இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!


நண்பரே நான் புலவன் அல்ல. ஒரு ரசிகன். அவ்வளவே.
 
’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!​
Thanks to Mr.Suraju & Ms.RR, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the conter reply made a classic reading. This brought out the best in both of you. Like Mr.Saidevo, it was delight to read thru.

Cheers!!
 
thanks to mr.suraju & ms.rr, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the conter reply made a classic reading. This brought out the best in both of you. Like mr.saidevo, it was delight to read thru.

Cheers!!


சபாஷ்...சரியான போட்டி.....!!

Tvk
 
...லாபம் நஷ்ட்டம் என்ற இரட்டைகளிலிருந்து, விடுபட்ட 0 லாப நிலை. இதில் வருத்தமில்லை,மகிழ்ச்சியுமில்லை. நேரத்தை விரயமாக்கியதால் சோர்வின் வெளிப்பாடாக பெருமூச்சு மட்டும் இருக்கக்கூடும்.
ஹும் ம் ம் ம் ம் .... இனிமேல் 'இதை'த் தவிருங்களேன்!

:couch2:

 
எழுத்துப் பிழைகள் வருவது கணினியின் குற்றம் அல்ல! தட்டெழுதுபவரின் கோளாறு


இது உங்கள் கருத்து. அவ்வளவே.​
ஓஹோ! தங்களின் கணினி தனித்துவம் வாய்ந்ததோ? !! :high5:
 
’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!
சிவன் சொன்னது சரிதான்!

ஆனால், புலவராய் இல்லாமலே நான் ஏன் சச்சரவுக்கு வருகிறேன்? :noidea:
 
உங்களுடைய சிறு சிறு குறும்புக்குறிப்புக்களை (கவிதைகள் அல்ல) இப்போதுதான் படித்தேன் என்பதால் இப்போதுதான் எழுத முடிந்தது. அவற்றில் கவிதை இல்லாவிட்டாலும் குறும்பு இருக்கிறது. அந்தக்குறும்பு எனக்குப்பிடித்திருக்கிறது.
இதை ஒப்புக்கொண்டீர்களே!

மிக்க நன்றி, நண்பரே! :yo:
 
Thanks to Mr.Suraju & Ms.RR, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the counter reply made a classic reading. ...........
Suddenly, I see a lot of activity in this thread!! :roll:
 
திருமதி ராஜிராமின் அஞ்சல் 331 குறித்து:

குழந்தை முதலில் வீட்டில் அப்பாவுடன் கிரிக்கெட் ஆடப் பழகுகிறது. கொஞ்சம் வளர்ந்ததும் தன் சகாக்களுடன் தெரிவில் சுவரில் கரிக்கோடு இட்டு ரப்பர் பந்தினால் அன்டர்ஹான்ட் பௌலிங் போட்டு விளையாடுகிறது. பின்னர் தன் ஹைஸ்கூல் நண்பர்களுடன் ஸ்கூல்விட்டதும் பள்ளி மைதானத்தில் கார்க் அல்லது கிரிக்கெட் பால், பாட், ஸ்டம்ப் மற்ற உபகரணங்களுடன் விளையாடுகிறது. பெரும்பாலான குழைந்தைகள் அந்த லெவலுடன் விளையாடுவதை விட்டுவிடுகின்றன. இருப்பினும் குழந்தையையும் அதன் சுற்றம்-நட்பையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த நிலையிலும் விளையாடியது கிரிக்கெட்தான்.

இங்கு நாம் எல்லோரும் நம் முயற்சிகளில்--அது எதுவாகட்டும்--குழந்தைகளே. நம் முயற்சிகளில் எண்ணமும் வடிவமும் சமபங்கு முக்கியத்துவம் பெறும்போது ’இது-அதுவல்ல, இது-அதுதான், இது-அப்படியல்ல-இப்படி, எதுவாயிருந்தாலும்-எப்படியிருந்தாலும்-என்-முயற்சி-எனக்கு-முக்கியம்’ போன்ற மனப்பாங்குகளில் நாம் சச்சரவிட்டுக்கொள்ள நேரிடுகிறது. இவை குழந்தைகளின் ’இன்று காய் நாளை பழம்’ போன்ற மனத்தாங்கல்களாக இருக்கும் வரையில்--என்ன சொல்ல?--எல்லோருக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே!
 
