'ஒரு சங்கீத வித்வானின் கச்சேரியைக் கேட்டு, ஆவலுடன் அமர்ந்து ரசித்த பெண்மணி, துக்கடாப் பகுதி வந்தவுடன்
எழுந்து, 'ஆசை முகம்?' என்று கேட்க, அவர் 'மறந்து போச்சே!' என்று கூற, அரங்கமே சிரிப்பலைகளால் நிரம்பியதாம்!
வித்வான் திரு 'செம்மங்குடி'யா அல்லது 'அரியக்குடி'யா என்று எனக்கு 'மறந்து போச்சே!' :noidea: