைவடிக்கும்
உள்ளம்கவர்ந்தtbs சார்வாழ்க
தொடரட்டம்தங்களின்கவிதைபணி
இடர்என்றுஎதையும்நினையாமல்
சுடர்விளக்காய்தங்களின்கவிதைத்திறன்பிரகாசிக்க
விடவேண்டாம்இம்முயற்சிதனை- வாழ்த்துக்கள்
hi
some more kirukkalgal....
கடுகு போல் உள்ளம் தந்த ஆண்டவன்
கடல் அளவு ஆசை தந்தான் ......
அதில் கடுகளவும் கருணை கிடைக்கவிட்டால்
சிலர் ஆண்டவனை கடுகு போல் வெடிக்கிறார்கள்....
மீண்டும் சந்திப்போம்.....
hi sir,Sir,
ஆண்டவனின் கருணையோ கடல் போன்றது,
வேண்டிய போதெல்லாம் ஒரு கொட்டாங்குச்சி அளவு கிடைத்தால் போரும்
போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்,
மனம் தளராது விக்ரமாதித்தன போல் முயற்சிக்கவும்,
சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நாபழக்கம் என்பார்கள்
பழகப்பழக தமிழ்கவிதை நம்கைவசம் - தூள் கிளப்புங்கள் தலைவா !!!
tbs Sir,
மனமுண்டானால் மார்க்கமுண்டு என்றொரு பழமொழியுண்டு,
மணமுள்ள மலரொத்த கவிதை படைக்கவிழையும் தங்களின் அவா கண்டு.
வேண்டுகிறேன் ஆண்டவனை அவனருள் தங்களுக்கு கிடைக்க
மிகச்சிறந்த மகாகவிகாளிதாசனைப்போல் - காலத்தைவென்ற காவியங்கள் பலபடைக்க .
கிறுக்கல்களாக ஆரம்பித்த தங்களின் எண்ணங்களின் தாக்கமே,
மறுக்க முடியாமல் விழைகிறது மனம் - தங்களின் விடாமுயற்சிக்கு தர ஊக்கமே.
மீண்டும் சந்திப்போம்…..….தொடர்ந்து கிறுக்குவோம்…… வானமே நம் எல்லை.
வாழ்க வளமுடன்
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.