Last edited:
ஓஹோ! தங்களின் கணினி தனித்துவம் வாய்ந்ததோ?

கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். நான் உபயோகிக்கும் மென்பொருள் unicode எழுத்துருவுடனும் phonetic விசைப்பலகையுடனும் வருவது. இதில் QWERTY விசைப்பலகைக்கட்டமைப்பில் நான் இடுதல் செய்கிறேன். இந்த விசைப்பலகையில் r எனும் எழுத்தை ஏற்றியும்(shift/uppercase) இறக்கியும்(lower case) தட்டினால் ற கரமும் ரகரமும் இடலாம். ஆனால் ஏற்றும் போது என் கணினியில் ஒரு நொடித்துகள் அழுத்திப்பிடிப்பது கூடிவிட்டால் றகரமாகிப்பின் மீண்டும் ரகரமாகிவிடுகிறது. இந்த இம்சை சில சமயங்களில் எண்ண ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் வேகத்தடையாகிப்போகும்போது எழுத்துப்பிழைகள் வந்துவிடுகின்றன. மீண்டும் வந்து edit செய்ய நேரம் இருப்பதில்லை. எனது வேறொரு கணினியில் இந்தப்பிரச்சினை இல்லை. அறிந்தே செய்யும் பிழைகளல்ல என்று தெளிவு படுத்தவே இவ்வளவும் எழுத நேர்ந்தது. இப்பொழுது புரிந்திருக்கும் என் கணினியின் தனித்துவம். நீங்களே இந்த இழையில் முன்பு எங்கோ கூறியிருப்பது போல எழுத்துப்பிழையை மன்னித்து விடலாம் ஆனால் கருத்துப்பிழையை? ஹூம்...ம்...ம்....ம்...ம்..​.ம்...ம்
 
Last edited:
கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். நான் உபயோகிக்கும் மென்பொருள் unicode எழுத்துருவுடனும் phonetic விசைப்பலகையுடனும் வருவது. இதில் qwerty விசைப்பலகைக்கட்டமைப்பில் நான் இடுதல் செய்கிறேன். இந்த விசைப்பலகையில் r எனும் எழுத்தை ஏற்றியும்(shift/uppercase) இறக்கியும்(lower case) தட்டினால் ற கரமும் ரகரமும் இடலாம். ஆனால் ஏற்றும் போது என் கணினியில் ஒரு நொடித்துகள் அழுத்திப்பிடிப்பது கூடிவிட்டால் றகரமாகிப்பின் மீண்டும் ரகரமாகிவிடுகிறது. இந்த இம்சை சில சமயங்களில் எண்ண ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் வேகத்தடையாகிப்போகும்போது எழுத்துப்பிழைகள் வந்துவிடுகின்றன. மீண்டும் வந்து edit செய்ய நேரம் இருப்பதில்லை. எனது வேறொரு கணினியில் இந்தப்பிரச்சினை இல்லை. அறிந்தே செய்யும் பிழைகளல்ல என்று தெளிவு படுத்தவே இவ்வளவும் எழுத நேர்ந்தது. இப்பொழுது புரிந்திருக்கும் என் கணினியின் தனித்துவம். நீங்களே இந்த இழையில் முன்பு எங்கோ கூறியிருப்பது போல எழுத்துப்பிழையை மன்னித்து விடலாம் ஆனால் கருத்துப்பிழையை? ஹூம்...ம்...ம்....ம்...ம்..​.ம்...ம்



ஆஹா... "அழகியின்" அருமையே..அருமை.....!!

Tvk
 
........... நீங்களே இந்த இழையில் முன்பு எங்கோ கூறியிருப்பது போல எழுத்துப்பிழையை மன்னித்து விடலாம் ஆனால் கருத்துப்பிழையை? ஹூம்...ம்...ம்....ம்...ம்..​.ம்...ம்
அப்பாடி! இதென்ன சூப்பர் பெருமூச்சா?

என் குறும்புக் குறிப்புகளில் கருத்துப் பிழை இருப்பதாக நான் நினைக்கவில்லை.


