காசி பயணம் பற்றிய தகவல்கள்

நான் மார்ச் மாதம் ராமேஸ்வரம் மற்றும் காசி/கயா/சங்கமம் சென்று பின் ராமேஸ்வரம் வந்து பித்ரு கரமாக்களை
செய்ய விருப்பம் கொண்டுள்ளேன்.
இதற்கு என்ன செலவு ஆகும்? ரயில் /விமான கட்டணங்கள் காலத்துக்கு ஏற்றவாறு என்று புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் வைதிக செலவு என்ன என்று புரியவில்லை! யார் செய்வார்கள்?
எங்கு செல்ல லாம்.? என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினால் மிகவும் நல்லது. மகிழ்ச்சி.

தெரியாத ஊரில் புரியாத பாஷையுடன் போய் சிக்கி கொள்ள கூடாது என்பதே ஆசை.
இதை யாராவது ஒரு பேக்கேஜ் ஆக செய்கிறார்களா ?
விவரங்கள் சொல்பவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.
 
One gentleman sharma sastrigal who has written details on his visit to kashi and the rituals and the vadhyars available. He comes on u tubes on many subjects and is from chennai. If one tries googling sharma sastrigal kashi payanam it is possible to get his contact details
There is also shri subramanya vadyar
Hanuman ghat, Kerala madam who arranges for everything
 
நான் மார்ச் மாதம் ராமேஸ்வரம் மற்றும் காசி/கயா/சங்கமம் சென்று பின் ராமேஸ்வரம் வந்து பித்ரு கரமாக்களை
செய்ய விருப்பம் கொண்டுள்ளேன்.
இதற்கு என்ன செலவு ஆகும்? ரயில் /விமான கட்டணங்கள் காலத்துக்கு ஏற்றவாறு என்று புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் வைதிக செலவு என்ன என்று புரியவில்லை! யார் செய்வார்கள்?
எங்கு செல்ல லாம்.? என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினால் மிகவும் நல்லது. மகிழ்ச்சி.

தெரியாத ஊரில் புரியாத பாஷையுடன் போய் சிக்கி கொள்ள கூடாது என்பதே ஆசை.
இதை யாராவது ஒரு பேக்கேஜ் ஆக செய்கிறார்களா ?
விவரங்கள் சொல்பவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.
Contact : shri Venkatramanan Ghanapadigal, Hanuman Ghat. He is also a member of the recently formed Kashi Corridor management committee. +91 93369 12058.
 
Back
Top