• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
dear sir,

You won't fall in the category of கிழம் because

The word கிழம் inherently means :heh:

the foolish old people and :loco:

NOT the nice, wise, graceful and decent

தாத்தாஸ் and பாட்டிஸ் around us.

I could not help admiring the subtle manner in which you have

disclosed the offender and the defender.
:fencing:

Srimathi VR Ji,

So, what would you call a person at my age(65)?. May be 'Mukkal Kizham?'

By the way, Srimathi RR Ji, nice to see a quarrel in the same family! :)

Regards,
KRS
 
காய் கனிந்து பழம் ஆகிறது.
மனிதன் பழுத்துக் கிழம் ஆகிறான்.

இதில் தவறு ஒன்றும் இல்லை. :nono:
பழுத்த மனிதன் = கிழம். :)

அவன் :heh: ஆக இருந்தால்
அவன் ஒரு நிஜமான "கிழம்".
 
# 362. சுத்த வீரன்.

அவருக்குத் தோட்டக் கலை பிடிக்கும்.

அந்தத் துறையிலேயே வேலையும் கிடைத்தது.

கொஞ்சம் திக்குவார் பேசும் போது.

அதனால் பேச அவசியம் இல்லாத வேலை

அவருக்கு double ஓ.கே.

ஒருநாள் ஒரு பாம்பு கடித்துவிட்டது.

கடித்துவிட்டு ஓடியும் போயிற்று.

யாராக இருந்தாலுமே முதல் உதவிக்கு முயற்சிப்பார்கள்.

இந்த சுத்த வீரர் செய்தது என்ன தெரியுமா ?

கடிவாயில் வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல்.

பாம்பைத் துரத்திக் கொண்டு ஓடினாராம்.

அது என்ன பாம்பு என்று தெரிய வேண்டுமே!

அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

அதனால் காலை நீட்டி அதன் வாலை மிதித்தார்.

அது தலையை உயர்த்தி வளைந்து மீண்டும் கொத்தியது.

சந்தேகம் இல்லாமல் நாகப் பம்பு தான்.

இப்போது அவருக்கு சந்தோஷம். :happy:

சரியான antidote கிடைக்குமே!

அதற்குள் விஷம் பரவத் தொடங்கியது. :shocked:

உயிர் பிழைத்தார் ஆனால் வலது கால் ரத்தக் களரி ஆனது.

சர்க்கரை நோய் இருந்ததால்

விரைவில் குணமாகவில்லை.

எத்தனையோ மாதங்கள் ரெகுலராக

புண்ணுக்கு dressing செய்யவேண்டி இருந்தது.:whoo:

ஆறு மாதங்களுக்குப் பின் கால்
புண் ஆறியது.

Sugar பிரச்சனை இருப்பவர்கள் இதுபோல

சூப்பர் ஸ்டார் stunt எல்லாம் செய்யலாமோ???
:rolleyes:
 
# 363. அலமாரி.

கல்யாணத்தின் போது முன்பெல்லாம் பையன் வீட்டார்

முகமூடி அணியாத கள்வர் ஆகி விடுவது வழக்கம். :cool:

(இப்போதெல்லாம் பையன் வீட்டாரே நகை போட்டுத்

திருமண செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

து இன்றைய நிலைமை! து அன்றைய நிலைமை.)

"உங்க பெண்ணுக்குத் தானே கொடுக்கறீங்க நீங்க!"

என்று சொல்லியே வீட்டுக்கு வேண்டியது எல்லாமே

மொத்தமாக வசூல் செய்துவிடுவார்கள்.

கட்டில், மெத்தை, பீரோ, grinder, மிக்சி, ஸ்கூட்டர், கார்

எதுவானாலும் "வேண்டாம்!" என்ற சொல்

வாயில் இருந்து வராது.

அந்தக் கல்யாணத்தில் கட்டில் + மெத்தை கிடைத்தது.

