• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Difference between kumarathi and puthri

In the traditional manjaL pathirigai, which one should be written? Kumarathi/kumari or puthri? In some invitations I see “எனது குமரி” and in some I see “எனது புத்ரி” What’s the difference between the two words? Which is correct?
 
நீண்ட நாட்களுக்குப் பின் பதிவிடுகிறேன். சரியான பதிலை யாராவது தந்திருக்க கூடும். இருப்பினும் இதோ: குமாரத்தி என்பது ஒரு கல்யாணம் ஆகாத பெண்ணை பொதுவாக குறிப்பிடும். புத்ரி என்பது ஒருவரின் குறிப்பிட்ட கல்யாணம் ஆகிய அல்லது ஆகாத பெண்ணை குறிக்கும்.
 
'குமாரி', 'புத்ரி' இவற்றின் வித்தியாசம்
அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது!

'எனது' என்பது உயிரற்ற பொருட்களுக்கு உரிமை கோருவதாகும்.
உதாரணம்:
'எனது வீடு', 'எனது தோட்டம்', 'எனது தட்டு', 'எனது துணிகள்'.

'என் குமாரி', 'என் புத்ரி', 'என் தந்தை', 'என் அன்னை' என்பவையே சரியானவை!

ஆனால், இந்த வேறுபாட்டைப் பலரும் கண்டுகொள்ளுவதில்லை!
 
'குமாரி', 'புத்ரி' இவற்றின் வித்தியாசம்
அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது!

'எனது' என்பது உயிரற்ற பொருட்களுக்கு உரிமை கோருவதாகும்.
உதாரணம்:
'எனது வீடு', 'எனது தோட்டம்', 'எனது தட்டு', 'எனது துணிகள்'.

'என் குமாரி', 'என் புத்ரி', 'என் தந்தை', 'என் அன்னை' என்பவையே சரியானவை!

ஆனால், இந்த வேறுபாட்டைப் பலரும் கண்டுகொள்ளுவதில்லை!
வடக்கே "கும்வாரி" அல்லது "கும்வாரா" என்ற சொல் பழக்கத்தில் உள்ளது. அதிலிருந்து தமிழில் வந்திருக்க வேண்டும். இதன் பொருள் மணமாகாத எனப்படும்.
 
In traditional invitation it will be proper to use the word "puthri""
For example so and sos powthrium and so and sos puthriyum will be correct
 
hi

punaath nama narakaath trayate ithi putraha...so feminine gender PUTHRI....any unammried GIRL can be KUMARI..

BUT PUTHRI ONLY FOR DAUGHTER.....
 
hi

punaath nama narakaath trayate ithi putraha...so feminine gender PUTHRI....any unammried GIRL can be KUMARI..

BUT PUTHRI ONLY FOR DAUGHTER.....

Got a question for u..



Putra =Pum Nama Narakat trayate iti Putra.

What is Pumba?
 
Got a question for u..



Putra =Pum Nama Narakat trayate iti Putra.

What is Pumba?

I think it is "puth": Puth naama naraketi trayate iti putrah. புத்து என்னும் நரகத்திலிருந்து காப்பாற்றுபவனே புத்ரன். எப்படி எனில் 16 கர்மானுஷ்டானங்களால் கரையேற்றுபவன்.
 
I think it is "puth": Puth naama naraketi trayate iti putrah. புத்து என்னும் நரகத்திலிருந்து காப்பாற்றுபவனே புத்ரன். எப்படி எனில் 16 கர்மானுஷ்டானங்களால் கரையேற்றுபவன்.

The root word is Pum.

Pum (पुम्).—

The Sanskrit word for son, putra means that the son is expected to deliver the forefathers from the hellish condition of life.
Lecture on BG 1.37-39 -- London, July 27, 1973: There is a great fault by destroying dynasty. Nowadays people are destroying from the womb, abortion, contraception, destroying. They do not know. Kula-kṣaya. Actually putra. Putra means, put means puṁ-nāma-narakam. There is a hell which is called puṁ-nāma-naraka. And tra means trāyate, deliver. So putra means puṁ-nāma-narakāt trāyate iti putra. The Sanskrit word for son, putra means that the son is expected to deliver the forefathers from the hellish condition of life. Sometimes due to our sinful activities, we become ghost. That is very hellish condition. So when śraddhā is offered by the putra..., who will offer? The putra will offer. That is the duty. Then he gets again material body.
 

Latest ads

Back
Top