• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dinamum Oru Gayathri Mantram

Status
Not open for further replies.
# 23. ஷண்முக2 காயத்ரீ.

ஓம் தத்புருஷாய வித்3மஹே
சிகி2த்3வஜாய தீ4மஹீ |
தன்னோ ஸ்கந்த3: ப்ரசோத3யாத் || (59)


ஓம் உத்தம புருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் மயில் வாஹனனை தியானிப்போம்.
அந்தக் கந்தனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 23. ஷண்முக2 காயத்ரீ.

ஓம் ஷடானனாய வித்3மஹே
சக்தி ஹஸ்தாய தீ4மஹீ |
தன்னோ ஸ்கந்த3: ப்ரசோத3யாத் || (60)


ஓம் ஆறு முகனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம்வேல் ஏந்தியவனை தியானிப்போம்.
அந்தக் கந்தனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 24. ஸூர்ய காயத்ரீ.

ஓம் பா4ஸ்கராய வித்3மஹே
மஹா தேஜாய தீ4மஹீ |
தன்னோ ஸூர்ய: ப்ரசோத3யாத் || (61)


ஓம் ஒளி விடுபவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஒளி மயமானவனை தியானிப்போம்
.
அந்த ஸூரியனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Prithvi (Earth)

Om Prithvi Devyai cha vidmahe Sahasra Moorthye cha dheemahi tanno Prithvi prachodayaath

Akasam (Sky)

Om Sookasaya cha vidmahe Namo Devaaya dheemahi tanno Gagana prachodayaath


Balasubramanian
Ambattur
 
# 25. சந்த்3ர காயத்ரீ

ஓம் க்ஷீரபுத்ராய
வித்3மஹே
அம்ருதத்வாய தீ4மஹீ |
தன்னோ
சந்த்3ர : ப்ரசோத3யாத் || (62)

ஓம் பாற்கடலில் தோன்றியவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் அமுதத்தைத் தன் சாரமாகக் கொண்டவனை தியா
னிப்போம்.
அந்தச் சந்திரனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 26. அங்கா3ரக கா3யத்ரீ

ஓம் அங்கா3ரகாய வித்3மஹே
சக்திஹஸ்தாய தீ4மஹீ |
தன்னோ பௌ4ம : ப்ரசோத3யாத் || (63)


ஓம் ஒளிரும் சிவந்த நிறத்தினனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் வேலை
க் கையில் கொண்டுள்ளவனை தியானிப்போம்.
அந்த அங்காரகனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Saneeswar

Om Kaakadhwajaaya vidmahe Khadgahastaaya dheemahi tanno Mandah prachodayaat

Om Ravisutaaya vidmahe Mandagrahaaya dheemahi tanno Sanih prachodayaat

Om Kaakadhwajaaya vidhmahe Khadgahastaaya dheemahi tanno Sanih prachodayaat

Om Vaivaswataaya vidmahe Pangupaadaaya dheemahi tanno Man dah prachodayaat

Om Saneeswaraaya vidmahe Chaayaaputraaya dheemahe tanno Sanih prachodayaat

Om Chaturbhujaaya vidhmahe Dandahastaaya dheemahi tanno Mandah prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 27. ப்ருத்வீ காயத்ரீ.

ஓம் ப்ருத்2வீ தே3வ்யை ச வித்3மஹே
ஸஹஸ்ரமூர்த்யை ச தீ4மஹீ |
தன்னோ மஹீ ப்ரசோத3யாத் || (64 )


ஓம் பூமா தேவியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஆயிரம் உருவம் கொண்டுள்ளவளை தியானிப்போம்.
அந்தச் பெரிய பூமியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Kethu Gayathri

Om Amvadhwajaaya vidmahe Soolahasthaaya dheemahi tanno kethuh prachodayyat

Om Ketugrahaaya vidmahe Mahaavaktraaya dheemahi tanno kethuh prachodayyat

Om Vikrutaananaaya vidmahe Jeminijaaya dheemahi tanno kethuh prachodayaat

Angaaraka Gayathri

Om Veeradhwajaaya vidhmahe Vighnahastaaya dheemahi tanno Bhowmah prachodayaat

Agni Gayathri

Om Vaisvaanaraaya vidmahe Laaleelaaya dheemahi tanno Agnih prachodayaat

Om Mahajwaalaaya vidmahe Agnimagnaaya dheemahi tanno Agnih prachodayyat

Om Laaleelaaya vidhmahe Vaiswaanaraaya dheemahi tanno Agnih prachodayyat

Om Saptajihvaaya vidshmahe Havyabhaadraaya dheemahi tanno Agnih prachodayyat

Om Rudranetraaya vidmahe Saktihastaaya dheemahi tanno Agnih prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 28. அக்3னி கா3யத்ரீ.

ஓம் மஹாஜ்வாலாய வித்3மஹே
அக்3னி மக்4ன்யாய தீ4மஹீ |
தன்னோ அக்3னி :ப்ரசோத3யாத் || (65 )


ஓம் ஜ்வாலை வடிவானவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் எரியும் நெருப்பை தியானிப்போம்.
அந்த அக்னியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Budha Gayatri

Om Gajadhvajaaya vidmahe sukha hastaayai dheemahi tanno Budhah prachodayaat

Om Somaputraaya vidmahe Mahaa pragnaaya dheemahi tanno Budhah prachodayyat

Om Chandrasutaaya vidmahe Sowmyagrahaaya dheemahi tanno Budhah prachodayyat

Om Atreyaaya vidmahe Somaputraaya dheemahi tanno Budhah prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 29. ஜல கா3யத்ரீ.

