• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Significance of doing Archanai reciting 108 Names of the Lord

Status
Not open for further replies.
Significance of doing Archanai reciting 108 Names of the Lord

இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது 108 நாமாவளிகளைச் சொல்லி அர்ச்சனை செய்கிறார்கள். சில மந்திரங்களை 108 முறை சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இந்த 108 என்ற எண்ணிக்கையின் அடிப்படை தத்துவம் என்ன?


இந்த அர்ச்சனையை ‘அஷ்டோத்தர சத நாமாவளி’ என்பார்கள். அதாவது, இறைவனுக்கு உரிய 108 திருநாமங்களைச் (பெயர்களை) சொல்லி அர்ச்சனை செய்வது. சாதாரணமாக ஒரு குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு பெயர் வைக்க ஜோதிடரிடம் சென்று என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்கிறோம். அவரும் குழந்தை பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திர பாதத்தினைக் கணக்கிட்டு இன்ன எழுத்தில் பெயர் துவங்க வேண்டும் என்று எழுதித் தருகிறார். உதாரணத்திற்கு அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ‘சு’ என்ற எழுத்தில் பெயர் துவங்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் வீதம் மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கு 27x4=108 எழுத்துகள் வரும்.

ஆக, இவ்வாறு இந்த 108 எழுத்துகளில் துவங்கும் பெயர்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வது என்பது மிகவும் விசேஷம். 108 பாதங்களிலும் பிறந்த உலக மக்கள் அனைவருக்காகவும் இந்த பிரார்த்தனையை நான் முன் வைக்கிறேன் என்ற எண்ணத்திலும் கூட இந்த 108 முறை ஜபம் செய்யும் இந்தப் பழக்கம் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கொள்ளலாம். தற்காலத்தில் நம் உயிர் காக்கும் தோழனாகவும் இந்த ‘108’ என்ற எண் பயன்படுகிறதே! அவசர உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்க 108 என்ற எண்ணைத்தானே தொடர்பு கொள்கிறோம்! ஆபத்பாந்தவனாக வந்து நம் உயிர்காக்கும் இந்த சேவைக்கு 108 என்ற எண் மெத்தப் பொருந்தும். இந்த 108 என்ற எண்ணோடு இறைசக்தியும் இணைந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

http://astrology.dinakaran.com/queandansdetails.aspx?id=1814&idd=2

https://www.youtube.com/watch?v=aAAOHfgEfsw


Published on Aug 29, 2014
Ganesha Ashtothram - 108 Names of Lord Ganesha
Reciting Lord Ganesha's 108 Names will removes obstacles that you come across

1 Aum Vinayakaaya Namah
2 Aum Vighna-rajaaya Namah
3 Aum Gowri-puthraaya Namah
4 Aum Ganeshwaraaya Namah
5 Aum Skanda-grajaaya Namah
6 Aum Avyayaaya Namah
7 Aum Puthaaya Namah
8 Aum Dakshaaya Namah

9 Aum Adhyakshaaya Namah
10 Aum Dwija-priyaaya Namah
11 Aum Agni-garbha-chide Namah
12 Aum Indhra-shri-pradaaya Namah
13 Aum Vaani-pradaaya Namah
14 Aum Avyayaaya Namah
15 Aum Sarva-siddhi-pradaaya Namah
16 Aum Sarva-dhanayaaya Namah

17 Aum Sarva-priyaaya Namah
18 Aum Sarvatmakaaya Namah
19 Aum Shrishti-karthe Namah
20 Aum Dhevaaya Namah
21 Aum Anekar-chitaaya Namah
22 Aum Shivaaya Namah
23 Aum Shuddhaaya Namah
24 Aum Buddhi-priyaaya Namah

25 Aum Shantaya Namah
26 Aum Brahma-charine Namah
27 Aum Gajana-naaya Namah
28 Aum Dvai-madhuraaya Namah
29 Aum Muni-stuthaaya Namah
30 Aum Bhakta-vighna-vinashanaaya Namah
31 Aum Eka-dhandaya Namah
32 Aum Chatur-bhahave Namah

