• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

2020-21 மஹாளய பக்ஷ தர்ப்பண விவரம்.

kgopalan

Active member
ஸார்வரிதக்ஷிணாயணேவர்ஷ ருதெளஸிம்ம மாசேக்ருஷ்ண பக்ஷே
datethithidaystaryokamkaranam
02-09-20ப்ரதமாயாம்ஸெம்யஶதபிஷங்க்ஸுகர்ம பவ
03-09-20ப்ரதமாயாம்குருபூர்வ ப்ரோஷ்டபதாத்ருதிகெளலவம்
04-09-20த்விதீயாயாம்ப்ருகுஉத்திர ப்ரோஷ்டபதாஸூலகரஜ
05-09-20த்ருதீயாயாம்ஸ்திரரேவதிகண்டபத்ர
06-09-20சதுர்த்யாம்பானுஅஶ்வினிவ்ருத்திபாலவ
07-09-20பஞ்சம்யாம்இந்துஅபபரணித்ருவதைதுல
08-09-20சஷ்டியாம்பெளமக்ருத்திகாவ்யாகாத கரஜ
09-09-20ஸப்தம்யாம்ஸெளம்யக்ருத்திகாஹர்ஷணபத்ர
 
OP
OP
K

kgopalan

Active member
10-09-20அஷ்டம்யாம்குருரோஹிணிவஜ்ரபாலவ
11-09-20 நவம்யாம்ப்ருகும்ருகஶிரோஸித்திதைதுல
12-09-20தசம்யாம்ஸ்திரஆருத்ராவ்யதீபாதம்வணிஜம்
13-09-20ஏகாதசியாம்பானுபுனர்வஸுவரீயான்பவம்
14-09-20த்வாதசியாம்இந்துபுஷ்யபரிகம்கெளலவம்
15-09-20த்ரயோத்சியாம்பெளமஆஶ்லேஷாஶிவகரஜ
16-09-20சதுர்தசியாம்ஸெளம்யமகாஸாத்யஶகுனீ
17-09-20அமாவாஸ்யாயாம்குருஉத்திரபல்குனிஶுப நாகவ
கன்யா மாசேசுக்ல பக்ஷே
18-09-20ப்ரதமாயாம்ப்ருகுஹஸ்தம்ஶுப்ரம்பவ
 
*எனக்கு வந்ததை தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.* அனைவருக்கும் அநேக நமஸ்காரம்! அடியேன்
அ. சம்பத்குமார் ஐயர் (புரோகிதம்)
காரைக்கால் - 609605.நிகழும் சாருவாரி வருடம் புரட்டாசி மஹாளய அமாவாசை திதி புரட்டாசி முதல் தேதியும் புரட்டாசி கடை தேதியும் அமாவாசை வருகிறது. நீ. 28 (பாம்பு பஞ்சாங்கத்தில்) புரட்டாசி முதல் தேதி ( 17/09/2020) வியாழக்கிழமை அமாவாசை என்று குறிப்பிட்டு உள்ளது. ஆனால் சிரார்த்த காலத்தில் சூன்யம் என்று இருக்கிறது. புரட்டாசி 30 ஆம் தேதி(16/10/2020) வெள்ளிக்கிழமை அன்று சிரார்த்த திதி அமாவாசை சர்வ அமாவாசை என்று இருக்கிறது. பொதுவாக நானறிந்த வரையில் சிரார்த்த திதியில் சூன்யம் என்று வருமாயின் அவற்றில் பிதுர்கர்மா செய்யக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று பிதுர்கர்மா என்பது அமாவாசை தர்ப்பணமும் அவற்றில் அடக்கம். ஆனால் மஹாளய பட்ஷம் தொடக்கம் ஆவணி 17 ஆம் தேதி (02/09/2020) செவ்வாய்கிழமை என்று இருப்பதால் அன்றிலிருந்து பிதுர் கர்மாவை அனுஷ்டிப்பவர்கள் தொடந்து பதினைந்து நாள் ஆவணி மாதத்தில் இருக்கலாமா? அல்லது புரட்டாசி மாத பௌர்ணமியிலிருந்து மஹாளய பஷத்தை அனுஷ்டிக்கலாமா என்பது எனது வினா.? அந்தணர் பெரியவர்கள் இதனை சரியாக சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
OP
OP
K

kgopalan

Active member
ஆஷாட்யாதி பஞ்சமா பர புண்ய காலே என்பது ஜூலை 6 ஆஷாட பகுளம். 21 சிராவண சுத்தம், ஆகஸ்ட் 4 சிராவண பகுளம்; ஆகஸ்ட் 19 பாத்ரபத சுத்தம், செப்டெம்பர் 2 பாத்ரபத பகுளம். மஹாளயம் இன்று தான் ஆரம்பம்.சாந்திரமான அமாவாசை திதி 17-09-2020. ஆதலால் 17-09-20 தான் மஹாளய அம்மாவாசை. சிராத்த திதியில் சூன்யம் வருமாயின் சாந்திர மான கணக்குபடியும் சூன்ய திதி வந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
 
engal vadyar solliyahai ezhuthukiren. sunya thithi enbathu srartham sambatha pattathu. 28 no panjangam headingil srarthathithi endru pottuirukkum.enve andru srarthathukku undana thithi illai enve amavasai tharpanam seiyyavendum
 
