• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குரல் மாறிய குறள்

Status
Not open for further replies.

'நூலின்' தலைப்புக்கு ஏற்றவாறு என் எழுத்துக்கள் உள்ளதாக நண்பர் உரைத்ததால்:

Two more easy ones from my desk!


இரு வேறுபட்ட (diagonally opposites, in giving 'Likes') மெம்பர்களைப் பற்றித் தோன்றியவை!

என்ன செய்வது? எண்ண அலைகள் ஓய்வதில்லை, வைதாலும்!!


'அள்ளக்குறையா அக்ஷய பாத்திரமாய் Likeகளை
அள்ளித் தருவார் இவர்'. :popcorn:


Sri . Ravi ... Take this in a right spirit!! :)


'பிறருக்கு Likeகே தரமாட்டார் பிறரிடம்

Likeகள் பெறுவார் இவர்'.

I can not :fencing: with myself ... So, :peace:

 
......
வசையில் கொடியது யாதெனின் வசையையும்
இசை போல் தரல்.
..............

நான் நினைக்கிறேன்:

'வசையில் இனியது யாதெனின் வசையையும்

இசையைப் போலத் தரல்'. :lalala:

இனிய வசைகள் வாழ்க! :hail:
 
Here it goes.............

The strongest 'vasai' to a person is, giving a like to the indirect 'vasai' to a person! :clap2:

thanks raji, :), but funnily enough, it is with the word vasai that i had problem. is it 'thittu' ie scold?

thank you.
 
Last edited:
......... but funnily enough, it is with the word vasai that i had problem. is it 'thittu' ie scold?
.......
Yes Sir! If someone 'thittifies', guys complain as 'vaiyarA'. I have a friend in SingArach Chennai,

who says in a more stylish manner. 'avana(i) naa(n) vashshE(n)!'

So, vasavu = vasai = thittu!! :blah:
 
K: I hope you got the meaning for my kural from Mrs.RR's explanation.

Here is one more with translation:

மேலோட்டமாய்ப் பார்த்தால் மெல்லினம் பெண்டிர்
வார்த்தைகள் பலசமயம் வல்லினம்


Women look soft from outside but their words can be harsh many times.:scared:
 
thanks siva, raji.

i think 'vasai' is more a thanjavur word, us palghat folks use 'thittu' as a rule ...
 

My cute niece, in her teens, went to see our house in our village, after it was sold some years back.

As soon as she saw the 'thittu' (tiny thiNNai') in front of the house, she exclaimed,


'Ah! indhath thittu mattum enakkup pidikkum!'. A nice fun pun!!

When she was a kid, she used to go round and round that thittu, holding on to the three pillars erected above that!

:roll:

 

My cute niece, in her teens, went to see our house in our village, after it was sold some years back.

As soon as she saw the 'thittu' (tiny thiNNai') in front of the house, she exclaimed,


'Ah! indhath thittu mattum enakkup pidikkum!'. A nice fun pun!!

When she was a kid, she used to go round and round that thittu, holding on to the three pillars erected above that!

:roll:


I am sure that cute neice in her teens, as and when she grows into adulthood, will surely become a punster or punner as the language goes. :)
 
I was surprised to note that the e-mail notifications about the new posts from the threads in which I participate,

were stopped, last month. I thought it was a change made in the forum, since I did not unsubscribe!

But some others seem to get the e-mails even now!

Hence the following:

'நூலில் நுழைதல் வேண்டாம் போஸ்டுகள்
இமெயிலில் வருவ தால்'. :ranger:
 
I am sure that cute neice in her teens, as and when she grows into adulthood, will surely become a punster or punner as the language goes. :)

Respected Sir!

She IS one! She is now married and in her mid twenties. :)

Regards.
 

அரசியல்வாதிகளைக் கலாய்க்காமல் விடலாமோ? இதோ வருகின்றன:

1.
ஊழல் வசைபாடி வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை இவர்க்கு.

2.
சுரண்டுக மக்களைச் சுரண்டுக சுரண்டியபின்

வைக்கசுவிஸ் நாட்டுவங்கி யில்.

3.
அரசியலால் ஆயபயன் என்கொல் சுவிஸ்பாங்க்கில்

அக்கௌன்ட் இல்லை எனின்.