கோத்ரேஜ் அலமாரி வேண்டும் என்று ஒற்றைக்காலில்

மாமனார், மாமியார் நின்றார்கள்.

"பிறகு வாங்கித் தருகின்றேன்!" என்றால் சம்மதிக்க வில்லை.

"உங்கள் ஊரிலேயே வந்து
வாங்கித் தருகின்றேன்!"

என்றாலும் அவர்கள் நம்ப மறுத்தனர்.

வேறு வழி இல்லாமல் பெரிய சைஸ் கோத்ரேஜ் பீரோ

பெண்ணின் சீர் வரிசையில் வந்து சேர்ந்தது.

அத்தனை பொருட்களையும் "கடத்த" வேண்டுமே!

அதற்கு ஒரு குட்டி பஸ் ஏற்பாடு செய்தனர்.

திருமணம் முடிந்து செல்லும்போது கட்டில் & பீரோ

பஸ்சின் டாப்பில் வைத்துக் கட்டினார்கள்.

ஒரே குதூகலம் சம்பந்திகளுக்கு. :dance:

பெண்ணுடன் எத்தனை பொருட்கள் வசூல்!

செல்லும் வழியில் தாழ்வாக இருந்த மின்கம்பியை

பஸ்சின் மேல் இருந்த பீரோ தொட்டது. :shocked:

HIGH VOLTAGE மின்சாரம் மெடல் பஸ்ஸில் பாய்ந்தது.

அநியாயமாக இறந்து போயினர் அத்தனை பேரும்!

ஒருவரின் பேராசை பலரின் மரணத்தில் முடிந்தது!
:tsk:
 
the correct learning should be:
So.... calling some 'கிழம்'s so should NOT be an offence!

Of course that goes with out saying :bolt:

( and so we will let it go so!)

We can call a PAZAM as KIZHAM.
icon3.png


If we call a youngster as KIZHAM,

he will PUNCH us to form PUNCHAAmirtham directly :boxing:

without going through the stage of pazham. :rolleyes:
 
When the parent - child role is reversed it looks so touching and real funny.

When the child makes the parent keep his/ her head on its lap
and acts like a parent, it is really touching both for the parent and the others who watch it!

I think girls do this more often since they are natural mothers! :)
Today my grandson took hold of two home-made chocolate cookies.

He smashed them together very much like the ' roasted appalams in a nalungu'. :smash:

All the pieces fell on his food tray.

He played with them using both hands just as Telugu couples do in "thalaambaram ' with rice.

The he took every single piece and fed his father - including the tiniest piece.

A new three-in-one game and nothing was wasted!!!
 
I learn something new everyday! :ranger:

So.... calling some people '
கிழம்' is NOT an offence! :cool:

I have been following this thread, and though I preferred to stay aloof, I thought I could, just once, chip in my knowledge of Tamil as I learned at school, a la Maanavar Manram etc.

Ok, here it goes. Colloquially,
ிழம், கிழடு, கிழடன், கிழவன், கிழவி, கிழத்தனம் are words often used to refer to older people in
contempt. (Poetry may be an exception)

கிழப்பிணம் is the extreme insult that one can hurl at any older person one does not like. கிழத்தனம் is a word synonymous with senility. And so colloquially, கிழம் is derisively used for such attribution as well.

Sorry for being such a spoil-sport!


 
Last edited:

கிழவன் an interpretation by a mathematician

There is a saying attributed to Paul Erdos (Hungarian Mathematician Paul Erdos - And the video of Paul Hoffman' talk at Oxford (of the book The man who loved only Numbers - a biography of Erdos)
The Vega Science Trust - The Man Who Loved Only Numbers - Science Video Lecture )

From Website: A Life of Mathematics: Paul Erd\H{o}s (1913-1996)

He (Erdos) claimed that Hindi was the best language because the two greatest evils sound almost the same: old age (budha) and stupidity (budhu).
 
