ஜெயமோகன் தன் வலைதளத்தில் ‘யன்மே மாதா…" என தொடங்கும் ஒரு ஷரார்த்த மந்திரம் பற்றிய ஒரு கட்டுரை பதிந்துள்ளார். மிகவும் யோசிக்க வைத்த கட்டுரை. அவர் சொல்லும் கோணம் நம் முன்னோர்கள் பற்றிய ஒரு புது பார்வையை கொடுத்தது.
www.jeyamohan.in
முடிந்தால் படித்து கருத்துக்களை பகிறவும்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்
ம.ந.ராமசாமி- தமிழ் விக்கி ம.ந.ராமசாமி எழுதிய யன்மே மாதா என்னும் சிறுகதை நாற்பதாண்டுகளுக்கு முன் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டது.

முடிந்தால் படித்து கருத்துக்களை பகிறவும்