காளி விரதம் பற்றிய தகவல் வேண்டும்

வணக்கம்,

வாரம் ஒரு முறை வீட்டில் இருந்து கலியுக காளிக்கு விரதம் எடுப்பது எப்படி என தகவல் வேண்டும். நான் கேள்விபட்ட வரை ரொம்ப கடினமாக விரதமாக இருப்பதாகவே தோன்றுகிறது. விரதம் எடுக்க போகிற நபர் நலன் கருதி சற்று எளிமையாக விரதம் எடுப்பது தொடர்பாக உதவிட வேண்டும்.

நன்றி.
 
Back
Top