• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Life is like that

I don't think people will change their views even if they are
unhealthy. Some still fall back on their olden days concepts and
customs only. Sometimes, it may be an exercise of futility.

Balasubramanian
Ambattur
 
# 358. பூச்சி பொட்டு

பெண்களுக்குத் தொல்லைகள் பல வடிவத்தில் வரும்.

ஆண்கள் செய்யும் சிலவற்றை பெண்களால்

செய்யமுடியாது என்பது உண்மையே.

அதன் பலன் அவர்களுக்கு வராத சிலபல பிரச்சனைகள்

பெண்களுக்கு வருவது உண்மை. :pout:

வருடம் தவறாமல் செல்வோம் பிக்னிக் விசாகாவில்!

அந்தமுறை ஏதோ காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தோம்.

குட்டி பய
ல்களும், பெண்களும் சிறு நீர் பாய்ச்ச

வேறு வேறு மரங்களை நாடினார்கள்.

ஒரு பெண் அங்கே கீழே அமர்ந்தபோது

ஏதோ பூச்சி, பொட்டு கடித்து விட்டது அவளை.

அதன் பின் அவள் முகமே மாறிவிட்டது!

உதடுகள் சாம்பல் நிறம் அடைந்தன.

தோலில் திட்டுத் திட்டாக வெள்ளை நிறம்.


தலை முடி கூட விநோதமாக மாறியது. :mullet:

என்ன எங்கு கடித்தது என்றும் தெரியவில்லை. :noidea:

அதற்குச் செய்த சிகிச்சையும் பலன் தரவில்லை.

அந்து குட்டிப்பெண்ணின் வாழ்கையே மாறிப் போயிற்று!!

எந்தப் பயலுக்காவது இது போல நடக்குமா?!!
 
# 359. பாரதியின் பாட்டு ஏன்???

பாரதியின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்

எங்கள் விசாகா தமிழ் சங்கத்தில். :party:

அந்த ஆண்டு பாரதியின் பாட்டு ஒன்றை

எல்லோரும் சேர்ந்து பாட முடிவு செய்தோம்.

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்"

என்ற பாடல் மிகவும் கம்பீரமாக இருக்கும்.

பொருளும் மிக அழகாக இருக்கும்.

அதை தேர்வு செய்து practice :sing:

அப்போது ஒருவருக்கு உதித்தது
icon3.png


ஒரு பிரமாண்டமான மூளை அலை(brainwave)

"எதற்குக் கஷ்டப் பட்டுப் நாம் பாடவேண்டும்?

இதே ரெகார்டையே போட்டுவிடலாமே?"
என்றாரே பார்க்க வேண்டும்!!!:faint:
 
Homeopathic remedies will be useful to treat such ailments, particularly with
regard to insect bites. Urinary tract infections are more common in girls than
boys. Why should one be jealousy of the boys?

Balasubramanian
Ambattur
 
Homeopathic remedies will be useful to treat such ailments, particularly with
regard to insect bites. Urinary tract infections are more common in girls than
boys. Why should one be jealousy of the boys?

Balasubramanian
Ambattur

Your suggestion is good as far as the treatment, but here Mrs. V is not expressing jealousy towards the boys, if a guy has skin problems, somehow he gets married, but if a girl has a problem, no man wants to marry her, there is a lot of disparity, she merely pointed that girls are affected more than boys, so where does the question of Jealousy arise, I think you read too much into it..
 
Last edited:
எந்தப் பயலுக்காவது இது போல நடக்குமா?!!

All I meant by this line was that no boy could have been bitten

by an insect and neither see it nor know what it was.

Mrs. Subha's explanation goes one step further

but is solid and pure reason! :clap2:
 
# 360. தள்ளாத வயதில் சூரிதாரா?

பின்னால் இருந்து பார்த்தால் பயங்கர ஸ்டைல்!

pony tail , சுடிதார், பறக்கும் துப்பட்டா!

ஆனால் நடக்க எதற்கு கஷ்டப் பட்டாள்?:crutch:

முன்புறம் பார்த்ததும் விடை தெரிந்தது.

தொண்டுக் கிழத்துக்கு அந்த வயதில்

சுரிதார் அணிய தாளாத ஆசையாம்! :mullet:

கூட வந்த தாத்தாவின் முகத்தில்

பொங்கிய பெருமை தாங்கவில்லை. :love:

தாங்க ஆள் இருந்தால் ஆடுவதற்கு என்ன?
:llama:
 
# 361. வைரங்கள் !!!

வைரங்களும் மாமிகளும் இணை பிரியாதவர்கள்.

மாமிகள் மாமியார்கள் ஆகும்போது சுவை இன்னும் கூடும்!