Last edited:
I have been following this thread, and though I preferred to stay aloof, I thought I could, just once, chip in my knowledge of Tamil as I learned at school, a la Maanavar Manram etc.

Ok, here it goes. Colloquially,
ிழம், கிழடு, கிழடன், கிழவன், கிழவி, கிழத்தனம் are words often used to refer to older people in
contempt. (Poetry may be an exception)

கிழப்பிணம் is the extreme insult that one can hurl at any older person one does not like. கிழத்தனம் is a word synonymous with senility. And so colloquially, கிழம் is derisively used for such attribution as well.

Sorry for being such a spoil-sport!



Have you heard the expression "chorik kizhava!"
used by the childhood north Indian friends on my sons?
Kizhavan be itself is bad enough but chorik kizhavan... :scared:
They used it indiscriminately on people of all ages!
 
Have you heard the expression "chorik kizhava!"
used by the childhood north Indian friends on my sons?
Kizhavan be itself is bad enough but chorik kizhavan... :scared:
They used it indiscriminately on people of all ages!
These North Indian kids, were they familiar with the Tamil word Kizhava? If yes, did they mean by “chorikkizhava” சொறிக்கிழவன் that is சொறிஞ்சிண்டு இருக்கிறகிழவன் ?
 
............. Kizhavan be itself is bad enough but chorik kizhavan... :scared: ...
அப்படி வாங்க வழிக்கு!

இதுக்குத்தான் சொன்னேன், 'கிழம்'-ன்னு யாரையும் சொல்லாதீங்க-ன்னு! :director:
 
Absolutely. They had settled down in Coimbatore decades ago.
They might have meant a smelly, dirty old unclean man with his body itching all over!! :bolt:

These North Indian kids, were they familiar with the Tamil word Kizhava? If yes, did they mean by “chorikkizhava” சொறிக்கிழவன் that is சொறிஞ்சிண்டு இருக்கிறகிழவன் ?
 
எதோ தெருவில் பார்த்த கிழத்தைச் சொன்னதற்கு

விழுந்து விழுந்து வக்காலத்து
வாங்குபவர்கள் :argue:

ரத்தத்தின் ரத்தத்தை என்ன என்ன சொல்கிறார்கள்???
:shocked:

அப்படி வாங்க வழிக்கு!

இதுக்குத்தான் சொன்னேன், 'கிழம்'-ன்னு யாரையும் சொல்லாதீங்க-ன்னு! :director:
 
முகம் தெரியாத கிழட்டு தம்பதிகள் மேல் என்ன கருணை. :clap2:

உடன் பிறந்தவளிடம் தான் எத்தனை பாசம்???:angel:
 
பு3த்3தா4 = தன்னை உணர்ந்தவன்.

பு3ட்3டா3 = சொறிக்கிழம்

பு3த்3து4 = முட்டாள்.


Whenever a பு
3ட்3டா3 sees a பு3த்3தா4

he / she becomes a
பு3த்3து4!

"Law of Conservation of Budhdhi"

Natures way of equalizing the sum total of the brain

in that place before and after their interaction. :clap2:
 
# 364. ஐஸ்வர்யா.

சிங்காரச் சென்னையில் மங்காத புகழ் வாய்ந்த

ஒரு பெரிய கடையின் புது பிரான்ச்!

கண்ணாடிகளும், tileகளும் பளபளத்தன. :love:

அது போன்ற வழுக்கும் தரையில் எல்லாராலுமே

skating செய்யமுடியும்... ஸ்கேட்ஸ் அணியாமலேயே! :rolleyes:

மேலே போகும்போது நேராக லிஃப்டில் போனோம்.

கீழே தரைத்தளம் வரை லிஃ ப்ட் வராமல்

முதல் மாடியுடன் முடிந்து விட்டது.

அதற்குப் பிறகு படி இறங்கிச் செல்ல வேண்டும்.

தரையே முகம் பார்க்கும் கண்ணாடி போல.

