வணக்கம். எங்கள் இல்லத்தில் கிரகப் பிரவேசம்( கார்த்தீக மாதம் வளர்பிறை சுக்ல பக்ஷம் துவிதியை திதி விசாகம் நட்சதிரம்)( 27-10-2022) நடைபெற்ற நாளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் கணபதி ஹோமம் செய்வதற்கு விருப்பமுள்ளது.
இதை ஆங்கில தேதியிலா, தமிழ் மாதம் மற்றும் திதி கணக்கிலா அல்லது நட்சத்திர அடிப்படையிலா செய்ய வேண்டும் என்பதைத் தயவுசெய்து விளக்கவும்.
இதை ஆங்கில தேதியிலா, தமிழ் மாதம் மற்றும் திதி கணக்கிலா அல்லது நட்சத்திர அடிப்படையிலா செய்ய வேண்டும் என்பதைத் தயவுசெய்து விளக்கவும்.