OP OP P R Subramanian 0 Jan 28, 2016 #2,301 Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link
N nannilam_balasubramanian 0 Mar 13, 2016 #2,325 மனம் உயர்ந்தால் சிந்தனை உயரும் ! சிந்தனை உயர்ந்தால் செயல் உயரும் ! செயல் உயர்ந்தால் வாழ்க்கை உயரும் ! வாழ்க்கை உயர்ந்தால் நிம்மதி தானாக வரும் ! அதெல்லாம் சரி ! ! ! மனம் உயர்வது எப்படி ? தேவையில்லாத சிந்தனைகளை மனத்திலிருந்து எடுத்தாலே மனம் தானாக உயரும் ! தேவையில்லாத சிந்தனைகளை எடுப்பது எப்படி ? ? ? அது கஷ்டமேயில்லை ! ! ! எப்பொழுதும் பகவானின் நாம ஜபத்தில் நீ ஈடுபடுவாய் . . . எப்பொழுதும் முடியாவிட்டால், முடியும்பொழுதெல்லாம் நாம ஜபம் செய்வாய் ! சிறிது சிறிதாக உனக்குத் தெரியாமலேயே நீ நாம ஜபத்தில் உன்னை ஒப்படைப்பாய் ! அப்பொழுது உனக்கு நாம ஜபம் தொடர்ந்து வரும் ! அதனால் உன் மனதின் தேவையில்லாத சிந்தனைகள் தானாக உன்னை விட்டு விலகும் ! நிம்மதி உன்னைத் தேடி வரும் ! இனியும் நிம்மதியைத் தேடி அலையாதே !
மனம் உயர்ந்தால் சிந்தனை உயரும் ! சிந்தனை உயர்ந்தால் செயல் உயரும் ! செயல் உயர்ந்தால் வாழ்க்கை உயரும் ! வாழ்க்கை உயர்ந்தால் நிம்மதி தானாக வரும் ! அதெல்லாம் சரி ! ! ! மனம் உயர்வது எப்படி ? தேவையில்லாத சிந்தனைகளை மனத்திலிருந்து எடுத்தாலே மனம் தானாக உயரும் ! தேவையில்லாத சிந்தனைகளை எடுப்பது எப்படி ? ? ? அது கஷ்டமேயில்லை ! ! ! எப்பொழுதும் பகவானின் நாம ஜபத்தில் நீ ஈடுபடுவாய் . . . எப்பொழுதும் முடியாவிட்டால், முடியும்பொழுதெல்லாம் நாம ஜபம் செய்வாய் ! சிறிது சிறிதாக உனக்குத் தெரியாமலேயே நீ நாம ஜபத்தில் உன்னை ஒப்படைப்பாய் ! அப்பொழுது உனக்கு நாம ஜபம் தொடர்ந்து வரும் ! அதனால் உன் மனதின் தேவையில்லாத சிந்தனைகள் தானாக உன்னை விட்டு விலகும் ! நிம்மதி உன்னைத் தேடி வரும் ! இனியும் நிம்மதியைத் தேடி அலையாதே !