படிகட்டின் ஒரு புறம் முழுவதும் mirrors.

கைப்பிடிச் சுவர் கூட அங்கு இல்லை.

கூட வந்தவர்கள் எப்போதும் செய்வது போல

"அம்போ!" என்று விட்டு விட்டுப் போய்விட்டார்கள் .

படி இறங்கிப் போய் சேருவேனா ???

வழுக்கிக் கொண்டு போய் சேருவேனா??? :scared:

தேவதை போல ஒரு பெண் வெண்ணிற ஆடையில் வந்தாள்.

"ஆன்
ட்டி! என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!"என்றாள்.

என்னை விழாமல் பத்திரமாக தரைவரை கொண்டு சேர்த்தாள்.

அந்த சுந்தரத் தெலுங்குப் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யாவாம்.

"ஐஸ்வர்யத்தோடு நீண்ட நாள் வாழட்டும் அவள்!"

கூடவே இருப்பவர்களுக்கும், கூடவே நடப்பவர்களுக்கும்

தெரியாத என்னுடைய அப்பட்டமான தேவை,

நான் வாய் விட்டுச் சொன்னாலும் அவர்கள்

நினைவில் நில்லாத என்னுடையவை தேவை,

எங்கிருந்தோ வந்த அந்த சின்னப் பெண்ணுக்கு

மட்டும் சொல்லாமலேயே எப்படித் தெரிந்தது???
:angel:
 
# 365. "Please may I..?"

இவருக்கு "ரூல்ஸ் ரமணி" என்றே

பெயர் வைத்திருக்கலாம். :rolleyes:

எதற்கும், எப்போதும், எல்லோரிடமும்,

ரூல்ஸ்! ரூல்ஸ்!! ரூல்ஸ்!!! :high5:

"உன் சாமா
னை நீயே தூக்கு!

முடியவில்லையா கொண்டுவராதே!"

கூலி வைக்கும் வழக்கமே கிடையாது.

இள வயதில் சரி. நடை தளர்ந்த பிறகும்

இதேபோல ரூல்ஸ் பேசினால்....

நம் உடல் ஒத்துழைக்க வேண்டாமா?

அது சென்னை வழியாக அமெரிக்க பயணம்.

Bag on wheel என்று ஒன்று உண்டு.

கீழே இரண்டு பெரிய சக்கரங்கள்.

மூன்றடி உயரம் இருக்குமா ???

தரையில் நடக்கும்வரையில் ஓ. கே!

படிக்கட்டு வந்ததும் நின்றுவிட்டேன்!

"Please may I ?" கற்கண்டுக் குரல் ஒலித்தது! :ear:

திரும்பினால் மந்தஹாசத்துடன் ஒரு இளைஞன்.

நான் வரையும் கிருஷ்ணனின் அதே நீலக் கலர் ஷர்ட்!

என் பதிலுக்குக் கூடக் காத்திராமல்

பையை எடுத்துக் கொண்டு விடு விடு வென்று

நொடியில் மேல் ஏறிவிட்டார். அங்கேயே நின்றார்.

நான் வந்தவுடன் சிரித்துக் கொண்டே பையைத் தந்தார்.

"தேங்க்ஸ்!" சொல்வதற்குள் எங்கோ போய்விட்டார்.

முன்பின் தெரியாதவரிடம் பையைக் கொடுத்ததற்கு

நல்ல பூஜையும், 108 அர்ச்சனையும் நடந்தது. :rant:

கண்களில் தெரிந்துவிடும் ஒருவன்

கண்ணனா அல்லது கள்வனா என்று.

அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால்

அது அவர்கள் பாடு!

நான் என் கவலைப் படவேண்டும்?

 
All men or women are not equal from the point of view of economic,
intellectual and spiritual factors. Besides some have ego and self-esteem.
Equality is not possible as we are not born equal. We may have options
but then it is for us to choose and look at it intelligently.

Balasubramanian
Ambattur
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top