Hello VR Mam, post 9057,59 so nice and good.liked it .All are interesting and informative .thanks for your effects ,take care.![]()
![]()
![]()
[FONT=SHREE_TAM_OTF_0802]* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் உண்மையில் உயர்ந்த மனிதர்களாவர்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* நாம் செய்யும் குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடம் நன்றியுணர்வு கொண்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும். அவரால் தான் நம்மைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம். [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* உடலுக்கு உணவு முக்கியமாக இருப்பதைப் போல மனிதனுக்கு அன்றாட வழிபாடும், தியானமும் அவசியம்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* உடல் தூய்மை நீரால் உண்டாவது போல, உள்ளத்தூய்மைக்கு உண்மையும், தியானமும் துணை செய்கின்றன. [/FONT]
சிவானந்தர்
(இன்று சிவானந்தர் பிறந்ததினம்)
All the lovely blogs vanished into thin air.
No more like button.
All the posts liked have vanished too!
What will be the next thing to vanish...to make this a hat trick???![]()