• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.


24(a). எரிகின்ற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
24(b). Make the best of a bad job.





25(a). எருமை வாங்குமுன் நெய் விலை பேசாதே.
25(b). Don’t sell the skin before you catch the bear.





26(a). பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
26(b). Count not your chicken before they hatch.
 


27(a). எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்.
27(b). East or West, Home is the best.



28(a). ஏற்றம் உண்டென்றால் இறக்கமுமுண்டு.
28(b). Every tide has its ebb.



29(a). ஐயர் வருகின்ற வரையில் அமாவசை காத்திருக்குமா?
29(b). Time and tide wait for no man.




30(a). ஓட்டிச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
30(b). All is well that ends well.
 


27(a). எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்.
27(b). East or West, Home is the best.



28(a). ஏற்றம் உண்டென்றால் இறக்கமுமுண்டு.
28(b). Every tide has its ebb.



29(a). ஐயர் வருகின்ற வரையில் அமாவசை காத்திருக்குமா?
29(b). Time and tide wait for no man.




30(a). ஓட்டிச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
30(b). All is well that ends well.

Is the picture for 30(b) the ideal?
It does not seem like the end. LOL
 
Quotes 31 to 40



31(a). கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
31(b). Penny-wise and Pound-foolish.




32(a). கடைதேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது.
32(b). Rob Peter to pay Paul.




33(a). கல்லூளிமங்கனுக்கு காடு மேடு எல்லாம் தவிடுபொடி.
33(b). Might is Right.




34(a). கல்வி கரை இல, கற்பவர் நாள் சில.
34(b). Art is long and life is short.


 


35(a). கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
35(b). Casting pearls before a swine.




36(a). காலத்துக்கு ஏற்ற கோலம்.
36(b). Cut your coat according to the cloth.




37(a). குறைகுடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது.
37(b). Empty vessels make the most noise.
 


38(a). கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
38(b). You can’t have the cake and eat it too.




39(a). கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
39(b). There is many a slip betwixt the cup an the lip.




40(a). சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்.
40(b). Brevity is the soul of wit.


 
Quotes 41 to 50



41(a). தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
41(b). Do not look a gifted horse in the mouth.




42(a). தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
42(b). Blood is thicker than water.




43(a). தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
43(b). Man proposes, god disposes.




44(a). நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
44(b). Health is wealth.


 


45(a). பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.
45(b). Misfortunes never come single.




46(a). பணம் பாதாளம் மட்டும்.
46(b). Money makes everything.




47(a). பதறிய காரியம் சிதறிப் போகும் .
47(b). Haste makes waste.
 


48(a). பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
48(b). Jack of all trades is master of none.




49(a). பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
49(b). Familiarity breeds contempt.




50(a). பார்த்தல் பூனை, பாய்ந்தால் புலி.
50(b). Lamb at home and a lion at the chase.
 
Though the proverbs in Tamil and English convey the same general idea
they are BY NO MEANS a word by word translation
since it will become very long and boring.
The punch or impact will be lost completely.
Some of the illustrations are done for the English version
and some others for the Tamil version.
Surely the pictures will match anyone of these two versions.
The image may be magnified for better viewing by left clicking on it.
 
dear friends!
I just completed my target of 1000 parallel proverbs in Tamil and English in my blog East meets West.
Thanks to Mr. saidevo who posted additional Tamil proverbs in his thread in GD.
He has given me the link for more proverbs. I may take them up later since I am improving two other blogs right now. All these thousand proverbs will appear here with illustrations. You are also welcome to view them in the wordpress blog with out having to wait for 100 days @ 10 proverbs per day :)
The link is <veenaaramani.wordpress.com>
Happy viewing!!! :pray2:
 
Quotes 51 to 60



51(a). பேராசை பெரு நஷ்டம்.

51(b). Covet all, lose all.




52(a). புத்திமான் பலவான் ஆவான்.

52(b). Knowledge is power.




53(a). புலி பதுங்குவது பாய்வதற்கே.

53(b). Calm before the storm.




54(a). பொறுத்தார் பூமி ஆள்வார்.

54(b). Blessed are the meek; for they shall inherit the earth.

 


55(a). மன்னுயிரைத் தன்னுயிர் போல் நினை.

55(b). Do as you would be done by.




56(a). மாரியல்லது காரியமில்லை.

56(b). No rains, no grains.




57(a).மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

57(b). All that glitters is not gold.


 


58(a). முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?

58(b). First deserve, then desire.




59(a). வெளுத்தது எல்லாம் பாலாகுமா? கருத்தது எல்லாம் நீராகுமா?

59(b). All are not saints that go to Church.




60(a). வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும்.

60(b). Prevention is better than cure.

 
Quotes 61 to 70



61(a). வெறுங்கை முழம் போடுமா?


61(b). Bare words buy no barley.




62(a). வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.


62(b). When love is thin, faults are thick.




63(a). வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி?


63(b). The law-maker should not be a law-breaker.




64(a). மௌனம் கலஹநாசினி.


64(b). A closed mouth gathers no foot.


 


65(a). போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.


65(b). A contented mind is a continual feast.




66(a). முதல் கோணல் முற்றும் கோணல்.


66(b). A good beginning makes a good ending.




67(a). ஓட்டைக் குடத்தை நிரப்ப முடியுமா?


67(b). A leaking barrel is soon empty.

 


68(a). பாம்பின் கால் பாம்பறியும்.


68(b). Set a thief to catch a thief.




69(a). தோற்றம் ஏமாற்றும்.


69(b). Appearances are deceitful.




70(a). தாயைப் போல பிள்ளை.


70(b). As is the father, so is the son.

 
Quotes 71 to 80



71(a). தினை விதைத்தவன் தினை அறுப்பான்.


71(b). As we sow, so we reap.




72(a). குரைக்கும் நாய் கடிக்காது.


72(b). Barking dogs seldom bite.




73(a). தனக்கு மிஞ்சித் தான் தானமும், தருமமும்.


73(b). Charity begins at home.




74(a). சுத்தம் சோறு போடும்.


74(b). Cleanliness is next to Godliness.


 


75(a). முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.


75(b). Diamond cuts diamond.



76(a). காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?


76(b). Discretion is better than valor.




77(a). போனது போகட்டும்.


77(b). Let bygones be bygones.
 


78(a). சிறு துளிப் பெருவெள்ளம் .


78(b). Many drops make a shower.




79(a). திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.


79(b). Marriages are made in Heaven.




80(a). பாடுபட்டால் பலனுண்டு.


80(b). No pains, no gains.
 
Quotes 81 to 90



81(a). சந்தேஹம் தீராத வியாதி.


81(b). Suspicion is the poison of friendship.




82(a). சாது மிரண்டால் காடு கொள்ளாது.


82(b). The anger of a good man is the hardest to bear.




83(a). பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போகுமா?


83(b). The cat shuts its eyes while it steals the cream.




84(a). விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


84(b). The child is the father of man.

 


85(a). சாத்தான் வேதம் ஓதுகின்றது.


85(b). The devil can cite scripture for his purpose.




86(a). மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


86(b). Where there is a will, there is a way.




87(a). ருசி கண்ட பூனை.


87(b). Wood half burnt is easily kindled.


 


88(a). போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.


88(b). The greatest wealth is contentment.




89(a). தன் கையே தனக்கு உதவி.


89(b). God helps those who help themselves.




90(a). பசி வந்தால் பத்தும் பறந்திடும்.


90(b). Hunger breaks stone walls.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top