PSGANESAN

Member
*எனக்கு வந்ததை தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.* அனைவருக்கும் அநேக நமஸ்காரம்! அடியேன்
அ. சம்பத்குமார் ஐயர் (புரோகிதம்)
காரைக்கால் - 609605.நிகழும் சாருவாரி வருடம் புரட்டாசி மஹாளய அமாவாசை திதி புரட்டாசி முதல் தேதியும் புரட்டாசி கடை தேதியும் அமாவாசை வருகிறது. நீ. 28 (பாம்பு பஞ்சாங்கத்தில்) புரட்டாசி முதல் தேதி ( 17/09/2020) வியாழக்கிழமை அமாவாசை என்று குறிப்பிட்டு உள்ளது. ஆனால் சிரார்த்த காலத்தில் சூன்யம் என்று இருக்கிறது. புரட்டாசி 30 ஆம் தேதி(16/10/2020) வெள்ளிக்கிழமை அன்று சிரார்த்த திதி அமாவாசை சர்வ அமாவாசை என்று இருக்கிறது. பொதுவாக நானறிந்த வரையில் சிரார்த்த திதியில் சூன்யம் என்று வருமாயின் அவற்றில் பிதுர்கர்மா செய்யக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று பிதுர்கர்மா என்பது அமாவாசை தர்ப்பணமும் அவற்றில் அடக்கம். ஆனால் மஹாளய பட்ஷம் தொடக்கம் ஆவணி 17 ஆம் தேதி (02/09/2020) செவ்வாய்கிழமை என்று இருப்பதால் அன்றிலிருந்து பிதுர் கர்மாவை அனுஷ்டிப்பவர்கள் தொடந்து பதினைந்து நாள் ஆவணி மாதத்தில் இருக்கலாமா? அல்லது புரட்டாசி மாத பௌர்ணமியிலிருந்து மஹாளய பஷத்தை அனுஷ்டிக்கலாமா என்பது எனது வினா.? அந்தணர் பெரியவர்கள் இதனை சரியாக சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Soonya thithi is applicable for prathyabdika sraddam not applicable for monthly amavasai tharpanam. When there are two thithis fall in a month, first thithi is discarded as soonya thithi.
 
sankarcs

Active member
SRINGERI PANCHANGAM
02 09 2020 17 THITHI PRADAMAI MAHALAYA BAKSHAM AARAMBAM

AMAVASAI FALLS ON AVANI 2 AND PURATTASI 1 (SOONYA THITHI)

I feel the above clarifications would have come into the minds of madam people, at the time of preparation or now. Since there is no announcement correction from the Madam till date, I will proceed as it is i.e. 02092020
 
vramanathan

Active member
மஹாலய பக்ஷம் தினசரி தில தரபணம் செய்பவர்கள் காருணிக பித்ரு வரகத்தில் தம்பி தங்கை இரண்டு வயது மற்றும் ஐந்து வயதில் இறந்தால் அவர்களுக்கும தரபணம் செய்யலாமா. ஆத்திம்பேர் ( அப்பாவின் சகோதரியின்கணவர்)அவர்களுக்கும தரபணம் செய்யலாமா.
 
asadu

Active member
Yesterday and day before yesterday there was official discussion on this matter and the above link is a brief. As per their ruling, only those whose sabindikarnam or any veda karma had been bestowed are permitted to be included in pithru vargam, others are not recognised. for rest of the doubts also you can refer to the discussions and debate held and the results.
 
OP
OP
K

kgopalan

Active member
மஹாலய பக்ஷம் தினசரி தில தரபணம் செய்பவர்கள் காருணிக பித்ரு வரகத்தில் தம்பி தங்கை இரண்டு வயது மற்றும் ஐந்து வயதில் இறந்தால் அவர்களுக்கும தரபணம் செய்யலாமா. ஆத்திம்பேர் ( அப்பாவின் சகோதரியின்கணவர்)அவர்களுக்கும தரபணம் செய்யலாமா.
no tharppaNam for the above.
 
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks