மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
61. பண்டிதரும் பாமரரும்,

62. பத்து
ப் பன்னிரண்டு,

63. பயிர்
ப் பச்சை,

64. பழக்க வழக்கம்,

65. மந்திர தந்திரம்,

66. மூட்டை முடிச்சு,

67. பாயும் தலையணையும்,

68. வயலும் வரப்பும்,

69. வம்பு தும்பு,

70. வாடி வதங்கி,
 
Dear sister Raji Ram,

கன்னா பின்னா,

அச்சுப் பிச்சு,

ச்சா போச்சா,

குய்யோ முறையோ,

இவை என் பட்டியலில் இல்லை
icon4.png


இவற்றையும் சேர்க்கலாமா
icon5.png


with love and best wishes,
V.R.
 
Dear sister Raji Ram,

கன்னா பின்னா,

அச்சுப் பிச்சு,

ச்சா போச்சா,

குய்யோ முறையோ,

இவை என் பட்டியலில் இல்லை
icon4.png


இவற்றையும் சேர்க்கலாமா
icon5.png


with love and best wishes,
V.R.

திரு Pannvalan அவர்கள் பதில் அளிக்க வேண்டும்! ஏற்கனவே நான் 'கன்னா பின்னா' பற்றி ஐயம் கேட்டுள்ளேன், அவரிடம்!

அன்புடன்,
ராஜி ராம் :happy:
 
71. வீரனும் சூரனும்,

72. வந்தவன் போனவன்,

73.மலையும் மடுவும்,

74. சூரிய சந்திரர்கள்,

75. அகமும் முகமும்,

76. ஈவு இரக்கம்,

77. அன்ன பானங்கள்,

78. விண்ணும் மண்ணும்,

79. எலியும் பூனையும்,

80. கீரியும் பாம்பும்.
 
81. தயங்கியும் மயங்கியும்,

82. ஆண்டு அனுபவித்து,

83. கொண்டும் கொடுத்தும்,

84. ஆட்டம் பாட்டம்,

85. அடுத்துக் கெடுத்து,

86. அலைந்து திரிந்து,

87. போக்கு வரத்து,

88. வரவு செலவு,

89. சொத்து சுகம்,

90. மஞ்சள் குங்குமம் ,

 
91. எண்ணையும் திரியும்,

92.நெல்லும் உமியும்,

93. அரிசியும் பருப்பும்,

94. அடிச்சுப் பிடிச்சு,

95. ஓடி ஆடி,

96. நாடி
யும் தேடியும்,

97. கண் மண் தெரியாமல்,

98. உப்புப் புளி,

99. பூச்சியோ புழுவோ,

100. அசடோ முசுடோ,
 
101. குட்டையோ நெட்டையோ,

102. வத்தலோ தொத்தலோ,

103. குண்டும் குழியும்,

104. மூக்கும் முழியும்,

105. பார்வையும் பேச்சும்,

106. தேங்காய் பழம்,

107. வெற்றிலை பாக்கு,

108. காய் கறி,

109. கடை கண்ணி,

110. துணிவும் பணிவும்,
 
111. அன்பும் பண்பும்,

112. நிழலும் நிஜமும்,

113. அசலும் நகலும்,

114. கோவில் குளம்,

115. மூர்த்தியும் கீர்த்தியும்,

116. காசி ராமேஸ்வரம்,

117. பிறப்பும் இறப்பும் ,

118. போட்டியும் பொறாமையும்,

119. வெண்ணையும் சுண்ணாம்பும்,

120. கள்ளும் பாலும்,
 

121. போரும் அமைதியும்,

122. வியாதி வெக்கை,

123. பேச்சு மூச்சு,

124. உருண்டும் புரண்டும்,

125. காசு பணம்,

126. நகை நட்டு,

127. இலை தழை,

128. புல் பூண்டு,

129. கொத்தமல்லி, கறிவேப்பிலை,

130. காபி டீ,
 

121. போரும் அமைதியும்,

ஒரு அதிசய ஒற்றுமை?

தமிழில் 'போர்' என்றால் ஆங்கிலத்தில் 'WAR';

தமிழில் 'வார்' என்றால் ஆங்கிலத்தில் 'POUR'!

:biggrin1:
 
தினசரி கணிதம்.

வாழும் இடத்தைத் தூய்மையாக்க,
வீட்டைப் 'பெருக்கும்' போது நாம்,

முதலில் நன்றாகக் 'கூட்டுவோம்'.
பிறகு குப்பையைக் கவனமாக

மக்குபவை மக்காதவை என்று
இரண்டாக 'வகுப்போம்'.

பிறகு குப்பை
யை வீட்டில்
இருந்து 'கழிப்போம்!'

கணிதம் இன்றி வாழ்க்கை எது?
:first:
 
Last edited:
131. நீரோ மோரோ,

132. பேரும் புகழும்,

133. ஊரும் பேரும் ,

134. ஊர் உலகம்,

135. களைத்தும் இளைத்தும்,

136. வாட்டி வதைத்து,

137. பாலும் தேனும்,

138. பகையும் நட்பும்,

139. தட்டுத் தடுமாறி,

140. சேறும் சகதியும்,
 
தினசரி கணிதம்.

