• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
Quotes 231 to 240




231 (a). கற்பு இல்லாத அழகு வாசனை இல்லாத பூ.


231 (b). A woman without virtue is a flower without fragrance.




232 (a). கலஹம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.


232 (b). Revolutions restore Justice.

 


233 (a). கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே.


233 (b). Never argue with a wise man.




234 (a). கள்ள மனம் துள்ளும்.


234 (b). Guilty conscience needs no accuser.

 



235 (a). கவலை உடையோருக்குக் கண்ணுறக்கம் ஏது?


235 (b). Worry is a stealer of sleep.




236 (a). காய்த்த மரம் கல்லடி படும்.


236 (b). A big tree attracts the woodman’s axe.


 



237 (a). காற்றில் துப்பினால் முகத்தில் விழும்.


237 (b). Don’t spit in the wind.




238 (a). கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.


238 (b). From the frying pan into the fire.


 



239 (a). நாய் வாலை நிமிர்த்த முடியுமா?


239 (b). You can’t teach a pig to sing.




240 (a). கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.


240 (b). Give respect and take respect.
 
Quotes 241 to 250




241 (a). குரங்குக்கு புத்திமதி சொல்லித் தூக்கணாங்குருவி கூடு இழந்தது.


241 (b). Never advise the rogues.




242 (a). கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்.


242 (b). We lose what we don’t use.
 

243 (a). கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

243 (b). Prosperity never lacks friends.




244 (a). கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?


244 (b). Can you sell eggs to a hen?

 



245 (a). கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?


245 (b). A cat may look at the King.




246 (a). செடியில் வண
ங்காததா மரத்தில் வணங்கும்?

246 (b). You can’t teach an old dog new tricks.
 


247 (a). செருப்புக்காகக் காலைத் தறிக்கிறது.

247 (b). Never cut your feet to fit the shoes.




248 (a). சேராத இடத்தில் சேர்ந்தால் துன்பம் வரும்.


248 (b). Better to be alone than in bad company.

 


249 (a). சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம்.


249 (b). If a person will not work, neither should he eat.




250 (a). தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி.


250 (b). Like father, like son.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top