• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dinamum Oru Gayathri Mantram

Status
Not open for further replies.
# 60. சுசீ'லா தே3வி கா3யத்ரீ.

ஓம் மஹாச'க்த்யை ச வித்3மஹே
ப3ரத்3வாஜ: பத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ சுசீ'லா: ப்ரசோத3யாத் || (97)


ஓம் மஹாசக்தியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் பரத்வாஜரின் பத்தினியை தியானிப்போம்.
அந்த சுசீலா தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 61. குமுத்3வதி தே3வி கா3யத்ரீ.

ஓம் மஹாதே3வ்யை ச வித்3மஹே
விச்'வாமித்ர: பத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ குமுத்3வதி: ப்ரசோத3யாத் || (98)


ஓம் மஹாதேவியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் விச்வாமித்திரரின் பத்தினியை தியானிப்போம்.
அந்தக் குமுதவதி தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 62. அஹல்யா தே3வி கா3யத்ரீ.

ஓம் மஹாச'க்த்யை ச வித்3மஹே
கௌதம: பத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ அஹல்யா: ப்ரசோத3யாத் || (99)


ஓம் மஹா சக்தியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் கௌதமரின் பத்தினியை தியானிப்போம்.
அந்த அஹல்யா தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 63. ரேணுகா தே3வி கா3யத்ரீ.

ஓம் ஆதி3ச'க்த்யை ச வித்3மஹே
ஜமத3க்3னி: பத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ ரேணுகா: ப்ரசோத3யாத் || (100)


ஓம் ஆதி சக்தியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஜமதக்னியின் பத்தினியை தியானிப்போம்.
அந்த ரேணுகா தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்
 
# 64. அருந்த3தி தே3வி கா3யத்ரீ.

ஓம் ஞானாத்மிகாயை ச வித்3மஹே
வசிஷ்ட: பத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ அருந்த3தி: ப்ரசோத3யாத் || (101)


ஓம் ஞான வடிவானவளை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் வசிஷ்டரின் பத்தினியை தியானிப்போம்.
அந்த அருந்ததி தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Sree Amruteswari Devi

Om Sowh Tripuradevi cha vidmahe Sakteeswaree cha dheemahi tanno
Amruta prachodayaat

Sree Mahaa Vajreswari

Om Mahaavajreswaraaya vidmahe Vajranithyaaya dheemahi tanno
Nithyah prachodayaat

To get any problems solved, you have to chant the above.

Balasubramanian
Ambattur
 
தஸாவதார கா3யத்ரீ.

# 65. மத்ஸ்ய கா3யத்ரீ.
ஓம் ஸமுத்3ரராஜாய வித்3மஹே
க2ட்க3 ஹஸ்தாய தீ4மஹீ |
தன்னோ மத்ஸ்ய ப்ரசோத3யாத் || (102)


ஓம் சமுத்திர ராஜனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் வாள் ஏந்தியவனை தியானிப்போம்.
அந்த அற்புத மீனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Dear VR Ji,

தன்னோ சுசீ'லா: ப்ரசோத3யாத் || (97)

It should read as Tannah Susila just like how its Tannah Shanmukha or Tannah Sarva.

Sometimes its also written as Tannassusila,Tannasshanmukha or Tannassarva due to Visarga Sandhi rules of the Visarga being followed by a Sibilant.

Tannah becomes Tanno only if the Visarga is followed by a soft consonant.
It remains Tannah if the Visarga is not followed by a soft consonant.
Sa which is a Sibilant is not a soft consonant in Sanskrit.

However that is the of grammar rule for Sanskrit..correct me if I am wrong cos here you are writing in Tamil font so I am not too sure if the same rules apply in Tamil too.
 
Last edited:
Shri Aadiseshan

Om Sahasra seershaaya vidmahe Vishnu talpaaya dheemahi tanno seshah prachodayaat

Om Sarparaajaaya vidmahe padma hastaaaya dheemahi tanno Vaasukih prachodayaat

Balasubramanian
Ambattur
 
My dear Renu,
I am not familiar with the visarga sandhi rules either. Nor am I sure whether these rules apply when written in Tamil!
You are most welcome to make the necessary corrections - since I do not want the people to chant mantras wrongly - due my ignorance. :)


Dear VR Ji,



It should read as Tannah Susila just like how its Tannah Shanmukha or Tannah Sarva.