ஒரு பாட்டி தன் பேரனின் கண் நிறைந்த மனைவியை

வரவேற்றாள் ஒரு மிளகு சைஸ் வைர மோதிரம் அணிவித்து!

ஒரு மாமி தன் மருமகளுக்கு அளித்தார் வைர பேசரி.

அவர் மாமியார் அவருக்குத் தந்ததோ? தெரியவில்லை!:noidea:

ஒரு மாமி தன் அருமை மருமகளை வரவேற்றாள்

வைர ஊசிப் பட்டுப் புடவையை அன்புடன் அளித்து.:hug:

இது எதுவுமே இல்லாத மாமியாருக்கும் ஆவல்;

தானும் ஏதாவது வைரம் அளிக்கவேண்டும் என்று.

அவர் பங்குக்கு அவர் தந்தது மறக்கவே முடியாத

வைர ஊசி வார்த்தைகளும், உவமைகளும்.:boink:

எந்த ரூபத்தில் இருந்தால் என்ன???

வைரம் வைரம் தான் அல்லவா!!! :rolleyes:

 
.............. 1. தொண்டுக் கிழத்துக்கு

2. .
சுரிதார் அணிய தாளாத ஆசையாம் .........
1. You may please avoid such words!!

2. Is it wrong to wear a chudidhar which covers the whole body nicely?

It is very convenient while going out!
 
Old age is second childhood! Many super senior ladies wear night gowns, since they are unable to tie up

the long and winding six yards saree. When they are bed-ridden, adult diaper is also needed... So sad!!
 
Sorry but the heroine of my story was 80 + !!!

Nothing wrong in anyone wearing any dress

provided people have the figure

and vigor that go with the dress.

It is a convenient night dress and

a dress for doing yoga or exercises

Who can say "NO!"

I saw a grand mother (great grandmother???)

with a prune face and she had come to the temple in chudidar.

She was saying in an annoyed and annoying tone,

"I did not bring any sari with me. I did not know that was a

temple in the colony!".

Inferences:

She wears ONLY chudidhars all the time - for whatever reason

she only knows.

She would wear a sari ONLY while going to a temple.

Again the same request....

No hasty inferences and projections and :eek:hwell:s !!!


1. You may please avoid such words!!

2. Is it wrong to wear a chudidhar which covers the whole body nicely?

It is very convenient while going out!
 
The age conversion

(over due perhaps???)

அரைக் கிழம் = 60 +

கிழம் = 70 +

தொண்டுக் கிழம் = 80 +

The word கிழம் inherently means :heh:

the foolish old people and :loco:

NOT the nice, wise, graceful and decent

தாத்தாஸ் and பாட்டிஸ் around us.


So all the persons who know / think that they are good :angel:

can relax and read the write-ups without blowing a fuse.
:mad2:
 
Last edited:
Old people have certain advantages. One can sleep anytime as they feel
and sometimes in the house anywhere (not specifically bed room). Every
day becomes a holiday for them. They need no longer to impress anyone.
They can do anything and can get away excused on account of the age.
However, the value of their age and experience is, they transmit very specialised
useful tips or knowledge outputs from one generation to another.

Balasubramanian
Ambattur
 
Srimathi VR Ji,

So, what would you call a person at my age(65)?. May be 'Mukkal Kizham?'

By the way, Srimathi RR Ji, nice to see a quarrel in the same family! :)

Regards,
KRS
 
Dear VRJi and RR Ji,

I feel so bad for asking you both yesterday about how sisterly love is and you both are "fighthing" today.
Now it really sounds like that saying.."why I blew the conch which was just lying idle and caused unrest"
 
I guess when we run out of opponents :bolt:

we have to ADJUST with whoever we can get hold of !
:becky:

Srimathi VR Ji,

So, what would you call a person at my age(65)?. May be 'Mukkal Kizham?'

By the way, Srimathi RR Ji, nice to see a quarrel in the same family! :)

Regards,
KRS
 
Last edited:
The blowing of the conch supplied the necessary oxygen

to make the sleeping coal a live coal again. :flame:

Remember the expression "Neeru pooththa neruppu"?

This is an everyday example for that.

Don't feel bad Renu! :nono:

It happens everywhere all the time. :)

Since you a lone girl it looks new to you! :shocked:

Dear VRJi and RR Ji,

I feel so bad for asking you both yesterday about how sisterly love is and you both are "fighthing" today.
Now it really sounds like that saying.."why I blew the conch which was just lying idle and caused unrest"
 
Dear VRJi and RR Ji,

I feel so bad for asking you both yesterday about how sisterly love is and you both are "fighthing" today. .........
இதெல்லாம் சு ம் ம் ம் ம் மா, Renu!! :pound:
See! KRS Sir is enjoying our :fencing:.....
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top