Raji Ram
Active member
திருமலைக்கு ஒரு பயணம் - 3
ஒருமனத்தோடு தரிசனம் செய்ய விழைந்ததால்,
ஒருவரும் பசி பற்றி எண்ணவேயில்லை; அந்தப்
தன் பழமையைப் பேருந்து பறைசாற்ற, பாலாஜி
தன் அருளால் காப்பான் என்ற நம்பிக்கையோடு,
ஏற்றமிகு திருமலைப் பாதையில், இயற்கையின்
தோற்றங்களை கண்டு களித்தவாறு சென்றோம்.
பயணிகள் அனைவரையும் ஓரிடத்தில் கீழிறக்கி,
பரிசோதித்தனர் ஆயுதங்கள் [B][FONT=arial][B]உள்ளனவா என்று![/FONT]
[B][FONT=arial][B]சின்ன 'பாட்டரி'கூடத் திருக்கோவிலுள் எடுத்துச் [/FONT]
[B][FONT=arial][B]செல்லத் தடை உண்டே! அத்தனை கட்டுப்பாடு![/FONT]
[B][FONT=arial][B]ஒரு முறை [/FONT][/B][/B][/B][/B][/B][/B][/B][/B] அதிகாலை தரிசிக்கச் [B][B][B][B][B][B][B][FONT=arial][B]சென்ற போது, [/FONT]
[B][FONT=arial][B]ஒற்றை பாட்டரி வைத்த சிறு டார்ச்சை, கையில்[/FONT]
[B][FONT=arial][B]நான் கொண்டு செல்ல, காவலாளி தடை செய்ய, [/FONT]
[B][FONT=arial][B]நான் தேடித் தேடி வாங்கிய அந்தச் செல்லத்தை [/FONT]
[B][FONT=arial][B]விட்டு விட முடியாமல், பாட்டரியைக் கொடுத்து [/FONT]
[B][FONT=arial][B]விட்டு, காலி டார்ச்சை வெற்றியுடன் பெற்றேன்![/FONT]
[B][FONT=arial][B]முடி காணிக்கை செய்ய வேண்டுமா, என வினவ, [/FONT]
[B][FONT=arial][B]நொடியிலே கை தூக்கினர் நான்கு பேர்! அவர்கள் [/FONT]
[B][FONT=arial][B]உடன் செல்பவர் ஐந்து பேரென மொத்தம் ஒன்பது![/FONT]
[B][FONT=arial][B]உரிய இடத்தில் அவர்களை இறக்கி விட்ட பின்பு,[/FONT]
சரியாக ஆதவன் உச்சிக்கு வந்து சேருமுன், ஒரு
வழியாகத் திருக்கோவிலின் அருகே சென்றோம்.
வழிகாட்டிக்குப் பரிச்சயமான ஒரு கடையில், ஒரு
வழிகாட்டினார் எங்கள் உடமைகளைப் பாதுகாக்க!
[FONT=arial][B]:lock1:
தொடரும் ..............[/FONT][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B][/B]
[/B]