Sometimes its also written as Tannassusila,Tannasshanmukha or Tannassarva due to Visarga Sandhi rules of the Visarga being followed by a Sibilant.

Tannah becomes Tanno only if the Visarga is followed by a soft consonant.
It remains Tannah if the Visarga is not followed by a soft consonant.
Sa which is a Sibilant is not a soft consonant in Sanskrit.

However that is the of grammar rule for Sanskrit..correct me if I am wrong cos here you are writing in Tamil font so I am not too sure if the same rules apply in Tamil too.
 
My dear Renu,
I am not familiar with the visarga sandhi rules either. Nor am I sure whether these rules apply when written in Tamil!
You are most welcome to make the necessary corrections - since I do not want the people to chant mantras wrongly - due my ignorance. :)


Dear VR Ji,

Actually Sandhi rules are just making sure that the next word is in the natural flow of the position of the tongue.
In fact TB Tamil(Iyer Bhasa) is actually spoken on that lines too for most of the words.

I am not that much of an expert in Sanskrit but when I can help out I will try.

regards

renu
 
# 66. கூர்ம கா3யத்ரீ.

ஓம் த4ராத4ராய வித்3மஹே
பாச'ஹஸ்தாய தீ4மஹீ |
தன்னோ கூர்ம ப்ரசோத3யாத் || (103)


ஓம் உலகினைத் தாங்குபவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் பாசம் ஏந்தியவனை தியானிப்போம்.
அந்த அற்புத ஆமையே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 67. வராஹ கா3யத்ரீ.

ஓம் நாராயணாய வித்3மஹே
பூ4மி பாலாய தீ4மஹீ |
தன்னோ வராஹ ப்ரசோத3யாத் || (104)


ஓம் நாராயணனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் பூமியைக் காத்தவனை தியானிப்போம்.
அந்த அற்புத வராஹமே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 68. நாரஸிம்ஹ கா3யத்ரீ.

ஓம் வஜ்ரநாகா2ய வித்3மஹே
தீஷ்ண த3ம்ஷ்ட்ராய தீ4மஹீ |
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத3யாத் || (105)


ஓம் வைரம் பாய்ந்த நகங்களை உடையவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் கூரிய கோரைப் பற்களை உடையவனை தியானிப்போம்.
அந்த அற்புத நரசிம்ஹமே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Narasimha Swami

Om Ugra Nrusimhaaya vidmahe Vajranakhaaya dheemahi tanno Nrusimha prachodayaat

Om karaalini cha vidmahe Naarasimyai cha dheemahi tannassimhe prachodayaat

Om Naarasimhaaya vidmahe Vajranakhaaya dheemahi tanno Vishnu prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 69. வாமன கா3யத்ரீ.

ஓம் கமண்ட3லஹஸ்தாய வித்3மஹே
சூக்ஷ்ம தே3ஹாய தீ4மஹீ |
தன்னோ வாமன: ப்ரசோத3யாத் || (106)


ஓம் கமண்டலம் எந்தியவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சூக்ஷ்ம தேஹம் உடையவனை தியானிப்போம்.
அந்த அதிசய வாமனனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 70. பரசு'ராம கா3யத்ரீ.

ஓம் அக்3னி ஸுதாய வித்3மஹே
வித்3யா தே3ஹாய தீ4மஹீ |
தன்னோ பரசு'ராம: ப்ரசோத3யாத் || (107)


ஓம் அக்னிதேவனின் மகனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் கல்வியையே தேஹமாக உடையவனை தியானிப்போம்.
அந்த அதிசய பரசுராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 71. ராம கா3யத்ரீ.

ஓம் தா3ஸரதாய வித்3மஹே
ஸீதா வல்லபா4ய தீ4மஹீ |
தன்னோ ராம: ப்ரசோத3யாத் || (108)


ஓம் தசரதனின் மகனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சீதையின் கணவனை தியானிப்போம்.
அந்த அதிசய ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top