In the traditional manjaL pathirigai, which one should be written? Kumarathi/kumari or puthri? In some invitations I see “எனது குமரி” and in some I see “எனது புத்ரி” What’s the difference between the two words? Which is correct?
வடக்கே "கும்வாரி" அல்லது "கும்வாரா" என்ற சொல் பழக்கத்தில் உள்ளது. அதிலிருந்து தமிழில் வந்திருக்க வேண்டும். இதன் பொருள் மணமாகாத எனப்படும்.'குமாரி', 'புத்ரி' இவற்றின் வித்தியாசம்
அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது!
'எனது' என்பது உயிரற்ற பொருட்களுக்கு உரிமை கோருவதாகும்.
உதாரணம்:
'எனது வீடு', 'எனது தோட்டம்', 'எனது தட்டு', 'எனது துணிகள்'.
'என் குமாரி', 'என் புத்ரி', 'என் தந்தை', 'என் அன்னை' என்பவையே சரியானவை!
ஆனால், இந்த வேறுபாட்டைப் பலரும் கண்டுகொள்ளுவதில்லை!
?!?!. Putri is putri even after 10 marriages. Kumari is no more Kumari even after illicit marriage.Putri seems neutral cos it covers both for 1st marriage or 2nd.
Kumari cant be used for 2nd marriage.
hi
punaath nama narakaath trayate ithi putraha...so feminine gender PUTHRI....any unammried GIRL can be KUMARI..
BUT PUTHRI ONLY FOR DAUGHTER.....
Got a question for u..
Putra =Pum Nama Narakat trayate iti Putra.
What is Pumba?
I think it is "puth": Puth naama naraketi trayate iti putrah. புத்து என்னும் நரகத்திலிருந்து காப்பாற்றுபவனே புத்ரன். எப்படி எனில் 16 கர்மானுஷ்டானங்களால் கரையேற்றுபவன்.
Pum (पुम्).— |
No confusion!I am foxed at the confusion.