P.J.
0
Thirunallar Saneeswaran Temple
Thirunallar is one of the most famous holy places in South India located in Karaikal which is 160 km south of Pondicherry (Pudhucherry). Thirunallar is famous for Lord Saneeshwara's (Saturn) temple. The only temple where Lord Saneeshwara lost all his power to Lord Shiva (Dharbaranyeshwarar) which saved his devotee Nalan from Saturn's curses. That's the story about the temple. A lot of People visit the place every Saturday to get similar blessings.
Saneeswaran is reputed to be both, a giver and destroyer. A person who prays to Saneeswaran will be blessed with not only riddance from the problems and worries faced, but a life that one desires.
THIRUNALLAR is the only temple that is dedicated to Lord Saneeswaran Bahavan. The legendary King Nala is said to have been relieved of his afflictions, which were due to the malefic influence of Saturn, after worship in this temple. Of the numerous tanks of theertams, the Nala theertam is the most important one. One have to take bath in this nala theertam inorder to get relived for Lord Saneeswara bahavan. If we did that, then the effectes of Sani will be reduced as we can good results in our life. Its a belief form ancient time.
Karaikal is the main place to reach Thirunallar as it will take just 15 min travel by road.
சனி என்பவர் யார்?
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.
அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.
இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.
சனி பகவானின் குணம்
சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்து விடும். அவ்வாறு வரும்போது சனிக்குரிய பரிகாரங்களை செய்து மருத்துவரின் உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும்.
ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். அதே சமயத்தில் மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப் பாதையை காட்டுவார். எனவே நல்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே.
சனி பார்வைக்கு உள்ள அபார சக்தி
சனிபகவானின் பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. இளம் வயதில் இருந்தே சனி பார்வை விழிகளில் அபார சக்தி இருந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது ஐதீகமாகும்.
ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில் படிக்கட்டுகளாக குப்புறப் போட்டு வைத்திருந்தான். அதை பார்த்த நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார்.
உடனே ராவணன் ஆவேசத்துடன், சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது. அவனை ராமர் மிக எளிதாக வென்றார். சனியின் பார்வைக்கு இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.
லக்னத்தில் சனி இருந்தால் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு பரிகாரம், சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
சனி 2-ல் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணை தேய்த்தல் கூடாது.
சனி 3-ல் இருந்தால்- வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
சனி 4-ல் இருந்தால் - கறுப்பு அடைகள், கொள்ளு (தானியம்) தானம் செய்யலாம்.
சனி 5-ல் இருந்தால் - வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
சனி 6-ல் இருந்தால்- 40-க்கும் மேல் 48 வயதிற்குள்ள இடைக்காலத்தில் வீடு கட்டுதல் கூடாது.
சனி 7-ல் இருந்தால். கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதும் போதுமானது.
சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
சனி 9-ல் இருந்தால் - வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
சனி 10-ல் இருந்தால்- 10 பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
சனி 11-ல் இருந்தால் - வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும்போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
சனி 12-ல் இருந்தால்- வீட்டின் கடைசி இருட்டறையில் 12 பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மை தரும்.
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றி விடுவார்.
இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்
ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு "நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று கேட்டார். அதற்கு சனி பகவான் "என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப்பதிலளித்தார்.
"அப்படியானால் நீ என்னைப்பிடிக்கும் நேரத்தைச் சொல்லி விடு'' என்று தேவேந்திரன் கேட்டார். சனி பகவானும் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில் ஒளிந்து கொண்டான்.
சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்று நினைத்தார். அவர் நினைத்தப்படியே குறிப்பிட்ட நேரம் கடந்தது. சனி பார்வை தன் மீது படவில்லை என்று இந்திரன் மகிழ்ந்தார். சிறிது நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்டதாக பெருமையாக கூறினார்.
உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பிடிப்பினால்தான் என்றார். எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
Thirunallar Saneeswaran Temple
??? ???????? ????? || The character of Lord sani bhagavan
??? ??????? ????? || who is sani bhagavan
??? ?????????? ???? ???? ????? || sani view of the greater power
?????????? ??? ????????? ????? ??????????? ????? ????????? || sani bhagavan worship
???????????? ?????? ??????? ????????? || indra bhagwan shani