கணிதமேதையைப் பற்றிய பாடல்

Status
Not open for further replies.
கணிதமேதையைப் பற்றிய பாடல்

கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல்
அற்புதமான இசையோடு அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த
உணர்ச்சிவசமாகிறது,

இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம்
ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை
அழுத்தவும்,
பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய
பாடல் இது.

Ramanujan : Mark Engelberg : Free Download & Streaming : Internet Archive
 
Status
Not open for further replies.
Back
Top