33 Aum Chatu-raaya Namah
34 Aum Shakthi-sam-yutaaya Namah
35 Aum Lambhodaraaya Namah
36 Aum Shoorpa-karnaaya Namah
37 Aum Haraaye Namah
38 Aum Brahma-viduttamaaya Namah
39 Aum Kalaaya Namah
40 Aum Graha-pataaye Namah

41 Aum Kamine Namah
42 Aum Soma-suryag-nilo-chanaaya Namah
43 Aum Pashanku-shadha-raaya Namah
44 Aum Chandhaaya Namah
45 Aum Guna-thitaaya Namah
46 Aum Niranjanaaya Namah
47 Aum Akalmashaaya Namah
48 Aum Swayam-siddhaaya Namah

49 Aum Siddhar-chita-padham-bujaaya Namah
50 Aum Bijapura-phala-sakthaaya Namah
51 Aum Varadhaaya Namah
52 Aum Shashwataaya Namah
53 Aum Krithine Namah
54 Aum Vidhwat-priyaaya Namah
55 Aum Vitha-bhayaaya Namah
56 Aum Gadhine Namah

57 Aum Chakrine Namah
58 Aum Ikshu-chapa-dhrute Namah
59 Aum Shridaaya Namah
60 Aum Ajaya Namah
61 Aum Utphala-karaaya Namah
62 Aum Shri-pataye Namah
63 Aum Stuthi-harshi-taaya Namah
64 Aum Kuladri-bhrite Namah

65 Aum Jatilaaya Namah
66 Aum Kali-kalmasha-nashanaaya Namah
67 Aum Chandra-chuda-manaye Namah
68 Aum Kantaaya Namah
69 Aum Papaharine Namah
70 Aum Sama-hithaaya Namah
71 Aum Aashritaaya Namah
72 Aum Shrikaraaya Namah

73 Aum Sowmyaaya Namah
74 Aum Bhakta-vamchita-dayakaaya Namah
75 Aum Shantaaya Namah
76 Aum Kaivalya-sukhadaaya Namah
77 Aum Sachida-nanda-vigrahaaya Namah
78 Aum Jnanine Namah
79 Aum Dayayuthaaya Namah
80 Aum Dandhaaya Namah

81 Aum Brahma-dvesha-vivarjitaaya Namah
82 Aum Pramatta-daitya-bhayadaaya Namah
83 Aum Shrikanthaaya Namah
84 Aum Vibudheshwaraaya Namah
85 Aum Ramarchitaaya Namah
86 Aum Vidhaye Namah
87 Aum Nagaraja-yagyno-pavitavaathe Namah
88 Aum Sthulakanthaaya Namah

89 Aum Swayam-kartre Namah
90 Aum Sama-ghosha-priyaaya Namah
91 Aum Parasmai Namah
92 Aum Sthula-tundhaaya Namah
93 Aum Agranyaaya Namah
94 Aum Dhiraaya Namah
95 Aum Vagishaaya Namah
96 Aum Siddhi-dhayakaaya Namah

97 Aum Dhurva-bilwa-priyaaya Namah
98 Aum Avyaktamurthaaye Namah
99 Aum Adbhuta-murthi-mathe Namah
100 Aum Shailendhra-tanu-jotsanga-khelanotsuka-m­anasaaya Namah
101 Aum Swalavanya-sudha-sarajitha-manmatha-vigr­ahaaya Namah
102 Aum Samastha-jagada-dharaaya Namah
103 Aum Mayine Namah
104 Aum Mushika-vahanaaya Namah

105 Aum Hrishtaaya Namah
106 Aum Tushtaaya Namah
107 Aum Prasannatmane Namah
108 Aum Sarva-siddhi-pradhayakaaya Namah


 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top