• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கணினிக்கு ஓர் உடன்பிறப்பு!
இனிய Unicode தான் அது!

எவர் வசம் அவர் உண்டோ,
அவர் வசம் அழகி உண்டு!

அழகியில் நான் தட்டெழுத,

அழகாகப் பதிவு வந்தாலும்,

இங்கு வெட்டி ஒட்டினால்,
எங்கோ சென்றுவிடுகிறதே!

T V K = ð ù ì

:bolt:



Unicode - Enabling it fully in Windows XP/2K. Unicode Indian languages input in all Windows applications, using

Azhagi/Azhagi+. Unicode Power.
...This link will help.. Since I am using window 7 64 bit it is unicode enabled...


This how I use Azhagi... Initially you may find it bit cumbersome but it is a complete tamil typing software..

Open azhagi..clik..unicode editor...you will get full screen editor...use phonotic type after enabling unicode..for

ex..Rajiram..type as raajiraam..and you will get ராஜிராம்..click file on the left top and go to save as..you can save anyware

[preferably desktop so that you can delte easily]...click the saved copy..it will open in ms word..copy paste to note pad and

then copy paste to website or where ever you want .say marina beach, kk nagar, velachery etc..

there are provisions to type directly in ms word but since I am comfortable with the my existing system.. I have not

adopted it..

TVK





 
Last edited:

அவரவர் வேலை அவரவர்க்கு எளிது!

உங்களுக்கு அழகி! எனக்கு 'ஜி'- மெயில்! :typing:

என்னவர் 'ஜி'.
ராம்
; நான் ரா'ஜி' ... அதனாலோ? :lol:
 

அவரவர் வேலை அவரவர்க்கு எளிது!

உங்களுக்கு அழகி! எனக்கு 'ஜி'- மெயில்! :typing:

என்னவர் 'ஜி'.
ராம்
; நான் ரா'ஜி' ... அதனாலோ? :lol:


"அவரவர் வேலை அவரவர்க்கு எளிது! "


இப்பிடியும் இருக்கலாம்....இப்பிடி இல்லாமலும் இருக்கலாம்...


எப்பிடி இருந்தாலும் அப்பிடியே இருப்பது எப்பிடி சரியாகும்...?


அப்பிடியே அவரவர் வேலை அவரவர்க்கு மட்டும் எளிதானால்...


'எப்பிடி' த்தான் அறிவது மற்றவரின் ''கைத்திறனை''..?


அப்படியே முயலுங்கள் முழு மனதாய்...


எப்பிடியும் அறிவீற்கள் எங்கள் 'அழகி' யின் அருமைதனையே....!!

Tvk












 
எப்படி இத்தனை அப்படி, இப்படி, எப்படி? அப்பாடி!! :juggle:
 
எப்படி இத்தனை அப்படி, இப்படி, எப்படி? அப்பாடி!! :juggle:


அப்படி என்ன பெரிதாய் எழுதிட்டேன் பெருமூச்சு விட..?


இப்படியும் எழுதலாமே என்று ஒரு முயற்ச்சி....


அப்படியும் காணவில்லை என் மன நிறை கவிதை....


எப்படியும் அறிவேனே என்றோ ஒரு நாள்....


'இப்படி'த்தான் அமைந்திடும் என் கவிதைப் 'புலம்பல்' என...


Tvk








 

அடுத்த பயணம் ஒன்று வந்தால்தான், என் அடுத்த பயணக் க(வி)தை வரும்! :typing:

ஏற்பாடு செய்கிறேன்! :car:
 

அடுத்த பயணம் ஒன்று வந்தால்தான், என் அடுத்த பயணக் க(வி)தை வரும்! :typing:

ஏற்பாடு செய்கிறேன்! :car:


இப்படி சொல்லிவிட்டிற்களே....


இனி நான் எப்படி, அப்படி இப்படி என்று எழுதுவது ..?

Tvk



 
இப்படி சொல்லிவிட்டிற்களே....


இனி நான் எப்படி, அப்படி இப்படி என்று எழுதுவது ..? ...
அப்படி, இப்படி முயன்று, எப்படியோ ஒரு பயணம் செல்லுங்களேன் நண்பரே! :high5:
 

திருமலைக்குச் சமீபத்தில் சென்ற ஒரு பயணம் பற்றி எழுதவில்லை. அதை விரைவில் எழுதுகிறேன்.
அந்தப் பயணத்தில்தான், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் உள்ள ஒரு சம்பந்தம் பற்றி அறிந்தேன்! :decision:
 
அப்படி, இப்படி முயன்று, எப்படியோ ஒரு பயணம் செல்லுங்களேன் நண்பரே! :high5:


ஆஹா... பயணம் ..செய்யலாமே....


இதோ கிளம்பிவிட்டேன்....


எங்கள் வீட்டிலிருந்து .. தங்கள் ஊர் வரை...

