V
V.Balasubramani
Guest
And this was the announcement made by Chennai Police:
[h=1]Chennai police to get tough on NYE drunk driving, will not issue NOC for passports[/h]
"Since most of the traffic violators on New Year eve are youngsters in their early and late 20s, we believe this announcement will act as a deterrent," a police officer said.
Read more at: https://www.thenewsminute.com/artic...nk-driving-will-not-issue-noc-passports-73825
-------------------------------------------------------------------------------------------------------
Cause for most of these accidents will be drunken driving….
விபரீதத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் ஒரே நாள் இரவில் 170 விபத்துகள்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சக்கரம் , 4 சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் சென்னையில் இளைஞர்கள் கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். என்னதான் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கட்டுப்பாடுகளை விதித்தாலும் இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று புத்தாண்டு கொண்டாடுவதை விட்டபாடில்லை.
………………………………………
………………………………………
அமைச்சர் ஆறுதல் மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Read more at: https://tamil.oneindia.com/news/tam...year-2018/articlecontent-pf285692-307033.html