02 09 20 சிம்ஹ மாசம் பிரதமையில் தொடங்கிய மஹாளய பக்ஷ தர்ப்பணத்தை கன்யா மாசம் மஹாளய அமாவாசையுடன் 17 09 20 முடித்துக்கொள்ள வேண்டுமா அல்லது 18 09 20 பிரதமை அன்று வரை செய்ய வேண்டுமா? காஞ்சி மடத்துப்படி 17 09 20 அமாவாசையுடன் முடிவதாக அறிகிறேன்.சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.