Enathu tamizh kavithaikal

Status
Not open for further replies.
கவிதை..கவிதை என ..
கண்ணுறங்கா...முயற்சிதனை...
காலமெல்லாம் செய்தாலும்...
காணவில்லை..என் மன விருப்பக்..கவிதை..


சட்டென்று கவி பாட..நான் ஒரு..
'சகலகலாவல்லி'..ராஜி அல்ல..


சிந்தனைக்கு...வாசம் ஊட்டிடும்...
சிறு மலர்கள் தூவிட..நான் ஒரு..
'சீர்மிகு' விசாலாக்ஷி அல்ல..


'என்கவிதை முயற்சி' என..இலக்கணமாய்..
எழுதிட..நான் ஒரு.. 'சாய் தேவோ' அல்ல..


அறிந்திடாத இலக்கியம் ..எனக்கும் புரிய..
அழகிய தமிழில் அள்ளித்தர..நான் ஒரு...
'அரிதாச சிவா' அல்ல..


வந்திட்டேன்..புது வரவாய்..
வழங்கிடுவேன்... கவிதையை என...
வழிமொழிய...நான் ஒரு..
'வைதேகி' அல்ல..


எனதுள்ளத்து ஓட்டங்கள்...
எனதறிவின் சிதறல்கள்...
எனதெழுத்தின்..தாக்கங்கள்
என்று மலரும்...ஓர்..கவிதையாய்....?


காத்திருக்கிறேன்...விடியலுக்கே...




tvk
 
hi

some my tamil kirukkal tooo...



எனக்கு தெரிந்த சில கிறுக்கல்கள்....

தமிழில் பிழை இல்லாமல் பேச வேண்டும் என்ற ஒரு ஆவல்...

கவிதை எழுத தெரியாது...

கவிஞ்சராக பிறக்கவில்லை...

எனக்கு தெரிந்ததெல்லாம் சில கிறுக்கல்கள் மட்டும்..

சிந்து பாட தெரியவில்லை...

தமிழ் குயில் பாட தெரியவில்லை....

தமிழை ரசிக்க பெரிய ரசிகனும் இல்லை....

ஏதோ எனக்கு தெரிந்த கிறுக்கல் மட்டும்...

இங்கே பலரும் கவிதை ஆற்றல் படைத்தவர்கள்...

சில நேரங்களில் பெரிய படைப்பளிகள் கூட...

எந்த நூலிலும் கவிதை படிக்கற்கள் சிலர்....

ஆனால் எனக்கு தெரிந்ததோ வெறும் கிறுக்கல்கள் மட்டும்...

ராஜி மாமி மாதிரி படைப்பாளியும் அல்ல....

தையல் நாயகியும் அல்ல....

இது வெறும் கிறுக்கல்கள் தான்....
 
Last edited:
O.P ( Opening post)..................... :kev: Hieroglyphics


O.P ( Opening person) ..................:bolt:on 1-5-2014


O.P (Other Persons).....................:argue: Proving friendship


O.P (On-the-whole Performance).... :bored: I can rather type my poems
 
கவிதை..கவிதை என ..
கண்ணுறங்கா...முயற்சிதனை...
காலமெல்லாம் செய்தாலும்...
காணவில்லை..என் மன விருப்பக்..கவிதை..


சட்டென்று கவி பாட..நான் ஒரு..
'சகலகலாவல்லி'..ராஜி அல்ல..


சிந்தனைக்கு...வாசம் ஊட்டிடும்...
சிறு மலர்கள் தூவிட..நான் ஒரு..
'சீர்மிகு' விசாலாக்ஷி அல்ல..


'என்கவிதை முயற்சி' என..இலக்கணமாய்..
எழுதிட..நான் ஒரு.. 'சாய் தேவோ' அல்ல..


அறிந்திடாத இலக்கியம் ..எனக்கும் புரிய..
அழகிய தமிழில் அள்ளித்தர..நான் ஒரு...
'அரிதாச சிவா' அல்ல..


வந்திட்டேன்..புது வரவாய்..
வழங்கிடுவேன்... கவிதையை என...
வழிமொழிய...நான் ஒரு..
'வைதேகி' அல்ல..


எனதுள்ளத்து ஓட்டங்கள்...
எனதறிவின் சிதறல்கள்...
எனதெழுத்தின்..தாக்கங்கள்
என்று மலரும்...ஓர்..கவிதையாய்....?


