ஆறு விரல்கள் கொண்ட ஸ்ரீ மஹாலக்ஷ்மி

Status
Not open for further replies.
ஆறு விரல்கள் கொண்ட ஸ்ரீ மஹாலக்ஷ்மி

ஆறு விரல்கள் கொண்ட ஸ்ரீ மஹாலக்ஷ்மி


114471921145_07873e614f_z.jpg


64 லக்ஷ்மி வடிவங்களுக்கெல்லாம் தாயாய் விளங்குபவள் ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மி தாயார்.


சென்னையை அடுத்துள்ள செங்கல்பெட்டில் "ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மி" சமேத "ஸ்ரீ கமல வரதராஜப் பெருமாள்" ஆலயம் அமைந்துள்ளது.


இக்கோயிலில் உள்ள சுந்தர மஹாலக்ஷ்மியின் வலது காலில் ஆறு விரல்கள் உண்டு. பொதுவாக 6 என்பது சுக்ரனைக் கூறிப்பதாகும்.

சுக்ரனின் பாதிப்பாள் தவிக்கும் நட்சத்திரதாரர்கள், இத்திருக்கோயிலில் உள்ள ஆறு விரல்கள் கொண்ட ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மியை வழிபட சுக்கிரனின் அருள் பார்வையும் மஹாலக்ஷ்மி கடாக்ஷ்மும் பெறுவர்.

சுக்கிரன் வெள்ளிக்கிழமை தோரும் இத்திருக்கோயிலுக்கு வந்து சுந்தர மஹாலக்ஷ்மியை வழிபட்டதாக ஸ்தலபுராணம் கூறுகிறது.

வரலக்ஷ்மி விரத தினத்தில் , வெள்ளிக்கிழமைகளில் சுந்தர மஹாலக்ஷ்மியை வழிபடடுவது விசேஷம்.


மேலும், தீபாவளி திருநாளில் இக்கோயிலில், ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்படும்.



அனைவரும் தீபாவளி நன்நாளில் இத்திருக்கோயிலுக்கு சென்று சுந்தர மஹாலக்ஷ்மியின் அருளைப் பெறுங்கள், இல்லத்தில் சகல ஐஷ்வர்யங்களும் சந்தோஷமும் பெருகட்டும் !


??? ???????? ????? ??????????
 
Status
Not open for further replies.
Back
Top