• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹாளய பக்ஷ தர்ப்பணம் (Mahalaya Tharpanam 2015)

Status
Not open for further replies.
S

sunita

Guest
மஹாளய பக்ஷ தர்ப்பணம் (Mahalaya Tharpanam 2015)

மஹாளய-பக்ஷ-தர்ப்பணம்.28-09-2015
(ப்ரதமை)


((ஃபேஸ் புக் நண்பர்களுக்கு-வெளியூரிலோ,வெளி நாட்டிலோ சாஸ்திரிகள் கிடைக்காத பக்ஷத்தில் ஒரு நாள் முன்பாகவே அடுத்த நாளுக்கு உண்டான சங்கல்பம் போஸ்ட் பண்ணப்படும்.முதல் பதிவு இன்று ஆரம்பம்)
கூடியவரை 15 நாட்களும் போஸ்டாகும்).


(தர்ப்பணம் காலை .09-10.க்கு மேல். 28-09-2015(.திங்கட்கிழமை)


.மன்மதநாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே…வர்ஷருதெள …… .கன்யா……மாஸே……க்ருஷ்ண பக்ஷே…ப்ரதமாயாம் புண்ய திதெள …இந்து வாஸர யுக்தாயாம்….உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம் .விஷ்ணு நாம யோக .விஷ்ணு கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் பிரதமாயாம் புண்ய திதெள


(பூணல் இடம்) ப்ராசீணாவீதி


………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம்


வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)


…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம்சொல்லவும்


…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் தத் தத் கோத்ராணாம், தத் தத் சர்மணாம், வஸூ வஸூ ஸ்வரூபாணாம், பித்ருவ்ய - மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டாணாம், ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாம்,அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்,கன்யாகதே
.ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சம அபரபக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷீய மஹாளய ஸ்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்


Credit: Sivaraman Sridharan
 
மிக நன்று. ஆனால் பக்ஷ மஹாலய என்பது 16 நாட்கள் தர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு நாள் மட்டும் செய்பவர்களே அதிகம் அவர்கள் பக்ஷ மஹாலய என்பதற்கு பதில் சஹ்ருன் மஹாலய ஸ்ரார்த்தம் என்று சங்கல்பம் செய்ய வேண்டும், மேலும் காருணிக பித்ருக்களுக்காக அதிகபடியாக ஒரு புக்னம் அல்லது கூர்ச்சம் சேர்க்க வேண்டும், அதில் காருணிக்க பிதுர்க்கள் ஆவஹனம் செய்து அதிகபடிய அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முடிந்தால் அன்று பிராமன போஜனம் செய்விக்க வேண்டும். Rajappa Namakkal
 
thanks everyone for the above.i am awaiting daily mantra details.sunita today's details are not seen (29/9/15).it would be better if the same is posted early morning so as to enable us to make note and follow the same.
regards--- balasubramnian-Mumbai
 
ASISTANAMDear Balasubramanian I hope you are able to do ammavasya tharpanam. Mahalayapaksha also the same. But there is extra one koorcham or bhugnam is added on the western side. I that koorcha just like pitru using thesame mantra in the place of pithru yOu use as "PITHRUVYA MAATHULAATHEENAM SARVESHAM KAARUNEEKA PITHROONAM,
PITHRUVYA ....PITHRU OATNEENAM AVVAHAYAME, 2. sarvesham gjanatha agjanaatha sarvesham karuneeka pithroonam,
..pithru patheneenam avahayami. for them also using the same mantra do tharpanam , since mahalaya paksha is specialy doing tharpanam for kasrunya pithrus. if poaaiblw so Brahmana bhohanam also. if you have any further doubts
call me mobile 094437 70691. Rajappa Namakkal
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top