காத்திருக்கிறேன்...விடியலுக்கே...

tvk


கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி


தானும் அதுவாகப் பாவித்ததுபோல


தங்களின் இனிய கவிதைதனைக்கண்டேன்
நானும் கவிதை எழுத அவா கொண்டேன்

இப்பிருந்தாவனத்தில்தான் எத்தனை மனமுள்ள கவிதைகள்
அவற்றை அவ்வப்பொழுது அள்ளித்தரும் அருமை கவிகள்

முக்கனியின் சுவைகொண்ட ஒரு சில இழைகளுக்கிடையே
தெவிட்டாத தேனாகிய தங்களது கவிதை மிக அருமை

தங்களது உள்ளத்து ஓட்டங்கள், அறிவின் சிதறல்கள்,
எழுத்தின் தாக்கங்கள், என்று மலரும்....மற்றொரு ... கவிதையாய்

காத்திருக்கிறேன் ..... .இழைமேல் விழிவைத்து

வாழ்க வளமுடன்

அன்புடன்
பாலசுப்ரமணி
 
Last edited by a moderator:
One more post from me!

கவிஞர் பெருமக்களே!


நாளும் எதுகை மோனை பற்றி ஆராய்ந்து வருந்தாது,
ஆளுக்கு இழை ஒன்று ஆரம்பித்து, தூள் கிளப்புங்கள்!!

எதை எழுதினாலும், அழகான அச்சி
ல்
வெளிவந்திடும்,
இதைப் போல வசதி வேறு எங்குதான் கிடைத்திடும்??


:thumb: .... :typing: ..... :dance:

P.S: Thanks for the :smow: by TVK Sir and TBS Sir!! :yo:

 
TBS sir naan irukkiren rasippadarku
niraya kirukkungal
en tamizhum ungal tamizh ponradudam . ilakkanam theriyadhu .
sriyagavum puriyadhu
neengal veluthu kattungal . lol
 
கவிதை..கவிதை என ..
கண்ணுறங்கா...முயற்சிதனை...
காலமெல்லாம் செய்தாலும்...
காணவில்லை..என் மன விருப்பக்..கவிதை..


சட்டென்று கவி பாட..நான் ஒரு..
'சகலகலாவல்லி'..ராஜி அல்ல..


சிந்தனைக்கு...வாசம் ஊட்டிடும்...
சிறு மலர்கள் தூவிட..நான் ஒரு..
'சீர்மிகு' விசாலாக்ஷி அல்ல..


'என்கவிதை முயற்சி' என..இலக்கணமாய்..
எழுதிட..நான் ஒரு.. 'சாய் தேவோ' அல்ல..


அறிந்திடாத இலக்கியம் ..எனக்கும் புரிய..
அழகிய தமிழில் அள்ளித்தர..நான் ஒரு...
'அரிதாச சிவா' அல்ல..


வந்திட்டேன்..புது வரவாய்..
வழங்கிடுவேன்... கவிதையை என...
வழிமொழிய...நான் ஒரு..
'வைதேகி' அல்ல..


எனதுள்ளத்து ஓட்டங்கள்...
எனதறிவின் சிதறல்கள்...
எனதெழுத்தின்..தாக்கங்கள்
என்று மலரும்...ஓர்..கவிதையாய்....?


காத்திருக்கிறேன்...விடியலுக்கே...




tvk
nanbare ,
thool kilappurikirgal
neengal kavithai illai , kaviyam padaippeergal
best wishes
 
One more post from me!

கவிஞர் பெருமக்களே!


நாளும் எதுகை மோனை பற்றி ஆராய்ந்து வருந்தாது,
ஆளுக்கு இழை ஒன்று ஆரம்பித்து, தூள் கிளப்புங்கள்!!

எதை எழுதினாலும், அழகான அச்சி
ல்
வெளிவந்திடும்,
இதைப் போல வசதி வேறு எங்குதான் கிடைத்திடும்??


:thumb: .... :typing: ..... :dance:

P.S: Thanks for the :smow: by TVK Sir and TBS Sir!! :yo:


hi



நான் ஒன்றும் சகலகலாவள்ளியும் அல்ல....

ஐடியா தர அம்மா கண்ணும் அல்ல...

எனக்கும் இலக்கணம் ஒன்றும் தெரியாது...

ஏன் என்றல் தமிழ் பாடம் பள்ளிகூடத்தில் படித்தவனும் அல்ல..

தமிழ் தாயி பெற்ற எடுத்த புதல்வனும் அல்ல...

எனக்கு தெரிந்தது எல்லாம் கை மண்ணு அளவு....

கற்க வேண்டியதோ மலை அளவு.....

வாழ்கையோ சிறுதுளி அளவு....


ஆசையோ மலை அளவு......
 
hi

எனக்கு தெரிந்தது எல்லாம் கை மண்ணு அளவு....

கற்க வேண்டியதோ மலை அளவு.....

வாழ்கையோ சிறுதுளி அளவு....

ஆசையோ மலை அளவு......



கலக்கிடீங்க ... சார், ... கலக்கிடீங்க
 
hi

எனக்கு தெரிந்தது எல்லாம் கை மண்ணு அளவு....

கற்க வேண்டியதோ மலை அளவு.....

வாழ்கையோ சிறுதுளி அளவு....

ஆசையோ மலை அளவு......



