நன்றி , நாராயணீ . நீங்கள் எழுதும் சுத்த தமிழ் வாசிக்க சுவையாக இருக்கிறது . Your tamil scrip is enjoyable, and Keep up this good job.
Pure secularism and communism is not an achievable one,since, In God We Trust -Dollar bill, Oath in the name of God, Appar,Thiruvasagar, Sambandar poetry in text books are all inseperable with anyones day to day life.
நன்றி, சிங்கிள் லைனர்!
இந்தியாவில் சங் பரிவார்கள் என்றாலே ஹிந்துத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுவது வழக்கம்.ஆனால், என்னைப் பொறுத்தவரை,மத வெறியர்கள் என்றால், அது முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர்கள் மட்டுமே.
அந்த அளவிற்கு ஹிந்துக்கள் இல்லை என்பதே உண்மை.அவர்களில் பாதிப் பேர் கோயிலுக்கே செல்வதில்லை.அதுவே மதம் மாறிவிட்டால், தவறாமல், ஞாயிறன்று தேவாலயங்கள் சென்று விடுவது முக்கியக் கடமையாகிறது.
அது போல், எதனையும், மதத்தைக் கொண்டு பார்ப்பதே முஸ்லிம்களின் வேலை.
அது போல், கிருஸ்துவர்கள், மத போதனைகள், மூளைச்சலவை தொடர்ந்து செய்தல்...இதன் மூலம் சதா சர்வகாலமும் மதத்தைப் பற்றியே சிந்தனை.
முன்னாள் போப்பாண்டவர்,ஒன்று பட்டிருந்த சோவியத்தை உடைத்த மஹான்.அங்கே மதம் அரசியலில் புகுந்து விடும்.மேலை நாடுகள் அத்தனையிலும், கத்தோலிக்கக் கிருத்துவ தேவாலயங்களின் ஆளுமை.அவைகளை மீறி யாரும் அப்படி ஒன்றும் கம்பீரமாக நடந்து கொள்ள முடியாது.
அனேகமாக நூற்றில் ஒரு ஹிந்து தனக்கு எல்லா மதமும் ஒன்று தான் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.அது போல், ஒரு முஸ்லீமோ அல்லது ஒரு கிருஸ்துவனோ சொல்லி நான் இது வரை பார்த்ததில்லை.
மற்றபடி, அரசியல், சாதிச்சண்டை, மொழிச் சண்டை இவையெல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக விவாதித்து விட்டேன்.இங்கே நேரம் இதற்கு இன்னும் வரவில்லை.
Thanks Singleliner! If it is Sangh Parivar, then immediately they will be branded as religious extremists; infact, only muslims, chiristians are extremists than Hindus. In fact, half of the Hindus, will never go to temples.If they convert into Christianty, then , it is the most important duty to go to church on Sundays. Such is their mentality.
If Musilms, every thing will be seen thro' their religion and so christians thro their brainwashing missionaries!At least one in 100 Hindus will say all religions are equal; But I am yet to come across such broad mentality from Muslims and Chirstians.
We know, how the last Pope involved himself in disintegrating the erstwhile Soviet.We also know the Roman catholic churches domination over their western governments, who can not just act independent of them, majestically!!
Then other issues, like language, relgion and caste based politics I have discussed in various forums. Here, time has not yet come .