ஓம் ஜலபி3ம்பா3ய வித்3மஹே
நீலபுருஷாய தீ4மஹீ |
தன்னஸ்தவம்பு3 ப்ரசோத3யாத் || (66 )


ஓம் நீரில் மறைந்துள்ள உண்மையை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் நீலவடிவுடையவனை தியானிப்போம்.
அந்த நீரே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
Dinumum Oru Gayathri Mantram

Angaaraka Gayathri

Om Veeradhwajaaya vidhmahe Vighnahastaaya dheemahi tanno Bhowmah prachodayaat

Om Angaarakaaya vidmahe Sakthihastaaya dheemahi tannah Bhowmah prachodayaat

Om Angaarakaaya vidmahe Sakthihastaaya dheemahi tannah Kujah prachodayyat

Om Lohitangaaya vidmahe Bhoomiputraaya dheemahi tanno Kujah prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 30. ஆகாச' கா3யத்ரீ.

ஓம் ஆகாசா'ய ச வித்3மஹே
நபோ4 தே3வாய தீ4மஹீ |
தன்னோ க3க3னம் ப்ரசோத3யாத் || (67)


ஓம் எங்கும் நிறைந்துள்ளதை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஆகாயத்தின் தலைவனை தியானிப்போம்.
அந்த ஆகாசமே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Sarbeswarar Gayathri

Om Saaluvesaaya vidmahe Pakshirajaaya dheemahi tanno Sarabhah prachodayaat

Chanting Sarabeswarar Gayathri during Rahu Kalam period on Sundays will remove hurdles,
bad evil acts, etc in one's life and bring cheers.

Balasubramanian
Ambattur
 
# 31. வாயு கா3யத்ரீ.

ஓம் பவன புருஷாய வித்3மஹே
ஸஹஸ்ர மூர்த்தயே ச தீ4மஹீ |
தன்னோ வாயு: ப்ரசோத3யாத் || (68)


ஓம் வாயு தேவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஆயிரம் வடிவுடையவனை தியானிப்போம்.
அந்த வாயுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Sangu Gayathri

Before beginning every pooja, one has to carry out the following :

Aathma Suddhi, Sthana Suddhi, Draviya Suddhi, Mantra Suddhi, Lingha Suddhi
(Vigraham to which we are going to do abhishegam, etc) then comes to the
routine i.e. Pranayamam, Sangalpam, Kalasa Pooja, Sanga Pooja, Athma Pooja,
Peeda Puja, Guru Dyanam, Prana Prathishtai, etc. A Sangu is placed on a
stand similar to the Turtle shape. Water is filled in it. Sandal Pottu is applied.
The performer has to touch the Sangu closing its mouth, chant the Sangu
Gayathri i.e. Panchajanya Gayathri

Panchajanyaaya vidmahe Bavamaanaaya dheemahi tanna sanga prachodayaat

After that

Pooja is performed to the Sangu with flowers before starting the main pooja

Sangaya Namaha
Davalaaya Namaha
Panchajanyaaya Namaha
Janaardhanaaya Namah
Brahmane Namah

After doing the routine, with the water filled in the Sangu, prokshanam is done
to the self and also to the pooja draviyams.

Therefore, Sangu Gayathri is important.

Balasubramanian
Ambattur
 
# 32. இந்த்3ர கா3யத்ரீ.

ஓம் தத் புருஷாய வித்3மஹே
ஸஹஸ்ராக்ஷாய தீ4மஹீ |
தன்ன இந்த்3ர: ப்ரசோத3யாத் || (69)


ஓம் உயர்ந்தபுருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஆயிரம் கண்களுடையவனை தியானிப்போம்.
அந்த இந்த்ரனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Sri Athiseshan

Om Sahasra seershaaya vidmahe Vishnu talpaaya dheemahi tanno seshah prachodayaat

Om Sarparaajaaya vidmahe padma hastaaya dheemahi tanno Vaasukih prachodayaat


Balasubramanian
Ambattur
 
Sri Indiran

Om Devaraajaaya vidmahe Vajrahastaaya dheemahi tanno Schakrah prachodayyat

Om Devaraajaaya vidmahe Vajrahastaaya dheemahi tanno Indrah prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 33. காமதே3வ கா3யத்ரீ.

ஓம் மன்மதேசா'ய வித்3மஹே
காமதே3வாய தீ4மஹீ |
தன்னோ (அ)நங்க: ப்ரசோத3யாத் || (70)


ஓம் மனத்தைக் கலக்குபவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் காமக் கடவுளை தியானிப்போம்.
அந்த அனங்கனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Dinamum Oru Gayathri

Kowmaaree Devi

Om
Chikidhwajaayai vidmahe Vajra(Sakthi) hastaayai dheemahi tanno Kowmaari prachodayaat

Sree Kulasundari

Om Kulasundaryei vidmahe Kaameswaryei dheemahi tanno Nityah prachodayat

If you chant the above Gayathris, not only you acquire properties but also good
respects from people around you and others.

Balasubramanian
Ambattur
 
# 34. கு3ரு கா3யத்ரீ.

ஓம் கு3ருதே3வாய வித்3மஹே
பரப்3ரஹ்மாய தீ4மஹீ |
தன்னோ கு3ரு : ப்ரசோத3யாத் || (71)


ஓம் மனஇருளை நீக்குபவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் உயர்ந்த பிரமத்தை தியானிப்போம்.
அந்த குருவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top