கலக்கிடீங்க ... சார், ... கலக்கிடீங்க
 
கவிஞர் பெருமக்களே,

தேனினும் இனிய நல்செந்தமிழ் மொழியை 'சென்னை தமிழ்' என்ற பெயரில் கொச்சைப்படுத்திய கூட்டத்தைச்செர்ந்த்வர் இங்கே 'எதுகை , மோனை' என்று
சிங்க நாதம் முழங்குவது எங்கேயோ இடிக்கிறது ??
 
Last edited by a moderator:
hi



நான் ஒன்றும் சகலகலாவள்ளியும் அல்ல....

ஐடியா தர அம்மா கண்ணும் அல்ல...

எனக்கும் இலக்கணம் ஒன்றும் தெரியாது...

ஏன் என்றல் தமிழ் பாடம் பள்ளிகூடத்தில் படித்தவனும் அல்ல..

தமிழ் தாயி பெற்ற எடுத்த புதல்வனும் அல்ல...

எனக்கு தெரிந்தது எல்லாம் கை மண்ணு அளவு....

கற்க வேண்டியதோ மலை அளவு.....

வாழ்கையோ சிறுதுளி அளவு....


ஆசையோ மலை அளவு......

tbs sir,

Very simple but also contains crystal clear thought. I enjoyed it.
 


கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி


தானும் அதுவாகப் பாவித்ததுபோல


தங்களின் இனிய கவிதைதனைக்கண்டேன்
நானும் கவிதை எழுத அவா கொண்டேன்

இப்பிருந்தாவனத்தில்தான் எத்தனை மனமுள்ள கவிதைகள்
அவற்றை அவ்வப்பொழுது அள்ளித்தரும் அருமை கவிகள்

முக்கனியின் சுவைகொண்ட ஒரு சில இழைகளுக்கிடையே
தெவிட்டாத தேனாகிய தங்களது கவிதை மிக அருமை

தங்களது உள்ளத்து ஓட்டங்கள், அறிவின் சிதறல்கள்,
எழுத்தின் தாக்கங்கள், என்று மலரும்....மற்றொரு ... கவிதையாய்

காத்திருக்கிறேன் ..... .இழைமேல் விழிவைத்து

வாழ்க வளமுடன்

அன்புடன்
பாலசுப்ரமணி


பாட்டுக்கு..ஒரு நல்ல பாட்டு...!!

Tvk
 
hi

some more kirukkalgal......

நான் ஒன்றும் இந்த மன்றத்தில் கவிஞ்சர் அல்ல,...

நமது கவியரசி போல பயண கவிதை வடிக்க...

நான் வெறும் பயணி தான்....

இந்த வாழ்கை பயணத்தில்.....

ஆண்டவன் தான் எனது படகோட்டி.....

மீண்டும் கிறுக்கல்கள் தொடரும்.....

மீண்டும் சந்திப்போம்....
 
Last edited:
ஆஹா..என கவிதைக்கு பதில் கவிதை வரும் என்று எதிர்பார்த்தேன்....!!


Tvk

ஓனர் இல்லாத வீடு என்று
ஒதுங்கி நின்றிருந்தேன் நான்.
நண்பரின் வேண்டுகோளை
நிராகரிக்க முடியவில்லை! :)
 
'உள்ளம் கவர்ந்த நன்றி' இது எவரும்
தள்ளாத வயது வரை கேட்டிராத ஒன்று!

(கன்னி மாறி நன்னியாகி விட்டதோ???) :noidea:
 
மனமுள்ள மலர்கள் என்பவையோ
தினமும் காணக் கிடைக்காதவை!

மனிதர்களிடமே மனம் இல்லாத இவ்வுலகினில்
மனமுள்ள மலர்கள் எத்தனை அற்புதமானவை!!! :thumb:
 
என்னங்கள் என்னத்தையோ இங்கு தேடும்!
பின்னங்கள் ஆக்கித் தமிழைக் கொல்லும்!


அற்புதப் படைப்புகளை நிறுத்தி விட்டுக்
கற்க வேண்டியதில் கவனம் செலுத்தலாமே.
 
நக்கீரர்கள் உள்ளபோது தமிழ்த் தாயியைக்
கீறிக் குதறி ஆப்பரேஷன் செய்கிறார்கள்.

நக்கீரர்கள் இல்லாவிட்டல்
நாட்டில் என்ன நடக்குமோ? :scared:
 
புரிந்தது புரியாத புதிர் ஒன்று இன்று நன்கு!
அறிந்தும் அறியாதது போல இருந்தது முன்பு!


பெண் பெயரில் ஏன் ஆண்கள் எழுத்தாளர்கள்???
பெண்ணின் பெயரே கிக் கொடுக்கும் பலருக்கு!!!


என் போன்ற ஒளவைகள் கொடுப்போம் அசல் கிக்.
கன்னித் தமிழைக் கற்பழித்துக் கதற விடாதீர்கள்!
 
Status
Not open for further replies.
Back
Top