Tvk





 
hi RR madam,
you can write abt from MAMBALAM TO MYLAPORE...a long journey.....its a long journey now a days....it takes more than 4 hours normal rush

hour.....more than boston to new york.........just payanakathai abt ranganathan street visit....lol...
 
Dear rajiram avargale, ungal payana katturaigalai thogutthu (with guidance for people going for first time abroad) like Manianin payanakkatturaigal, kodutthal padippatharku migavum easy aga irukkume.
 
.......just payanakathai abt ranganathan street visit....lol...
மங்காப் புகழ் பெற்ற சிங்காரச் சென்னையில்,
எங்கு பயணித்தாலும், நிலவுப் பயணம்தான்! :car: . . . :bump2:

 
.......... padippatharku migavum easy aga irukkume.
பெரிய எழுத்தாளினியாக இருந்தால், வரும் வரும்படி! :popcorn:

பெரிய செலவாகவே ஆகிவிடும், இல்லையென்றால்! :ballchain:

 

திருமலைக்கு ஒரு பயணம் - 1


திருமலையான் எண்ணிவிட்டால், உடனேயே

திருமலைக்கு அழைத்திடுவான் தன் பக்தரை!

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், குடும்பத்துடன்
சென்ற பயணத்தில், கால் கடுக்க ஏழு மணிகள்

நின்று, வருந்தி, களைத்து, நொந்து, நூலாகிவிட,
ஒன்று போதும் இந்த ஆண்டுக்கு என்று எண்ண,

'உனை அழைக்க எனக்குத் தெரியும்!' என்றவன்
நினைத்தது போன்று, வந்தது திருவிளையாடல்!

தங்கை மகன் கனவிலே தோன்றிய இறை, தன்
அங்கை அசைவினால் அவனை வரச் சொல்லி

அழைத்ததுபோலத் தோன்ற, துணை வருமாறு
அழைத்தான் என்னை, மிக்க எதிர்பார்ப்போடு!

பிறரை மகிழ்விக்கவே தான் இந்த உலகினிலே
பிறவி எடுத்தது போன்று நினைப்பவன் அவன்!

'கரும்பு தின்னக் கூலியா?' என்று டிக்கட்டுகளை
விரும்பிய தேதியிலே வாங்கி வந்துவிட்டோம்!

பயணம் அதிகாலை துவங்கும்; மதியத்திற்குள்,
பயணிப்போம் ஏற்றமான திருமலைப்பாதையில்.

மூன்று மணிக்குள் தரிசனம் முடித்து, கீழிறங்கி,
மூன்று நட்சத்திர விடுதியில் உணவை உண்டு,

அலர்மேல் மங்கையாம் பத்மாவதித் தாயாரை,
அழகாக சேவித்து, சிங்காரச் சென்னை வரலாம்!

ஆந்திர அரசாங்கப் பேருந்து என்பதால், பயணம்
ஆந்திர தேசக் கோவிலுக்கு ஏற்றதாக இருக்கும்!

தொடரும் ..................... :pray:
 

திருமலைக்கு ஒரு பயணம் - 1


திருமலையான் எண்ணிவிட்டால், உடனேயே

திருமலைக்கு அழைத்திடுவான் தன் பக்தரை!

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், குடும்பத்துடன்
சென்ற பயணத்தில், கால் கடுக்க ஏழு மணிகள்

நின்று, வருந்தி, களைத்து, நொந்து, நூலாகிவிட,
ஒன்று போதும் இந்த ஆண்டுக்கு என்று எண்ண,

'உனை அழைக்க எனக்குத் தெரியும்!' என்றவன்
நினைத்தது போன்று, வந்தது திருவிளையாடல்!

தங்கை மகன் கனவிலே தோன்றிய இறை, தன்
அங்கை அசைவினால் அவனை வரச் சொல்லி

அழைத்ததுபோலத் தோன்ற, துணை வருமாறு
அழைத்தான் என்னை, மிக்க எதிர்பார்ப்போடு!

பிறரை மகிழ்விக்கவே தான் இந்த உலகினிலே
பிறவி எடுத்தது போன்று நினைப்பவன் அவன்!

'கரும்பு தின்னக் கூலியா?' என்று டிக்கட்டுகளை
விரும்பிய தேதியிலே வாங்கி வந்துவிட்டோம்!

பயணம் அதிகாலை துவங்கும்; மதியத்திற்குள்,
பயணிப்போம் ஏற்றமான திருமலைப்பாதையில்.

மூன்று மணிக்குள் தரிசனம் முடித்து, கீழிறங்கி,
மூன்று நட்சத்திர விடுதியில் உணவை உண்டு,

அலர்மேல் மங்கையாம் பத்மாவதித் தாயாரை,
அழகாக சேவித்து, சிங்காரச் சென்னை வரலாம்!

ஆந்திர அரசாங்கப் பேருந்து என்பதால், பயணம்
ஆந்திர தேசக் கோவிலுக்கு ஏற்றதாக இருக்கும்!

