Thought for today!

Did youfind this useful Yes - No

  • YES

    Votes: 44 88.0%
  • NO.

    Votes: 6 12.0%

  • Total voters
    50
pexels-photo-min12082017.jpg
 
Jump to
Section of this Page

Accessibility help


Press alt + / to open this menu




[h=1]Facebook[/h]

[TD="class: html7magic"]Email or Phone[/TD]
[TD="class: html7magic"]Password[/TD]

[TD="class: login_form_label_field"][/TD]
[TD="class: login_form_label_field"] Forgotten account?
[/TD]



Sign Up










English (UK) · தமிழ் · తెలుగు · ಕನ್ನಡ · اردو




Privacy · Terms · Advertising · AdChoices · Cookies · More

Facebook © 2017














[h=5]மக்கள் தலைவர் காமராசர்[/h]17 February 2016 ·







தட்சிணா மூர்த்தி என்கிற கருணாநிதி . தமிழன் என்னும் தெலுங்கன் :
ஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர் தான் இந்த கருணாநிதி என்கிற தட்சிணா மூர்த்தி. மேளம் இசைக்கும் , தெலுங்கு சின்ன மேளம் சமூகத்தை சேர்ந்தவர்.தான் முதல்வரானவுடன் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து சின்ன மேளம் என்பதை தமிழ் பெயரில் இசை வேளாளர் என்ற புதிய பெயரில் தனது சமூகத்தை மாற்றி கொண்டார்
மலையாளியான எம் ஜி ஆர் தமிழக முதல்வராக வந்ததை பொறுக்க முடியாமல் , மலையாளி தமிழரை ஆள்வதா என தொடர்ந்து பரப்புரை செய்து வந்ததால், எம் ஜி ஆர் இவரின் பூர்வீகத்தை தோண்டி எடுத்து அன்று சட்டமன்றத்தில் 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்ச ரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக பேசியது இன்றும் சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதை காணலாம் . அதை அன்று கருணாநிதி மறுக்கவோ விவாதம் செய்யவோ இல்லை. அன்றிலிருந்து எம் ஜி ஆரை மலையாளி என்று விமர்சிப்பதை நிறுத்தினார் .
தாய் மொழியான தெலுங்கில் புலமை பெற்றவர். வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ போன்ற தெலுங்குத் திரைப் படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதியவர். அந்த அளவிற்கு தெலுங்கு மொழி ஆளுமை பெற்றவர் .
தமிழ் மொழியில் இவரின் புலமை என்பது சொற்பமா னதே .தன்னுடன் தமிழ் மொழி அறிஞர்களை அடிமை யாக வைத்துக் கொண்டு அவர்களின் அறிவாற்றாலை .மொழி வல்லமையை தனதாக்கி கொண்டு தமிழரை இன்று வரை ஏமாற்றி வருபவர்.
தெலுங்கு வருட பிறப்பிற்கு முதன் முதலாக அரசு விடுமுறையை அறிவித்தவர்.ஆந்திர முதலவர் ராஜசேகரரெட்டி இறந்ததற்கு விடு முறை அறிவித்து தனது கட்சிக் கொடியை அரை கம்பத்தில் பறக்க வைத்து தனது இனப் பற்றை வெளிப் படுத்தியவர்.
தமிழ்க அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் தெலுங்கர் களே .தலைமை செயலகத்தில் 100 விழுக்காடு தெலுங்கர்களே.இதற்கு காரணம் கருணாநிதி. தன இனத்தை சேர்ந்தவர்களுக்கே தமிழன் என்ற போர்வையில் முன்னுரிமை கொடுத்து அரசு ஊழியராக்கினார்.அதற்கு தகுந்தவாறு பதினைந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தால் அவர்களும் தமிழர்களே என்று சட்டம் இயற்றி மாற்றினத்தவர்களை வளமை பெறச் செய்து தமிழர்களை பிச்சை காரர்கலாக்கினார் .
தி மு க அரசியலில் .சட்ட மன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ,மாவட்ட பொறுப்பாளர் முதல் அடிமட்ட பொறுப்பு வகிப்பவர் வரை பெரும்பாலோர் தெலுங்கர்களே. அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.
தமிழ், தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழித்தவர். தனது நிறுவனகளுக்கு சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., , என ஆங்கில பெயரை சூட்டி மகிழ்ந்தவர் .தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இவரது தொலை காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆபாசாமாக நடன மாட வைத்து , அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி கட்ட ஈழப் போரின் அவலங்களை பற்றி தமிழர்கள் அறியாமல் பார்த்து கொண்டார் ..
ஒற்றை வரியில் சொல்வதென்றால் இன்று தமிழினம் சீரழிந்து கிடப்பதற்கு ஒற்றை காரணம் இந்த தெலுங்கன் கருணாநிதி. திராவிட கட்சிகள்.
மானமுள்ளவர்களாக இருந்தால் இவர்களின் தாய் மொழி என்ன என்பதையும் தங்கள் இனத்தின் பெயரையும் கருணாநிதி,விஜயகாந்த் வைகோ ஆகியோர்கள் கூறட்டும் .
இனி உங்களை மறத் தமிழர்கள் என்று கூறி கொள்வதை நீங்கள் நிறுத்துங்கள். உங்கள் இனத்தின் பெயரை கூறுங்கள் .பிறகு பாப்போம் தமிழன் எப்படி உங்களுக்கு வாக்களிப்பான் என்று ?
யார்டா பச்சை தமிழன்
ஆனால் காமராஜர் இருந்தால் இதை பேசக்கூடமாட்டார் ஆனால் நானும் காமராஜாரின் பற்றுள்ளவள் கண்ணதாசன்,ஜெயகாந்தன் காமராஜருக்கு எப்படியோ அப்படி நான்
யார்டா வாழும் காமராஜர்
இனிமையுடன் காமராஜர் பேத்தி









330 Likes57 Comments481 Shares
























 
Back
Top