வாழும் இடத்தைத் தூய்மையாக்க,
வீட்டைப் 'பெருக்கும்' போது நாம்,

முதலில் நன்றாகக் 'கூட்டுவோம்'.
பிறகு குப்பையைக் கவனமாக

மக்குபவை மக்காதவை என்று
இரண்டாக 'வகுப்போம்'.

பிறகு குப்பை
யை வீட்டில்
இருந்து 'கழிப்போம்!'

கணிதம் இன்றி வாழ்க்கை எது?
:first:
வாழ்வில் கணிதம்...........

அன்பை மனதில் பெருக்க வேண்டும்;

பண்பு நெறியை வகுக்க வேண்டும்;

நல்ல நட்பைக் கூட்ட வேண்டும்;

நன்கு பொழுதைக் கழிக்க வேண்டும்!

:angel:
 

141. சட்டி பானை,

142. பெட்டி படுக்கை,

143. சீப்பு கண்ணாடி,

144. நஞ்சும் அமுதும்,

145. பொய்யும் மெய்யும்,

146. கத்தியும் சுத்தியும்,

147. வெள்ளையும் சள்ளையும்,

148. வேட்டியும் துண்டும்,

149. வேதாளமும் முருங்கை மரமும்,

150. வறண்டும் சுருண்டும்,

 
151. மயக்கியும் மருட்டியும்,

152. தங்கமும் வெள்ளியும்,

153. இட்லி சட்னி,

154. தோசை மிளகாய்ப்பொடி,

155. இனிப்பு காரம்,

156. பால் தயிர்,

157. காடு மேடு,

158. விருப்பு வெறுப்பு,

159. சொல்லும் செயலும்,

160. தூண்டித் துருவி,
 

161. கிண்டிக் கிளறி,

162. மிரட்டியோ விரட்டியோ,

163. கண்டும் காணாமலும்,

164. கேட்டும் கேளாமலும்,

165. பார்த்தும் பாராமலும்,

166. சொத்து பத்து,

167. ஊசி நூல்,

168. பாயும் தலையணையும்,

169. பூவும் பொட்டும்,

170. தந்தை தாய்,
 
171. அன்னையும் பிதாவும்,

172. இமையும் விழியும்,

173. வாழ்வும் தாழ்வும்,

174. வளர்ச்சியும் தளர்ச்சியும்,

175. வீடு வாசல்,

176. பல்லும் சொல்லும்,

177. கையும் காலும்,

178. சூரிய சந்திரர்கள்,

179. வானமும் மேகமும்,

180. கையும் மெய்யும்,
 
181. இடியும் மின்னலும்,

182. மேகமும் மழையும்,

183. விண்ணும் மண்ணும்,

184. சொல்லும் செயலும்,

185. இந்திர சந்திரர்கள்,

186. நடை, உடை பாவனை,

187. நாடும் வீடும்,

188. பார்வதி பரமசிவன்,

189. கோட்டை கொத்தளம்,

190. காபி டிபன்,
 
191. பூரி மசாலா,

192. சப்பாத்தி குருமா,

193. வற்றல் வடகம்,

194. உப்பும்
உறைப்பும்,

195. இனிப்பும் கசப்பும்,

196. வெய்யிலும் நிழலும்,

197. இருளும் ஒளியும்,

198. பஜ்ஜி சொஜ்ஜி,

199. வாயும் வயிறும்,

200. தாயும் சேயும்,
 
Last edited:

201. நகமும் சதையும்,

202. லாப நஷ்டங்கள்,

203. கஷ்ட நஷ்டங்கள்,

204. நாம ரூபங்கள்,

205. கோப தாபங்கள்,

206. அடித்தோ அணைத்தோ,

207. எலியும் பூனையும்,

208. சொல்லும் பொருளும்,

209. எண்ணும் எழுத்தும்,

210. பொய்யும் புனைசுருட்டும்,
 
211. உற்றமும் சுற்றமும்,

212. ஊனும் உயிரும்,

213. உதிரமும் சதையும்,

214. ஆடை அலங்காரம்,

215. தட்டு முட்டு,

216. திக்கு முக்காடு,

217. தில்லு முல்லு,

218. பொய் புரட்டு,

219. துண்டு துணுக்கு,

220. தாறு மாறு,

 

221. குடியும் குலமும்,

222. கண்ணும் கருத்தும்,

223. தடால் புடால்,

224. தடபுடல்,

225. கண்ணும் களித்தும்,

226. ஏறக் குறைய,


227. கிட்டத்தட்ட,

228. கூடக் குறைய,

229. சிந்தாமல் சிதறாமல்,

230. கட்டுப் பட்டி
 
தமிழில் வழக்கத்தில் உள்ள ஹிந்திச் சொற்கள்.

1.சூக்கா = சுக்கா (வறண்ட)

2. ராஸ்தா = ரஸ்தா (சாலை)

3. நாஷ்தா = நாஸ்தா = சிற்றுண்டி.

4. கம்ரா = கேமரா அறை.

5. சீடி = சீடி = படிக்கட்டு.

6. வ்யன்ஜன் = வெஞ்சனம் =தொட்டுக்கொள்ளும் உணவு.

7. ஸ்வப்ன = சொப்பனம் = கனவு.
 
Status
Not open for further replies.
Back
Top