தொடரும் ..................... :pray:


தங்களுக்கு அல்ப்பிரியில் இருந்து படி ஏறி திருமலயை அடைந்த அனுபவம் உண்டா.?


விடியர்காலை வேளையும், வியர்வை சிந்தும் கால்களும்,


மலை அரசனும், மயக்க வைக்கும் இயற்கை எழிலும்,


மனதிற்க்கு இதமாய் குரலிடும் பறவைகளும்,


காண்பதற்க்கு திருமலயான் மட்டுமன்று...


கண்களுக்கும் ஓர் விருந்தாகும் வழித்தடமே...


Tvk





 
......... படி ஏறி திருமலயை அடைந்த அனுபவம் உண்டா.?..............
இல்லையே! ஆந்திராவின் அறுதப் பழைய பேருந்துப் பயணம் சில முறை;
சிங். சென்னையிலிருந்து வாடகை மகிழ்வுந்து சில முறை! :peace:
 
இல்லையே! ஆந்திராவின் அறுதப் பழைய பேருந்துப் பயணம் சில முறை;
சிங். சென்னையிலிருந்து வாடகை மகிழ்வுந்து சில முறை! :peace:


முயன்று பாருங்கள் ஒரு முறை....

Tvk
 
மங்காப் புகழ் பெற்ற சிங்காரச் சென்னையில்,
எங்கு பயணித்தாலும், நிலவுப் பயணம்தான்! :car: . . . :bump2:

(Raji Ram)
இலவசமாக ஒரு ரோலர் கோஸ்டர், ஒரு த்ர்லர் ரைடர்:pray2:
 

திருமலைக்கு ஒரு பயணம் - 2


தரிசனத் திருநாளில், விடியலுக்கும் முன்னே,

கரிசனையுடன் என்னவரின் உணவு தயாரித்து,

நாலரை மணிக்கு வந்த வாடகை மகிழ்வுந்தில்,
நானும், தங்கை மகனும் அமர்ந்து சென்றோம்.

பேருந்து இன்னும் வரவில்லை; அனைவரும்
பேரருள் தரும் பாலாஜி கோவிலின் வெளியே

திருப்பள்ளியெழுச்சி மந்திரங்கள் ஒலிக்க, நம்
திருமலையான் உள்ள திசை நோக்கி வணங்கி,

ஐந்தரை மணிக்கு அனைவரும் பேருந்தில் ஏறி,
அந்தப் பயணத்தை ஆவலுடன் ஆரம்பித்தோம்.

ஆறரை மணிக்கு ஓர் உணவகத்திலே நிறுத்தி,
ஆற்ற முனைந்தனர், இல்லாத எங்கள் பசியை!

அச்சடித்த ஒரு கரண்டிப் பொங்கல், குட்டியான
அச்சில் வார்த்ததுபோல் இரண்டு இட்லி, பின்பு

சின்ன பேப்பர் கப்பில் காபி; இதுவே சிற்றுண்டி!
என்ன கிடைத்தாலும் உள்ளே தள்ளவேண்டும்!

தன் அரைகுறை ஆங்கிலத்தில், வழிகாட்டியும்,
தான் தயாரித்த உரைகளைச் சொல்லி முடிக்க,

உண்ட மயக்கத்தில் சிலர் தூங்கிட, பாதையில்
வந்த மேடு பள்ளங்கள் அவர்களை எழுப்பி
விட,

நான்கு மணி நேரப் பயணத்தில், அடைந்தோம்
நன்கு கூட்டம் வழிந்த திருப்பதி பஸ் நிலையம்!

சின்னப் பேருந்தில், மலைப்பாதையில் ஏறிடச்
சென்று அமரச் சொன்னார், எங்கள் வழிகாட்டி.


தொடரும் ........................ :roll:

 
hi RR madam,
can u explain the merits and demerits of TTDC and APTDC bus trip to Thirupathi....price and quality of service....i travelled

TTDC Thirupathi last 15 yrs....i never traveled in APTDC....just curiosity....even i know guide in TTDC personally.....i used to

travel many times with him....
 
......... can u explain the merits and demerits of TTDC and APTDC bus trip to Thirupathi....
Dear TBS Sir,

We have gone to Thirupathi by Balaji travels (12 seats van) one day trip and arrangements were very good. There was a service

in APTDC where they take the devotees to Thirupathi, leaving Chennai by evening, provide rooms to rest for about two hours and

to have bath. Then they help to board the bus to reach Thirumala as early as 5 am. Breakfast is provided at nominal cost. Since

tickets are already bought, dharshan will be over within 3 hours. Then before noon, dharshan at the Thiruchaanoor is possible

and after heavy lunch, the bus drops people at Chennai. It was very comfortable and we have gone three to four times. But

now a days, only one day trip is arranged. So, this time we took that because there was no other option. We have never tried

TTDC so far.

P.S: Google search will give the cost of the tours!! :ranger:
 

Latest ads

Back
Top