அது போகட்டும்... இன்று, இந்த இழையைத்
துறுதுறுப்பாகச் செய்தமைக்கு நன்றி! :typing: . . . :D
 
Last edited:
...... ’இன்று காய் நாளை பழம்’ போன்ற மனத்தாங்கல்களாக இருக்கும் வரையில்--என்ன சொல்ல?--எல்லோருக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே!
நாமெல்லோரும் பெரியவர்கள் அல்லவா?

எனவே, இன்று காய்; இன்றே பழம்!! :grouphug:
 
ஆஹா... "அழகியின்" அருமையே..அருமை.....!! ..
அழகியை மட்டும் புகழாதீர், நண்பரே!

நான் உபயோகிக்கும் Google அஞ்சல் பக்கமே எனக்குப் பிடிக்கும்! :thumb:

அழகி என்னுடன் 'டூ காய்' - எப்போதும்!! :pout:

 
பாவம்! சோ. இந்தப்புதுக்கவிஞர்களைக்கண்டு பயந்து போய் சுருக்கமாகச்சொல்லி போய்விட்டார். இவை கம்பாசிடர் கவிதைகளல்ல. கசாப்பு கவிதைகள். மொத்தமாக ஒன்றை எடுத்துக்கொண்டு அதைத்துண்டு துண்டாக வெட்டிப்போட்டு கவிதை என்ற பெயரிட்டு விற்கிறார்கள்.

எங்கே? யார்?? என்ன விலைக்கு??? :shocked:
 
இந்த வகைக் 'கவிதை(?)களுக்கு'
தந்து விட்டார் திரு 'சோ' ராமசாமி
எந்தக் காலத்திலேயோ ஒரு
சுந்தரமான நல்ல பெயர்.

'கம்பாசி
ட்டர் கவிதைகள்.' :clap2:

வாக்கியத்தை மடித்தோ,
வளைத்தோ உடைத்தோ,
கிண்டிக் கிளறி எதையோ
கொண்டு வந்து தருவது!


சபாஷ் ராஜுகாரு!


இன்னொருவர் கையை எடுத்து

இன்னொருவர் கண்ணைக் குத்துவது

இன்னமும் இந்த இடத்தைவிட்டுப்

போகவில்லை போலிருக்கிறது!
:rolleyes:
 
:decision:
லாபம் நஷ்ட்டம் என்ற இரட்டைகளிலிருந்து, விடுபட்ட 0 லாப நிலை. இதில் வருத்தமில்லை,மகிழ்ச்சியுமில்லை. நேரத்தை விரயமாக்கியதால் சோர்வின் வெளிப்பாடாக பெருமூச்சு மட்டும் இருக்கக்கூடும்.
icon3.png


இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!



Started by Raji Ram, 31-01-2011 08:39 AM 1 Replies: 341 Views: 21,710


Average view per post = 21710/340 = 64!!!

இவர்கள் யாரும் இப்படி நினைப்பதாகத் தோன்றவில்லையே!!! :moony:
 
உங்களுடைய சிறு சிறு குறும்புக்குறிப்புக்களை (கவிதைகள் அல்ல) இப்போதுதான் படித்தேன் என்பதால் இப்போதுதான் எழுத முடிந்தது. அவற்றில் கவிதை இல்லாவிட்டாலும் குறும்பு இருக்கிறது. அந்தக்குறும்பு எனக்குப்பிடித்திருக்கிறது.

:sleep: since the thread was launched in January 2011???
 
நண்பரே நான் புலவன் அல்ல. ஒரு ரசிகன். அவ்வளவே.

குயில்கள் மட்டுமே பாடவேண்டும் என்று ஒரு விதி இருந்தால்

மயக்கும் காடுகள் மிகவும் மெளனமாக இருக்கும் என அறிவீரா?
 
Thanks to Mr.Suraju & Ms.RR, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the conter reply made a classic reading. This brought out the best in both of you. Like Mr.Saidevo, it was delight to read thru.

Cheers!!


நாரதர் கலகம் நன்மையில் முடியும்!!!
:)
 
காலக்ஷேபம் = காலத்தை விரயம் செய்வது. :clock:

காலக்ஷேபம் செய்வதற்குத் தானே :blabla:

ஃபோரமுக்கு வந்திருக்கின்றோம்? :flock:

புதிதாகக் காலவிரயம் என்று எண்ணுவது ஏனோ? :rolleyes:

 
Status
Not open for further replies.
Back
Top