The day Kuchelar met Lord Sri Krishna

drsundaram

Active member
read now at a reliable source:
************
வரும் புதன் கிழமை 18.12.2019 அன்று காலை 4.30மணிக்கு குசேலர் கண்ணனை சந்திக்கும் நேரம் . அன்று காலை (அதாவது மார்கழி முதல் புதன் கிழமையன்று)4.30 பாக்கு அதிகாலை ஒரு சீப்பு வாழைப்பழம் (பிய்க்காமல் எத்தனை இருந்தாலும்) நவநீதம் (சர்க்கரை கலந்த வெண்ணெய்) , பசும்பால் , அவல் , வாசனை புஷ்பம் , வெற்றிலை பாக்கு இவைகளை வீட்டில் வாயிற்படி முன் வைத்து இரண்டு புறமும் சிறு அகலில் நெய் விளக்கு ஏற்றி , கிருஷ்ணாஷ்டகம் சொல்லத் தெரிந்தவர்கள் சொல்லி அல்லது ஒலிப்பேழை ஒலிக்கச் செய்து கிருஷ்ணனை வணங்குபவர்கள் வீட்டில் செல்வம் உணவுப் பொருட்களுக்குப் பஞ்சம் ஏற்படாது. அல்லது கிருஷ்ணன் மேல் தெரிந்த ஸ்லோகம் கீர்த்தனைகள் பாடலாம். இதை பல வருடங்கள் பூஜை செய்பவர்களின் வீட்டில் எந்த ப்பிரச்சனைகளும் வரவில்லை. கண்கண்ட பலன்களை காணலாம்.
 
Back
Top