:popcorn: . . . :dance:


 
அரசியல்...

4.
கள்ளக்கணக்கு அரசியலில் இன்பம் அதற்கின்பம்
சுவிஸ்கணக்கு கிடைக்கப் பெறின்.

5.
தற்காத்து பினாமிகள் பேணி அவர்கணக்கில்

சொத்துகாத்து சொர்விலார் பலர்.

6.
சுரண்டிய பொழுதின் பெரிதுவக்கும் தன்சொத்தைப்

பாராதுCBI எனக்கேட்ட போழ்து.

(perithuvakkum = perithu + uvakkum = feel very happy)

:dance:
 

அரசியல்...


7.
பெரும்ஊழல் முற்பகல் செய்யின் அரும்சிறை
பிற்பகல் தாமே வரும்.

8.
சேர்த்துவார் சேர்த்தாதார் என்பது அவரவர்

ஊழலால் காணப் படும்.

9.
செய்கஊழலைச் செய்க அதனைச் செய்க

சிபிஐ காணாத வாறு.

:popcorn: . . . :spy:
 
Last edited:

கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும். அதேபோல, எழுதுவார் எழுதினால், எல்லாமே பிடிக்கும்!

ஏனென்று சொல்லுகிறேன்.

சமீபத்தில் துக்ளக்கில் வெளிவந்த 'மனமோகன துஷ்ட கவசம்' முருகனை வழிபடும் தமிழ் நாட்டிலே,

மிகுந்த பாராட்டைப் பெறுவது எப்படியோ? அறியேன்! இந்த இணையதளத்தில் 'குரல் மாறிய குறளுக்கு'

எத்தனை எதிர்ப்பு! ஹும்ம்ம்... அதுதான் சொன்னேன், எழுதுவார் எழுதினால், எல்லாமே பிடிக்கும், என்று.


மீண்டும் என்னுடைய பங்கு:


பிடித்தோர் எழுதியவை பிடிக்கும் பிடிக்காது
பிடிக்காதோர் எழுதி யவை. :typing:


:hail: and :whip:
 
Last edited:
இந்த விமரிசனம் நான் எதிர்பார்த்துக் காத்திருந்தது தான். :ear:

அந்த
க் கவசம் "நல்லார் அல்லார்" எல்லோரையும் கூடக் காக்கும். :hail:

இந்தக் கிறள்கள் என்னை மட்டும் தா
க்கும்!! அதுதான் வேறுபாடு!!!:ballchain:

எழுத்துலகில் சோ ராமசாமி எங்கே! இப்போது தான்

பலப்பம் கையில் பிடிக்கத் தொடங்கியுள்ள நாம் எங்கே? :rolleyes:




கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும். அதேபோல, எழுதுவார் எழுதினால், எல்லாமே பிடிக்கும்!

ஏனென்று சொல்லுகிறேன்.

சமீபத்தில் துக்ளக்கில் வெளிவந்த 'மனமோகன துஷ்ட கவசம்' முருகனை வழிபடும் தமிழ் நாட்டிலே,

மிகுந்த பாராட்டைப் பெறுவது எப்படியோ? அறியேன்! இந்த இணையதளத்தில் 'குரல் மாறிய குறளுக்கு'

எத்தனை எதிர்ப்பு! ஹும்ம்ம்... அதுதான் சொன்னேன், எழுதுவார் எழுதினால், எல்லாமே பிடிக்கும், என்று.


மீண்டும் என்னுடைய பங்கு:


பிடித்தோர் எழுதியவை பிடிக்கும் பிடிக்காது
பிடிக்காதோர் எழுதி யவை.


 
Last edited:
Competing with CHO for acceptance and popularity is at best

"A classic case of கானமயில் and கண்டிருந்த வான்கோழி."
 
Joining after a nice break ...

I wish to clarify that writing in this forum is NOT to compete with famous writers!

Neither can we write like them not can we get popular like them!

We write only for a very limited circle of friends and it is very evident for the 'like's given in this forum...
If the generalized comments are taken as personal abuse, I am not responsible. :peace:


 

Human nature is to find fault only with others!

So...

குற்றமே இல்லை நாம்செய்தால் குற்றமே

மற்றோர் அதைச்செய் வது. :whip:





 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top