• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Aachaarya guides us toward God or The Truth.

Achaarya is NOT the God!

Why do people confuse a Guru with God???

The mad rush to visit Guru baffles me!

I always thought Guru comes to us in a suitable form

when we are qualified and ready to receive him/her.

The pomp/ show/ procedures/ discrimination etc

are not justified in my thinking process!

Once a popular AacharyA asked the photographer,

"நான் நல்லா விழுந்திருக்கேனா?"

அவர் அன்றைக்கு என் அபிப்ராயத்தில் விழுந்தவர் தான்

இன்னும் எழவே இல்லை! :faint:

A similar question is our president's popular "teekh hai?"

I have never worshipped so called god men, I believe in my inner spirit more than these upstart swamis.. I cannot believe the fascination the world has on such people, perhaps they are doing some kind of tantra towards the weak minded that these people are flocking and getting flocked, I don't know.. I just can't stand the sight of some of these uncouth guys.. sorry I am not very happy at all.. I feel rather sorry for all the people who believe in such mayavees..

Well not only in our religion but the christian evangelists also have the same power over so many in this world.. there are some who have given up everything to these men who live the utmost luxurious lives.. it is so sad that so many lose so much because they believe that this presence of such god men will save them from misery.. sad but true..
 
We are told to lead simple lives sacrificing luxuries while those who say so travel by A.C cars, sit on silk covered special chairs, touch noting but gold and silver and I do not know what else.

I do not say that all gurus do this but many do this. It is indeed a sad thing that they preach something and practice something else!

My guru used to tell us that thinner a sanyasi ...greater his self control, sacrifices and merits.

The well fed swamis looks all rounded and the less said the better for both of us! :tape:

"uNdaar meni kaNdaal theriyum!"

But this is nothing new since Adhi Sanakara speaks about such people in his Bhaja Govindham.

"Jadilo Mundi Lunchitha Keasaha
Kaashaayaambhara Bahukrutha Veshaha
Pasyan Api Jathi Pasyathi Moodo
Udhara Nimittham Bahukrutha Veshaha"

Keshaha = hair
Jadilo = some sport a long matted hair locks
Mundi = some have clean shaven head
Lunchitha = keep 5 tufts or Panca Sikha
Kaashaayaambhara = some sport a 'Saffron" cloth as if they are Ascetics
Bahukrutha Veshaha = all kinds of costumes they wear
Moodo = Hey Idiot
Pasyan Api Jathi Pasyathi = if you look carefully and think deeply
Udhara Nimittham = only for the sake of filling their bellies
Bahukrutha Veshaha = they enact all such Drama

People will do anything to fill the bottomless belly.

There is a bottom but since it is not sealed and has an opening,
it is as good as no-bottom-at-all for all practical purposes! :)
 
Tom அண்ட் Jerry இன் ரியல் லைஃ ப்!!!

பாட்டு மாமியைக் கண்டவுடன் தான்
சேட்டு மாமி வம்பளக்க ஆரம்பிப்பாள். :blah:

விடியற்காலையில் எழுந்து குளித்து
விரைவாகக் கோவில் செல்வது ஏன்? :confused:

அன்றைய வம்பை அங்கேயே தொடங்கவா?
அன்றைய வம்பை அப்போதே தொடங்கவா?

நாராயணீயம் பாடு என்ற வேண்டுகோள் வரும்.
நம்பிப் பாடினால் நாரசமான பேச்சும் கேட்கும். :gossip:

பொங்கல் சுவைத்து உண்ணும் பொழுது
பெருங்கல் வாயில் வந்தது போல் இருக்கும். :frusty:

Cat and Mouse Game கார்ட்டூனில் இனிக்கும்.
Cat and Mouse Game வாழ்க்கையில் கசக்கும்.

பாடு என்றால் பாடுவதற்கும் நினைத்தபோது
மூடு என்றால் நிறுத்துவற்கும் நான் என்ன

சேட்டு மாமி நல்ல சம்பளம் கொடுத்துப்
போட்டு வைத்த ஆஸ்தான வித்வானா???

எத்தனை வருடங்கள்/ ஜன்மங்கள் ஆனாலும்
சில ஜன்மங்கள் திருந்தவே மாட்டார்கள்!!!
 
நண்பனும், எதிரியும்!

நண்பனின் நண்பன் அவன் என்றாலும்
நண்பன் போலப் பழகினான் நம்மிடமும்.

நாம் ஊரில் இல்லாதபோது அந்த இரு
நண்பர்கள் இடையே விரிசல் விழவே,

முகத்தைக் திருப்பிக் கொள்கிறான் கண்டு
முகாந்திரம் எதுவும் இல்லாமல் இன்று!

எதிரி ஆகிவிடுவான் நம் நண்பனின் எதிரி !
எதிரியின் நண்பனும் நம் எதிரி தான்!
 
Last edited:
....
பாடு என்றால் பாடுவதற்கும் நினைத்தபோது
மூடு என்றால் நிறுத்துவற்கும் நான் என்ன

சேட்டு மாமி நல்ல சம்பளம் கொடுத்துப்
போட்டு வைத்த ஆஸ்தான வித்வானா??? .....
நானாக இருந்தால், இப்படிப்பட்ட இடத்தில் பாடவே மாட்டேன்!! :tape:
 

This is better:

நண்பனின் எதிரிக்கு நாமெதிரி எதிரியின்
நண்பனும் எதிரியே
நமக்கு. :fencing:
 
பாமாலையும் தேவை அல்லவா இறைவனுக்கு ?

