ராம் ராம், முதலில் ஒன்று. கர்மபூமிக்குதான் இவையெல்லாம். நான் ஏற்கனவே கூறியபடி தஞ்சாவூரை வைத்து வாக்கிய பஞ்சாங்கம் கணிக்கிறார்கள். நீங்கள் அதே 7ம்தேதி காலை 7.19லிருந்து சப்தமியாக எடுத்துக்கொள்ளவும். தஞ்சாவூரில் காலை 6 மணியென்றால் மெல்போர்னில் 11.49 என்று பார்க்கவேண்டாம். உங்கள் ஊரில் சூரிய உதயம் எத்தனை மணிக்கு என்று பார்த்து அதற்காக சரிசெய்து கொள்ளவும். ராம் ராம் ரெ. ராமஸ்வாமிராம் ராம், நான் இருப்பது ஆஸ்திரேலியாவில். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த ஊர் கணக்குபடி அக்டோபர் 7ம் தேதி காலை 11_49லிருந்து 8ம் தேதி மத்யானம் 12_24 வரை பஞ்சமி திதி இருக்கும்.
அப்போதும் அக்டோபர் 7ம் தேதியே ஸ்ராத்த திதி என்பது சரிதானா? தன்யோஸ்மி.