சனிப் பெயர்ச்சி 2026
நிகழும் விசுவாச வருடம் உத்ராயணம் மாசி மாதம் 22-ந்தேதி வெள்ளிக்கிழமை 06.03.2026 காலை 8:26 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்
சுப பலன்களைப் பெறும் ராசிகள்
ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிகள் இந்தப் பெயர்ச்சியின் மூலம் நற்பலன்களைப் பெறுகின்றனர்
வழிபாடு செய்ய வேண்டிய ராசிகள்
மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசியினர் தகுந்த வழிபாடுகளைச் செய்வது அவசியம் |
பொதுப் பலன்கள்
அலஙகாரப்பொருட்கள் மசாலா பொருட்கள், தங்கம், வெள்ளி, பட்டு இவைகளின் விலை உயரும்
பழமையான அரசியல் கட்சிகளின் பலம் குறைந்து புதிய கட்சிகளின் பலம் கூடும்
அரசியல்வாதிகளின் அந்தரங்க விஷயங்கள் அம்பலமாகும்
உலக அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்
அரசியல் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும்
உலக புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் ஒருவர் மரணம் அடைவார்
உலக புகழ்பெற்ற மனிதர்களின் ஒருவர் மரணம் அடைவார்
குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் குறையும்
சனிப் பெயர்ச்சி அடிப்படை பலன்கள்
மேஷம் (12-ஆம் இடம் - விரைய சனி
ரிஷபம் (11-ஆம் இடம் - லாப சனி)
மிதுனம் (10-ஆம் இடம் - ஜீவன சனி
கடகம (9-ஆம் இடம் - பாக்ய சனி
சிம்மம் (8-ஆம் இடம் - அஷ்டம சனி)
கன்னி (7-ஆம் இடம் - கண்ட சனி)
துலாம் (6-ஆம் இடம் - ரோக சனி)
விருச்சிகம் (5-ஆம் இடம் - பூர்வ புண்ணிய சனி)
தனுசு (4-ஆம் இடம் - அர்த்தாஷ்டம சனி
மகரம் (3-ஆம் இடம் - விமோசன சனி)
கும்பம் (2-ஆம் இடம் - பாத சனி)
மீனம் (1-ஆம் இடம் - ஜன்ம சனி)