பாடாமல் விடமட்டார்கள் மற்றவர்கள் சிலர்.

பாடவும் விடமாடார்கள் இது போன்ற சிலர்.

பாடாவிட்டால் தொடங்கும் பேச்சுக் கச்சேரி!

தலைகள் மாறும் நலுங்குத் தேங்காய்களாக!!

அவைகளில் முதன்மையானது என் தலை!!!
 
வந்த வேலைகளை கவனிப்பார்கள்

வந்துள்ள அத்தனை பெண்களும்.

சிலர் சாட்டிங்; :gossip:

சிலர் மீட்டிங்; :hug:

சிலர் ஈட் டிங்; :hungry:

சிலர் டீஸிங்! :boink:
 
I am also partly to be blamed because

I am open to suggestion and

listen to people's requests. :ear:

May be if I play hard to get :bolt:

I will get more respect!:noidea:
 
simple bhakti

i agree, that bhakta need not be voratious. the famous purandara dasa song tells "....ondudala sri tulasi, bindu gangodakavu..." (means...one leaf of tulasi and one drop of water... is sufficient to please GOD)







Human beings have these three temperaments namely Rajasic, Tamasic and Satvic.

In fact my guru used to say that these three moods prevail in the same person during different times of the day.

So the same qualities are projected on everything man wants to describe or explain.

Brahma became Rajasic, Siva Taamasi and Vishnu Satvic.
Saraswathi became Rajasic, Durga Tamasic and Lakshmi Satvic.
 
ரௌத்திரம் பழகு!

அதிசயம் ஆனால் உண்மை!!!

விழுந்த குண்டூசியின் சப்தம் கேட்டிருக்கும். :shocked:
வியப்பில் ஆழ்த்தியது ஆலயத்தில் அமைதி!

"கப் சிப் காரவடை" என்பார்கள் சிறுவர்கள் :tape:
கை கட்டி வாய் பொத்தாமலேயே அமைதி.

கட்டளைக்காரர் தேடி வந்து ஓர் அன்புக்
கட்டளை இட்டார் பாடவேண்டும் என்று.

தாத்தாவின் பாடல்கள் நான்கைப் பாடினேன்! :sing:
தாதாவுக்கு என் மானசீக அஞ்சலி இது தான்!

முடிந்த போதெல்லாம் இதைச் செய்வேன்.
அடியோடு மறக்காமலும் இருக்குமே இசை!

மீசைக்காரர் கூற்று 100% உணமை தான்! :high5:
ஓசை நின்றது நான் ரௌத்திரம் பழகியதால்!
.
 
........
"கப் சிப் காரவடை" என்பார்கள் சிறுவர்கள் :tape:
கை கட்டி வாய் பொத்தாமலேயே அமைதி.......
ஒரு வேளை தவக்கவி ஸ்டைல் ல்வாஆஆ செய்து தின்றுவிட்டார்களோ? :pound:
 
ஒரு வேளை தவக்கவி ஸ்டைல் ல்வாஆஆ செய்து தின்றுவிட்டார்களோ? :pound:


ஆஹா...என்னடா இது நம்ம பெயர் ரொம்ப நாளாக இழுபடலேயே என்று பார்த்தேன்..

வந்துவிட்டது....ஹல்வா ஸ்டைலில்...

Tvk
 
ஹல்வா ஸ்டைலில்...izhuththaal thaan varuveerglaa mr. A.k.47??? :rolleyes:


ஹஹா... ரொம்பவும் 'போர்' அடிக்க கூடாது இல்லையா...அதான் கொஞ்சம் ஒதுங்கி நிற்கலாம்னு முடிவு..

Tvk

 
only from my threads sir??? :confused:


ஐயயோ..இது என்னடா இது இப்பிடி வம்பா போச்சு... நான் பொதுவாக சொன்னேன்...tb ல வற டாபிக் எல்லாம்

அடியேனுக்கு புரியலே...!!

Tvk
 
Only from my threads sir??? :confused:

For the sake of those people
who read above / below the lines
and twist the meaning of the words
here is a small clarification!

"My threads" simply mean "Threads started by me"
and NOTHING more or NOTHING less! :)

I know that NOTHING belongs to ANYONE here! :nono:
So no need to start the next round of robust Bangra dance!
 
...........
I know that NOTHING belongs to ANYONE here! ........
If you go more philosophical:

அன்று கீதையில்:

'எதை நீ கொண்டுவந்தாய்,

அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்,

அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

அது அங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள்,

அது வேறொருவருடையதாகும்...

இதுவே உலக நியதியும்

எனது படைப்பின் சாராம்சமுமாகும்.'

- பகவான் ஸ்ரீ கிரு
ஷ்ணர்.



இன்று இணையதளத்தில்:


'எதை நீ 'எனது' என்கிறாய்?

அதை நீ ஆரம்பித்தவர் மட்டுமே!

எதை நீ படைத்திருந்தாய்,

அது 'எனது' என்பதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

அது அங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடைய
தோ,

அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள்,

அது வேறொருவருடையதாகும்...

இதுவே இணையதள நியதியும்

இந்தப் படைப்பின் சாராம்சமுமாகும்!'


- இணையதள உரிமையாளர். :peace:
 

Latest ads

Back
Top